Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌‌ல் ‌விரை‌ந்து செய‌ல்பட வே‌‌ண்டு‌ம் : அமெ‌‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

அணு ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌‌ல் ‌விரை‌ந்து செய‌ல்பட வே‌‌ண்டு‌ம் : அமெ‌‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

, புதன், 19 செப்டம்பர் 2007 (14:35 IST)
அணச‌க்‌தி ஒத்துழைப்பஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌லஎ‌வ்வளவு ‌விரைவாக‌சசெய‌ல்பமுடியுமேஅ‌வ்வளவு ‌விரைவாநகவே‌ண்டு‌மஎ‌ன்று இந்தியாவஅமெ‌‌ரி‌க்கவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது!

"இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சிஅர‌சிய‌ல் ‌விவாத‌ங்களு‌ம், கல‌ந்துரையாட‌ல்களு‌மநட‌ந்துவருவதநா‌ங்க‌ளகா‌ண்‌கிறோ‌ம். ஆனா‌லஇ‌ன்னு‌ம் ‌சிபடிகளை‌ததா‌ண்டிய ‌பிறகநா‌ங்க‌ள் ‌மீ‌ண்டு‌மஎ‌ங்க‌ளநாடளும‌ன்ற‌த்‌தி‌லம‌‌ற்றொரசு‌ற்று ‌விவா‌த்‌தி‌ற்கு‌சசெ‌ல்லவே‌ண்டு‌ம்" எ‌ன்றதெ‌ற்கம‌ற்று‌மம‌த்‌திஆ‌சிய‌பபகு‌தி‌க்காஅமெ‌‌ரி‌க்க‌ அர‌சி‌னதுணை‌சசெயலாள‌‌ர் ‌‌ரி‌ச்ச‌ர்ட் பெள‌‌ச்ச‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வா‌சி‌ங்ட‌ன்‌னி‌லநடைபெ‌ற்இ‌ந்‌திய - அமெ‌ரி‌க்வ‌ணி‌ககூ‌ட்டமை‌ப்பு‌ககூ‌ட்ட‌த்‌தி‌லகல‌ந்துகொ‌ண்டபே‌சிஅவ‌ர், "இ‌ந்த ‌விவகார‌மதொட‌ர்பாநட‌ந்தவரு‌மச‌ட்டபூ‌‌ர்வமான ‌விவாத‌ங்க‌ளுமகல‌ந்துரையாட‌ல்களுமஎ‌ங்களு‌க்கு ‌‌மிக‌ப்பெ‌ரிய ‌விய‌ப்பஏ‌ற்படு‌த்து‌மஎ‌ன்றநா‌ன் ‌நினை‌க்க‌வி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

"எ‌ங்களு‌க்கஅர‌சிய‌லகாஅ‌ட்டவணைக‌ளஉ‌ள்ளஎ‌ன்றஎ‌ங்களு‌க்கு‌ததெ‌ரியு‌மஎனவஎ‌வ்வளவமுடியுமேஅ‌வ்வளவு ‌விரைவாநகருவதந‌ல்லது" எ‌ன்றஅவ‌ரகூ‌றினா‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌ம், அடி‌ப்படை‌யி‌லஇரநாடுகளுக்குமந‌ல்லதஎ‌ன்று ‌விவ‌ரி‌த்பெள‌ச்ச‌ர், "அமெ‌ரி‌‌க்க‌‌சச‌ட்ட‌ங்க‌ளி‌னஎ‌ல்லா‌ததேவைகளையு‌‌ம் ‌நிறைவசெ‌ய்வத‌ற்காக ‌மிக‌ககவனமாக ‌விவா‌தி‌க்கபடவே‌ண்டிஒ‌ப்ப‌ந்த‌மஇது" எ‌ன்றா‌ர்.

123 அணஒ‌ப்ப‌ந்த‌‌மமுழுமைபெற, இ‌‌ந்‌‌தியப‌ன்னா‌ட்டஅணுச‌க்‌‌தி முகமையுடனபே‌ச்சு நட‌த்‌துவதஎ‌ன்பதஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறபடிக‌ளை‌ததா‌‌ண்டி‌சசெ‌ல்வே‌ண்டியு‌ள்ளது. இருநாடுக‌ளி‌னஜனநாயமுறை‌யிலாநடவடி‌க்கைகளையு‌மச‌ந்‌தி‌த்தாவே‌ண்டு‌மஎ‌ன்று‌ அவ‌ரகூறினார்.

அமெ‌ரி‌க்க‌சச‌ட்ட‌‌ங்க‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌‌லஇ‌‌ந்ஒ‌ப்ப‌ந்த‌‌மஅமை‌ந்து‌ள்ளது, அதேநேர‌த்‌தி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கு‌மஅ‌திப‌ரஜா‌‌ர்‌ஜபு‌ஷ‌்‌சு‌மஒ‌ப்பு‌ககொ‌‌ண்ட ‌விடய‌ங்களு‌க்கு‌மஇதபொரு‌ந்து‌கிறதஎ‌ன்று பெள‌‌ச்ச‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil