Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை தள்ளிவைக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை தள்ளிவைக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (15:33 IST)
சிறிலங்காவிலமனிஉரிமமீறல்களமிகவுமஆபத்தாகட்டத்தினஅடைந்துள்ளதாமனிஉரிமஅமைப்புக்களதெரிவித்தவருகின்போதும், சிறிலங்காவிற்கஎதிராதீர்மானத்ததள்ளிவைக்ஐரோப்பிஒன்றியமதீர்மானித்துள்ளதாஐரோப்பிஒன்றியத்தசே‌ர்‌ந்த அ‌திகா‌ரி ஒருவரதெரிவித்துள்ளார்.

தனதபெயரைககுறிப்பிவிரும்பாஅந்த அ‌திகா‌ரி, சிறிலங்கஅர‌சி‌ற்கு எதிராதீர்மானத்தஜெனீவாவிலநடைபெறும் ஐ.ா.வினமனிஉரிமசபையிலும், பிரஸ்செல்சிலஉள்ஐரோப்பிஒன்றிநாடாளுமன்றத்திலுமகொண்டவருவதற்கதீர்மானிக்கப்பட்டிருந்தது. இரு‌ந்தாலு‌ம் அடு‌த்த மாதமசிறிலங்காவிற்கசெல்லவுள்ள ஐ.ா.வினமனிஉரிமஅமைப்பினஆணையாளரலூய்ஸஆர்பரினபயணத்தி‌ற்கு‌ப் ‌பிறகஅதனநடைமுறை‌ப்படு‌த்த ஐரோப்பிஒன்றியத்தினதலைமநாடாபோ‌ர்‌ச்சு‌க்க‌லதீர்மானித்துள்ளது. ஆர்பரினபயணத்திலஏற்படுமவிளைவுகளவரகாத்திருப்பதற்கஐரோப்பிஒன்றியம் முடிவு செ‌ய்து‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஆனாலகடந்இர‌ண்டு ஆ‌ண்டுக‌ளி‌ல் சிறிலங்கஅரசின் வ‌ற்புறு‌த்த‌ல் காரணமாக , ஐரோப்பிஒன்றியமசிறிலங்காவிற்கஎதிராகொண்டுவர‌விரு‌ந்த தீர்மானத்தமூன்றதடவஒத்திவைத்தது எ‌ன்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையஆர்பரினசிறிலங்கபயணத்தைததொடர்ந்தஒரசிறப்புககூட்டத்தை நட‌த்தவேண்டுமஎன்று ச‌ர்வதேச மன்னிப்புசசபையினபிரதிநிதியாபீ‌ட்ட‌ரஸ்பிலின்டரதெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil