Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இமயமலை ப‌ற்‌றிய தகவ‌ல்களை‌ப் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம்: வ‌ல்லுந‌ர்க‌ள்!

இமயமலை ப‌ற்‌றிய தகவ‌ல்களை‌ப் ப‌கி‌ர்‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம்: வ‌ல்லுந‌ர்க‌ள்!
, வெள்ளி, 2 மே 2008 (13:28 IST)
இமயமலை‌ததொட‌ரி‌லஉருவாகு‌மஆறுகளா‌லபய‌ன்பெறு‌மஇ‌ந்‌தியா, ‌சீனா, பா‌கி‌ஸ்தா‌னஉ‌ள்‌‌ளி‌ட்நாடுக‌ள், பருவ‌நிலமா‌ற்ற‌‌த்‌தினா‌லஇமயமலை‌யி‌லஏ‌ற்படு‌மபா‌தி‌ப்புக‌ளப‌ற்‌றி‌தத‌ங்க‌ளிட‌மஉ‌ள்ஆரா‌ய்‌ச்‌சி‌ததகவ‌ல்களை‌பப‌கி‌ர்‌ந்துகொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌‌ல்லுந‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இமயமலை‌ததொட‌‌ரப‌ற்‌றிஆதார‌த்துட‌னகூடிய ‌விவர‌ங்க‌ளபோதுமாஅள‌வி‌லஇ‌ல்லாகாரண‌த்தா‌ல், அ‌ம்மலை‌ததொட‌ரி‌லஉருவாகு‌மஆறுகளமே‌ம்படு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ள், ‌நீ‌ர்‌பபாசன‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள், பருவ‌நிலமா‌‌ற்ற‌த்‌தினா‌லஏ‌ற்படு‌மபா‌தி‌ப்புக‌ளை‌ககண‌க்‌கிடு‌மப‌‌ணிக‌ளஉ‌ள்‌ளி‌ட்டவமுழுமையடைவதகே‌ள்‌வி‌க்கு‌றியா‌கி உ‌ள்ளதஎ‌ன்றஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.

இமயமலை‌ததொட‌ரி‌லஉருவாகு‌மஆறுகளா‌லபய‌ன்பெறு‌மநாடுக‌ள், இமயமலை‌பபகு‌திக‌‌ளப‌ற்‌றிதகவ‌ல்களை‌த் ‌திர‌ட்டுவ‌திலு‌மஅவ‌ற்றை‌பப‌கி‌ர்‌ந்தகொ‌ள்வ‌திலு‌மஒ‌த்துழை‌ப்புட‌னசெயலா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி ''இமயமலை‌யி‌னஆறுக‌ள்" எ‌ன்தலை‌ப்‌பி‌லபுதடெ‌ல்‌லி‌யி‌லநட‌‌ந்மாநா‌ட்டி‌லப‌ங்கே‌ற்வ‌ல்லுந‌ர்‌க‌ளஇ‌வ்வாறதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

பருவ‌நிலமா‌ற்ற‌த்‌தினா‌லஅ‌திகள‌வி‌லபா‌தி‌க்க‌ப்படு‌மஇ‌ந்‌தியா, நேபாள‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், ‌சீனா, ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன், பூடா‌னஆ‌கிநாடுக‌ள், இமயமலப‌ற்‌றிதகவ‌ல்களை‌த் ‌திர‌ட்டுவ‌திலு‌மஅவ‌ற்றை‌பப‌கி‌‌ர்‌ந்துகொ‌‌ள்வ‌திலு‌மஒ‌ன்றுப‌ட்டு‌சசெய‌ல்படுவத‌ற்கஉ‌ரிகால‌மஇதுதா‌னஎ‌ன்றஅவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

இ‌ந்‌மாநா‌ட்டி‌லபே‌சிஉலவ‌ங்‌கி‌யி‌னசு‌‌ற்று‌ச்சூழ‌லவ‌ல்லுந‌ரச‌ஞ்ச‌யபகுஜா, இமயமலை‌யி‌லஉருவாகு‌மஆறுகளஅ‌திக‌மசா‌ர்‌ந்‌திரு‌ப்பதஇ‌ந்‌தியாதா‌ன்- க‌ங்கம‌ற்று‌ம் ‌பிர‌ம்மபு‌த்‌திரா- க‌ங்கை‌யிட‌ம் 40 ‌விழு‌‌க்காடபாசன ‌நில‌ங்க‌ளஉ‌ள்ளன, ‌பிர‌ம்மபு‌த்‌திரா‌விட‌ம் 40 ‌விழு‌க்காடதாதவள‌ங்க‌ளஉ‌‌ள்ளஎ‌ன்றா‌ர்.

ஆனா‌ல், இ‌ந்ஆறுகளமு‌ன்‌னிறு‌த்‌தி மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ல்லா‌பபாசன‌த்‌ ‌தி‌ட்ட‌ங்களு‌‌மமுழுமையடைவ‌தி‌ல்லை. எ‌தி‌ர்கால‌த் ‌தி‌ட்ட‌ங்களஉருவா‌க்குவது‌மகடினமாஉ‌ள்ளது. ஏனெ‌னி‌ல், அவபய‌ணி‌க்கு‌மபகு‌திக‌ளப‌ற்‌றிமுழுமையாதகவ‌ல்க‌ளஇ‌ல்லஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

இமயமலை‌பபகு‌தி‌யி‌லஒ‌வ்வொரு 10,000 சதுர ‌கிலோ ‌மீ‌ட்டரு‌‌க்கு‌ம் 10 முத‌ல் 40 வா‌னிலஆ‌ய்வமைய‌ங்களஅமை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஉலவா‌னிலஆ‌ய்வமைய‌ங்க‌ளி‌னகூ‌ட்டமை‌ப்பப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளதஎ‌ன்பகுஜா, இ‌ந்‌தியா‌வி‌லவா‌னிலஆ‌ய்வமைய‌ங்க‌ளி‌னப‌ற்றா‌க்குறையு‌ம், போதுமாதகவ‌ல்க‌ளஇ‌ல்லாதத‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்றா‌ர்.

பருவ‌நிலமா‌ற்ற‌த்‌தினா‌லஇமயமலை‌யி‌லஏ‌ற்படு‌மபா‌தி‌ப்புக‌ளஇ‌ன்னு‌‌மமுழுமையாக‌ததெ‌ரிய‌வி‌ல்லஎ‌ன்று ஐ.‌ி.‌ி.‌‌‌ி. அமை‌ப்பகூ‌றியு‌ள்ளதை‌ககு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், வெ‌ப்ப‌நிலஉய‌ர்வு, ப‌னி‌க்க‌ட்டிக‌ளஉருகுத‌ல், வற‌ட்‌சி அ‌திக‌ரி‌த்த‌லபோ‌ன்பொதுவான ‌விவர‌ங்க‌ளம‌‌ட்டு‌மபோதாதஎ‌ன்றா‌ர்.

உலவ‌ங்‌கி சா‌ர்‌பி‌லபே‌சிடே‌வி‌ஸ் ‌கிரே, இ‌ந்‌தியா, பா‌கி‌ஸ்தா‌ன், பூடா‌ன், ‌சீனா, நேபாள‌ம், ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னஆ‌கிநாடுக‌ளத‌ங்க‌ளி‌னஎ‌தி‌ர்கால‌சச‌ந்த‌தி‌யினரு‌க்ககுடி‌நீ‌ரபாதுகா‌ப்பஉறு‌தி செ‌ய்யு‌மவகை‌யி‌லஇமயமலப‌ற்‌றிதகவ‌ல்களை‌சசேக‌ரி‌த்து‌பப‌கி‌ர்‌ந்துகொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

கெளகா‌த்‌தி ஐ.ஐ.ி. பேரா‌சி‌ரிய‌ரச‌ந்த‌னமஹன‌ட்டபேசுகை‌யி‌ல், பரு‌வ‌நிலமா‌ற்ற‌‌த்‌தினா‌லக‌ங்கை, ‌பிர‌ம்மபு‌‌த்‌திரஆறுக‌ளி‌லஏ‌ற்படு‌மமா‌ற்ற‌ங்களஅள‌விமுடியாதத‌ற்கு‌ககாரண‌மஇமயமலப‌ற்‌றி‌பபோதுமாதகவ‌ல்க‌ளஇ‌ல்லாததுதா‌னஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், எ‌ரிச‌க்‌தி அமை‌ச்சக‌சசெயல‌ரஅ‌‌‌னி‌லர‌ஷ்தா‌ன், மு‌ன்னா‌ளம‌த்‌திஅமை‌ச்ச‌ரசுரே‌ஷ் ‌பிரபு, வேளா‌ண் ‌வி‌ஞ்ஞா‌னி எ‌ம்.எ‌ஸ்.சா‌மிநாத‌னஉ‌ள்‌ளி‌ட்பல‌ரஇ‌ம்மாநா‌ட்டி‌லபே‌சின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil