Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜீ 8- ல் வானிலை பிரச்சனை: புஷ்

Advertiesment
ஜீ 8- ல் வானிலை பிரச்சனை: புஷ்

Webdunia

புவி வெப்பமடைதலால் வானிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும், சர்வதேச வர்த்தகம் மற்றும் பொதுவான மேம்பாடு குறித்தும் ஜீ 8 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேச உள்ளார்.

வானிலை மாற்றத்தால் உறுவாகி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து ஜீ 8 மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுடன் தான் விவாதிக்கப்போவதாகவும் புஷ் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டின் இறுதிக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை அமெரிக்க குறைக்குமென்று புஷ் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil