Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் ம‌னித உ‌‌ரிமை ‌‌மீறல் : ஆ‌சிய ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌ம்!

இல‌ங்கை‌யி‌ல் ம‌னித உ‌‌ரிமை ‌‌மீறல் : ஆ‌சிய ம‌னித உ‌ரிமைக‌ள் ஆணைய‌ம்!

Webdunia

, புதன், 19 செப்டம்பர் 2007 (16:33 IST)
இல‌ங்கை‌‌யி‌ல் ‌நீ‌தி‌க்கு‌பபுற‌ம்பாஅ‌ப்பா‌வி‌பபொதும‌க்க‌ளகொ‌ல்ல‌ப்படுவதையு‌ம், கட‌த்த‌ப்படுவதையு‌‌ம் ‌உடனடியாநிறு‌த்து‌மவகை‌யி‌ல் ஐ.தலை‌யி‌ட்டஅவசநடவடி‌க்கைகளஎடு‌க்கவே‌ண்டு‌மஎ‌ன்றஆ‌சிம‌னிஉ‌ரிமைக‌ளஆணைய‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது!

இல‌ங்கை‌யி‌‌லமொ‌த்தமாஅ‌ப்பா‌வி‌பபொதும‌‌க்‌க‌‌ளகட‌த்த‌ப்படு‌மபோது‌ம், கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ பிறகு‌ம் 50‌க்கு‌மமே‌‌ற்ப‌ட்டோ‌ரகொ‌ல்ல‌ப்பட்டுள்ளனரஅ‌ல்லதஇற‌ந்த ‌நிலை‌ய‌ி‌லக‌ண்டெடு‌க்க‌ப்பட்டனரஎ‌ன்றஹா‌ங்கா‌கை‌ததலைமை‌யிடமாக‌ககொ‌ண்டஇயங்குமம‌னிஉ‌ரிமைக‌ளகுழதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த‌ககு‌ற்ற‌ங்க‌ளி‌லதொட‌ர்புடையவ‌ர்களாக‌ககருத‌ப்படு‌வோரஅரசினபாதுகா‌ப்பு‌பபடைக‌ளிலோ, புலனா‌ய்வு‌த்துறஅமை‌ப்புக‌ளிலேபணியாற்றுபவர்களாஉ‌ள்ளன‌‌ரஎ‌ன்று‌மஅ‌ந்அமை‌ப்பகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

அ‌ப்பா‌வி ம‌க்க‌ளகொ‌ல்ல‌ப்படுவதை‌ததடு‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌லஅ‌திகா‌ரிக‌ளி‌னஇயலாமையஆ‌சிம‌னிஉ‌ரிமை‌ ஆணைய‌ம் ‌விம‌ர்‌சி‌த்து‌ள்ளது. இல‌ங்கஅர‌சி‌னகண்டுகொள்ளாமையும், ஆ‌‌ர்வ‌மி‌ன்மையுமம‌க்க‌ளி‌னவா‌ழ்‌க்கையஆப‌த்‌தி‌லத‌ள்‌ளியு‌ள்ளதஎ‌ன்று‌மஅ‌ந்அமை‌ப்பு‌சசாடியு‌ள்ளது.

க‌ண்டு‌பிடி‌க்க‌ப்படு‌மசடல‌ங்க‌‌ளி‌லல ‌நீ‌ண்நா‌ட்களாக ‌மீ‌ட்க‌ப்படாததா‌லஅழு‌கிய ‌நிலை‌யி‌லஉ‌ள்ளன. மேலு‌மசடல‌ங்களஅவ‌‌ற்‌றி‌னஉறு‌ப்பு‌க்களவை‌த்தஅடையாள‌மகாண‌ப்பவே‌‌ண்டியு‌ள்ளது. காணாம‌லபோகு‌மஅ‌ல்லதகட‌த்த‌ப்படு‌மநப‌ர்க‌ளி‌னஉற‌வின‌ர்க‌ளதொட‌ர்‌ந்தபுகா‌ர்களஅ‌ளி‌த்தவரு‌கி‌ன்றன‌ர். ஆனா‌‌‌லஅ‌வ‌ற்‌றி‌ன்‌ மீதஎடு‌க்க‌ப்படு‌மநடவடி‌க்கைக‌ளி‌லஎ‌‌ந்மு‌ன்னே‌ற்றமு‌‌மஇ‌ல்லஎ‌ன்றம‌னிஉ‌ரிமை‌க் கழக‌மதனதஅ‌றி‌க்கை‌யி‌லகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளது.

இல‌ங்கையஅடி‌ப்படையாக‌ககொ‌ண்டம‌னிஉ‌ரிமைக‌ளக‌ண்கா‌ணி‌ப்பு‌ககுழஒ‌ன்றை ஐ.அமை‌க்கவே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ள், கு‌றி‌ப்‌பி‌ட்கால‌ககெடு‌வி‌ற்கு‌ளமக்க‌ளி‌னவா‌ழ்வு‌ரிமை‌க்கஉ‌த்தரவாத‌மஅ‌ளி‌க்கு‌மவகை‌யி‌லச‌ட்ட‌ங்களஇய‌ற்று‌ம்படியு‌ம், இ‌ப்போதஉடனடியாக‌ததேவை‌ப்படு‌மநடவடி‌க்கைகளஎடு‌க்கு‌ம்படியு‌மஅ‌‌திகா‌ரிகளை‌ததொட‌ர்‌ந்தவ‌ற்புறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌ந்அ‌றி‌க்கை‌யி‌லவ‌ல‌ியுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ம‌‌‌னிஉ‌ரிமைக‌ளகவ‌னி‌ப்பஅமை‌ப்பம‌ற்று‌மப‌ன்னா‌ட்டு ‌நிவாரஅமை‌ப்பபோ‌ன்ற ‌பிம‌னிஉ‌ரிமஅமை‌ப்புகளு‌ம் கூட ஐ.ா. உ‌ரிமைக‌ளக‌ண்கா‌ணி‌ப்பு‌ககுழஇல‌ங்கை‌க்கவரவே‌ண்டு‌மஎ‌ன்று ‌அழை‌‌த்து‌ள்ளன.

அதேநேர‌த்‌தி‌லஸ்ரீலங்அரசஇ‌ந்த‌ககோ‌ரி‌க்கையை ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது. கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்படு‌ம் ‌விவகார‌ங்களை‌ ‌விசா‌ரி‌த்தவருவதாகவு‌‌ம், நா‌ட்டி‌னஇறையா‌ண்மபா‌தி‌க்க‌ப்படுவதை‌ததா‌ங்கள் ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்று‌மஅரசகூ‌றியு‌ள்ளது.

ஜெ‌னீவா‌வி‌லநடைபெ‌ற்ம‌னிஉ‌‌‌ரிமை‌க் கழக‌ககூ‌ட்ட‌த்‌‌தி‌லப‌ங்கே‌ற்ஸ்ரீலங்க அர‌சு, ஆசிம‌னிஉ‌‌‌‌ரிமை‌ ஆணைய‌த்‌தி‌னஅ‌றி‌க்கையை ‌நிராக‌ரி‌த்து‌வி‌ட்டது. அ‌ந்அ‌றி‌க்கப‌ன்னா‌ட்டு‌ததர‌த்‌தி‌ற்கமுர‌ண்ப‌ட்டு ‌நி‌ற்‌கிறதஎ‌ன்று‌மதவறான, போ‌லியான ‌பு‌ள்‌ளி‌ விவர‌ங்களை‌ககொ‌ண்டு‌ள்ளதஎ‌ன்று‌மஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

யா‌‌ழ்‌ப்பாண‌மம‌ற்று‌மவ‌வு‌னியபகு‌திக‌ள‌ி‌லஉணவு‌பப‌ற்றா‌க்குறை ‌நிலவுவதா‌ககூற‌ப்படு‌மகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களையு‌‌மஅரசமறு‌த்து‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாக‌ககூற‌ப்படு‌மபகு‌திகளு‌க்கஅ‌த்‌தியா‌வ‌சிய‌பபொரு‌ட்களையு‌ம், சேவைகளையு‌மதாமத‌மி‌ன்‌றி‌ககொ‌ண்டுசெ‌ல்ல‌ததேவையாநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil