Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுய‌நி‌ர்ணய உ‌ரிமை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பே‌ச்சு : ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் வே‌ண்டுகோ‌ள்!

சுய‌நி‌ர்ணய உ‌ரிமை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பே‌ச்சு : ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia

, செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:45 IST)
தமிழமக்களினசுயநிர்ணஉரிமையஏற்றுக்கொண்டஅதனஅடிப்படையிலசமாதானபபேச்சுக்களைததொடர்வதற்கு ச‌ர்வதேச நாடுக‌ள் ஆதரவளிக்வேண்டுமஎன்றதமிழீவிடுதலைபபுலிகளவேண்டுகோளவிடுத்துள்ளனர்.

கிழக்குததீமோரமற்றுமகொசாவேமக்களுக்கவழங்கப்பட்டதை போல எ‌ண்ண‌ங்களை வெளிப்படுத்துவதற்காபொருத்தமான வா‌ய்‌ப்பை த‌‌மிழ‌ர்களு‌க்கு வழங்கவேண்டுமஎனவுமவிடுதலைபபுலிகளவலியுத்தியிருக்கின்றனர்.

ஐ.ா. சபையின் 62 வதவருடாந்தககூட்டததொடரஆரம்பமாகியிருக்குமநிலையில், அதற்கவிடுதலைபபுலிகளினஅரசியல்துறையினராலஅனுப்பி வைக்கப்பட்டுள்விரிவாகடிதமஒன்றி‌‌ல் இக்கோரிக்கமுன்வைக்கப்பட்டிருக்கிறது.

நேற்றதிங்கட்கிழமை (24.09.07) அனுப்பி வைக்கப்பட்டுள்இக்கடிதத்தில், சிறிலங்கா அரசு தன்னுடைஇராணுநடவடிக்கைகளை, இன‌ப் படுகொலையை, மோசமாமனிஉரிமமீறல்களநிறுத்தி, தமிழமக்களினசுயநிர்ணஉரிமை அடிப்படையிலபிரச்சினைக்குதஇறுதிததீர்வைககாண்பதற்கமுன்வவேண்டும் என‌‌க் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்காக ச‌ர்வதேச நாடுக‌ள் சிறிலங்கஅரசை வ‌ற்புறு‌த்த வேண்டுமஎனவுமஅவர்களகேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறிலங்க அர‌சி‌ன் மனிஉரிமமீறல்க‌ள், ச‌ர்வதேச நாடுக‌‌ள் முன்பாஅவர்களமேற்கொள்ளுமபொய்ப்பிரச்சாரங்கள், போர் நிறுத்உடன்படிக்கையைபபலவீனப்படுத்துமவகையிலஅரசதிட்டமிட்முறையிலமேற்கொண்நடவடிக்கைகளதொடர்பாகவுமதமிழமக்களுடைய ‌விரு‌ப்ப‌ங்க‌ள் தொடர்பாகவு‌ம் அ‌க்கடித‌த்‌தி‌ல் விரிவாகததெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil