Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌யாழ்ப்பாணத்தில் இராணுவ‌‌ம் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு : இருவர் சாவு, 30 பேர் காயம்!

‌யாழ்ப்பாணத்தில் இராணுவ‌‌ம் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு : இருவர் சாவு, 30 பேர் காயம்!

Webdunia

, வியாழன், 27 செப்டம்பர் 2007 (18:27 IST)
யாழ்ப்பாணமசுன்னாகத்திலசிறிலங்கஇராணுவத்தினரினகண்மூடித்தனமாதுப்பாக்கிசசூட்டிலபொதுமக்களஇருவரபடுகொலசெய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகமபொதுசசந்தையினவெளிப்புறமாவாகன ‌‌நிறு‌த்து‌மிட‌ம் அமைந்திருக்குமபகுதியிலஇன்றவியாழக்கிழமை காலை 9:40 மணியளவில் ‌கிளேமோ‌ர் தாக்குதலிலசிக்கி இரண்டசிறிலங்ககாவல் துறையினரபடுகாயமடைந்தனர்.

இதனைததொடர்ந்தஅப்பகுதியிலசிறிலங்கஇராணுவத்தினரும், காவல்துறையினருமபெருமளவிலகுவிக்கப்பட்டனர். இராணுவத்தினரகண்மூடித்தனமாதுப்பாக்கிசசூடநடத்தினர். இதிலஇரண்டபொதுமக்களபடுகொலசெய்யப்பட்டனர். 13 பேரபடுகாயங்களும், 17 பேரசிறுகாயங்களுமஅடைந்தனர்.

படுகொலசெய்யப்பட்டோரினஉடல்களசுன்னாகமமருத்துவமனைக்கபொதுமக்களகொண்டசென்றனர். காயமடைந்தோரதெல்லிப்பளமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டனர். மே‌ல் சிகிச்சைக்காபலரயா‌‌ழ்‌ப்பாண‌ம் போதனமருத்துவமனைக்கஅனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்சிறிலங்ககாவல்துறையினரபலாலி மருத்துவமனைக்ககொண்டசெல்லப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil