Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெனா‌ச‌ீரு‌க்கு எ‌திரான வழ‌க்குக‌ள் தொடரு‌ம் : பா‌‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதம‌ர்!

பெனா‌ச‌ீரு‌க்கு எ‌திரான வழ‌க்குக‌ள் தொடரு‌ம் : பா‌‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதம‌ர்!

Webdunia

, புதன், 19 செப்டம்பர் 2007 (14:37 IST)
பா‌கி‌‌ஸ்தா‌னி‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌சீ‌‌ரபு‌ட்டோ‌வி‌ற்கஎ‌திராவழ‌க்கு‌ளதொடரு‌மஎ‌ன்று‌ம், ச‌ட்ட‌த்‌தி‌ற்கமு‌ன்னா‌ளஅனைவரு‌மச‌ம‌ம்தா‌னஎ‌ன்று‌மபாகிஸ்தான் ‌பிரதம‌ர் செளக‌தஅஜிஸகூ‌றியு‌ள்ளா‌‌ர்!

பு‌ட்டேநாடு ‌திரு‌ம்புவதஅவரதசொ‌ந்முடிவஎ‌ன்று‌ம் ‌அவரு‌க்கஎ‌திராக ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் ‌நிலுவை‌யி‌லஉ‌ள்வழ‌க்குகளை‌ அவ‌ரச‌ந்‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் செளக‌த் அஜிஸதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்‌றி‌ற்கு‌பபே‌‌ட்டிய‌ளி‌த்சவுக‌தஅஜிஸ், பென‌ாசீ‌ரபு‌ட்டேதலைமை‌யிலாபா‌‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சியு‌ட‌னஅரசஎ‌ந்த‌‌வித‌ததொட‌‌ர்பு‌மகொ‌ள்ளாதஎ‌ன்றதெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர். ஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்து‌ள்ளதாக‌ககூற‌ப்படுவதமுழு‌க்முழு‌‌க்அர‌சிய‌லமா‌ற்ற‌த்‌தி‌ற்கசெ‌ய்ய‌ப்படு‌மஉ‌த்‌தி எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

‌"நா‌ங்க‌ளபெனாசீருட‌னபே‌சினோ‌ம். ஆனா‌ல் ‌‌பிற‌ரகூறுவதபோ‌ன்காரண‌ங்களு‌க்காஅ‌ல்ல... அடு‌த்அரசயா‌ரஅமை‌ப்பதஎ‌ன்பதவா‌க்கு‌பபெ‌ட்டிக‌ள்தா‌னமுடிவசெ‌ய்யு‌ம்‌‌ " எ‌ன்றசவுக‌ததெ‌ரி‌வி‌‌த்தா‌ர்.

நா‌ட்டி‌னநலனு‌க்காஎ‌ல்லா‌கக‌ட்‌சிகளுடனு‌மஅரசபே‌சி வரு‌கிறது. ‌‌"பா‌கி‌‌ஸ்தானமு‌ன்னெடு‌த்து‌சசெ‌ல்வத‌ற்காகு‌றி‌ப்‌பி‌ட்அடி‌ப்படையாதே‌சிய‌பபிர‌ச்சனைக‌ளி‌‌லஎ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மஒரு‌ங்‌கிணைய‌சச‌ம்ம‌தி‌த்தா‌லஅதபா‌‌கி‌ஸ்தானு‌க்கந‌ல்லது‌" எ‌‌‌ன்றஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌மகே‌ள்‌வி ஒ‌ன்‌றி‌ற்கு ‌விடைய‌ளி‌க்கை‌யி‌ல், "அ‌திப‌‌ரப‌ர்வேஸமுசார‌ஃபஇர‌ண்டபத‌விகளவ‌கி‌ப்பதச‌ட்டபூ‌ர்வமானது. ‌ தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்நாடாளும‌ன்ற‌மஅவரு‌க்கஅ‌ந்அ‌திகார‌த்தை‌‌ககொடு‌த்து‌ள்ளது‌" எ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நா‌ட்டி‌னபாதுகா‌ப்பு ‌‌விசய‌ங்க‌ளப‌ற்‌றி‌பபே‌சிய செளக‌தஅஜிஸ், ஆஃ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லஇ‌ப்போது ‌நில‌விவரு‌மவ‌ன்முறைகளா‌லபா‌‌கி‌ஸ்தா‌னஎ‌ல்லை‌‌ச் ‌சி‌க்கலை‌சச‌ந்‌‌தி‌க்‌கிறதஎ‌ன்றா‌ர். ம‌ண்டல‌த்‌தி‌ல் ‌நிலவு‌மஅமை‌தியை‌விட ‌‌நிலையாஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னபா‌க்‌கி‌ஸ்தானு‌க்கஅவ‌சிய‌மஎ‌ன்று‌ம் ‌அவரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil