Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாம் இறந்த காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் : பால் நியூமேன்!

நாம் இறந்த காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் : பால் நியூமேன்!
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (21:29 IST)
இலங்கையிலசிறிலங்அரசநடத்திபோரிலகொல்லப்பட்டவர்களுக்கும், அவர்களஇழந்தசொந்மண்ணிலேயஅகதிகளாவிடப்பட்டுள்மக்களுக்குமநாமபதிலகூறியாவேண்டுமஎன்றவன்னி அகதிகளமுகாம்களுக்கசென்றுததிரும்பிமுனைவரபாலநியூமேனகூறினார்.

webdunia photo
WD
விடுதலைபபுலிகளுக்கஎதிராசிறிலங்அரசநடத்திபோரிலதங்களவீடுகளையும், சுற்றங்களையுமஇழந்து, அடிப்படவசதிகளஅற்நிலையிலவன்னி முகாம்களிலஅடைத்தவைக்கப்பட்டுள்ஈழததமிழர்களினநிலையவிளக்கி பெங்களூரபல்கலைககழகத்தைசசேர்ந்முனைவரபாலநியூமேனஉரையாற்றினார்.

சென்னலயோலகல்லூரியிலமக்களசமூஉரிமைககழகமஏற்பாடசெய்திருந்தநிகழ்ச்சியிலவன்னி மக்களினதுயநிலையபுள்ளி விவரங்களுடனபாலநியூமேனவிளக்கினார்.

தனதஉரையைததுவக்குவதற்கமுன்னர், போரினாலதங்களவாழ்விடங்களிலஇருந்தவெளியேற்றப்பட்டதற்போதமுகாம்களிலமுடங்கிககிடக்குமமூன்றஇலட்சமதமிழர்களுக்கநிவாரணமஅளிப்பது, அவர்களினவாழ்விடங்களிலகுடியமர்த்துவது, அவர்களுக்கமறுவாழ்வஅளிப்பததொடர்பாஅவதியுறுமமக்களுக்காகவலைப்படுமதெற்காசிகுடிமக்களஎனுமஅமைப்பினசார்பாதயாரிக்கப்பட்ஒரதிட்டத்தஅயலுறவஅமைச்சரகிருஷ்ணபெங்களூவிலஉள்அவரதஇல்லத்திலசந்தித்தகொடுத்காணொளி காட்சி காட்டப்பட்டது.

வன்னி முகாம்களினநிலகுறித்தபாலநியூமேனகூறியது :

2,59,000 தமிழர்களஅடைத்தவைக்கப்பட்டுள்வன்னி முகாம்களஉலகிலமிஅதிஅளவிற்கஉள்நாட்டமக்களஅகதிகளாவைக்கப்பட்டுள்முகாமாகும்.

உணவு, தூகுடி நீர், போதுமாஇருப்பிவசதி, கழிப்பிவசதி என்றஎதுவுமஇல்லாவன்னி முகாம்கள‘நலம்புரி கிராமங்கள்’ என்றகூறுகிறதசிறிலங்அரசு.

15,000 பேரமட்டுமதங்வைக்குமதிட்டத்துடனஉருவாக்கப்பட்மாணிக்கமபண்ணமுகாமில்தானஇப்போதஇரண்டரஇலட்சமதமிழர்களஅடைத்தவைத்துள்ளதசிறிலங்அரசு.

webdunia
webdunia photo
WD
போரதுவங்குவதற்கமுன்னரதமிழர்களினபொருளாதாவாழ்வசீர்குலைக்குமநடவடிக்கைகளதிட்டமிட்டமேற்கொண்சிறிலங்அரசு, தமிழர்களினமுக்கியததொழில்களாவிவசாயத்திற்கும், மீனபிடித்தலிற்குமகடுமையாதடைகளஏற்படுத்தியது.

எல்லதமிழர்களையுமவிடுதலைபபுலிகளாகவபாவிக்கிறதசிறிலங்இராணுவம்.

போரதுவங்குவதற்கமுன்னரவடக்குபபகுதிக்கஅத்‌தியாவசியபபொருட்களகொண்டசெல்வததடுக்குமவண்ணம் 2006 ஆமஆண்டஆகஸ்டமாதத்திலேயசாலவழிகளைததுண்டித்தது.

தமிழர்களகொன்றொழிக்குமதிட்டத்துடனசிறிலங்அரசசெயல்பட்டதனவிளைவாக 1990 முதல் 2000 வரையிலாபத்தஆண்டுகளிலமட்டும் 16,000 பேரகாணாமலபோனதாபுகார்களபதிவாகியுள்ளது. இவர்களதவிமேலுமபலலாயிரக்கணக்கானவர்களகாணாமலபோனததொடர்பாதெரிவிக்கப்பட்புகார்களஎல்லாமதனதகணினி கோப்புகளிலஇருந்தநீக்கிவிட்டது. இதனசைபரகிரேவ் (கணினியிலேயசமாதி என்றபொருள்) என்றகுறிப்பிடுகின்றனர்.

பயங்கரவாதடுப்புசசட்டம், அவசரகாநெறிமுறைசசட்டமஎன்பனவற்றபயன்படுத்தி பல்லாயிரக் கணக்கானவர்களைககைதசெய்தசிறையிலஅடைத்தது. அவர்களை 18 மாதங்க‌வரபுகாரஎதுவுமபதிவசெய்யாமலசிறையிலவைத்திருக்இச்சட்டங்களிலவகசெய்யப்பட்டுள்ளது.

தமிழர்களினவாழ்விடங்களாவடக்கிலும், கிழக்கிலுமகைதசெய்யப்படுபவர்களஅங்குள்சிறைகளிலவைக்கப்படாமல், சிங்களர்களஅதிகமவாழுமதெனஇலங்கசிறைகளிலவைக்கப்படுகின்றனர்.

மாதத்திலஇறுதிபபோரநடைபெற்றபபோதவெளியேறிவர்களமுல்லைததீவிலஇருந்தநடக்வைத்தவன்னி முகாம்களுக்கஅழைத்தவந்துள்ளனர். பசியாலவாடிநிலையிலதாங்களநடக்வைத்தஅழைத்து வரப்பட்அந்அனுபவத்த‘எலும்புககூடுகளநடந்தவந்ததபோலஇருந்தது’ என்றதமிழ்பபாதிரியாரஒருவரகூறியுள்ளார்.

webdunia
webdunia photo
WD
“போரநடந்துககொண்டிருந்தபோதவெள்ளைககொடிகளுடனவருபவர்களஎவராயினுமஅவர்களநோக்கி சுடக்கூடாதஎன்றஇராணுவத்தினருக்கஉத்தரவபிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்கயாராலபாதிப்பஏற்பட்டதஅவர்களஎப்படி நடத்வேண்டுமஎன்பதபோர்களத்திலஇருக்குமஇராணுவத்தினர்தானமுடிவசெய்வேண்டுமதவிர, கொழும்புவிலகுளிரூட்டப்பட்அறைகளிலஇருப்பவர்களஅல்ல” என்றசிறிலங்இராணுவததளபதியாஇருந்சரதபொன்சேககூறியுள்ளார். அதனால்தானவெள்ளைககொடி ஏந்தி வந்தவர்களுமசுட்டுககொல்லப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கஎதிராபோரநடந்தபோதஅல்லதபேச்சுவார்த்தநடந்தபோதஎந்ஒரதீர்வுததிட்டத்தையுமஇன்றவரசிறிலங்அரசமுன்வைக்கவில்லை.

தமிழர்களுக்கஎதிராபோரநடந்தபோதசர்வதேஉடன்படிக்கைகளஎதையுமசிறிலங்அரசமதித்தநடக்கவில்லை.

இந்தபபோரினாலமுல்லைததீவமாவட்டத்திலுள்ள 55 விழுக்காடகுடும்பங்களதங்களகுடும்பததலைவரஇழந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 44 விழுக்காடகுடும்பங்களதங்களகுடும்பத்தகாப்பாற்றி வந்தவரஇழந்தநிற்கின்றன.

முகாம்களிலஉள்தமிழர்களமீண்டுமஅவர்களினவாழ்விடங்களிலகுடியமர்த்துவதற்கஅங்ககண்ணி வெடிகளபுதைக்கப்பட்டதாகககாரணமகூறி வருகிறது. ஒவ்வொரசென்டி மீட்டரிலுமகண்ணி வெடிகளபுதைக்கப்பட்டதாஆங்கிவாஇதழிற்கஅளித்பேட்டியிலராஜபக்கூறுகிறார். அப்படியானால், அந்கண்ணி வெடிகளஎல்லாமதாண்டி சிறிலங்கபபடைகளமுன்னேறிசசென்றபுலிகளினகட்டுப்பாட்டிலஇருந்பகுதிகளகைப்பற்றியதஎப்படி என்றஒருவருமகேள்வி எழு்ப்பவில்லை.

முகாம்களிலஒரநாளைக்கஒரமுறைதானஉணவளிக்கப்படுகிறது. காலஉணவஇரவு 10 மணிக்குத்தானகிடைக்கிறது.

அகதிகளுக்கஉதஎந்தன்னார்வததொண்டநிறுவனங்களையுமஅனுமதிக்மறுக்கின்றனர்.

முகாம்களிலஉள்தமிழர்களினமறுவாழ்விற்காூ.500 கோடி இந்தியஅளித்துள்ளது. அதஎவ்வாறசெலவிடப்படுகிறதஎன்பதகுறித்தஎந்தததகவலுமஇல்லை. இந்நிலையிலவிரைவிலமேலுமூ.500 கோடி அளிக்மத்திஅரசமுடிவசெய்துள்ளதாசெய்திகளகூறுகின்றன.

யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் 50 ஆயிரத்தி்ற்குமமேற்பட்தமிழ்பபெண்களவிதவைகளாஉள்ளனர். இவர்களில் 37,000 பேரயாழ்ப்பாணத்திலஉள்ளனர்.

இறுதி கட்டபபோரில் 20 ஆயிரமதமிழர்களகொல்லப்பட்டதாஐரோப்பிஊடகங்களகூறுகின்றன, ஆனால் 70 ஆயிரமபேரவரகொல்லப்பட்டுள்ளனரஎன்றுமகூறுகின்றனர். எதற்குமஎந்ஆதாரமுமஇல்லாசாட்சிகளற்போரநடைபெற்றுள்ளது. இந்தபபோரிலகொல்லப்பட்டவர்களுக்கநாமநியாயமதேடியாவேண்டும். போரினாலஅகதிகளாக்கப்பட்டவர்களுக்கஎப்படிப்பட்எதிர்காலத்தஅமைக்கப் போகிறோமஎன்பதுமமுக்கியமானது.

எனவே, எதிர்காலத்தி்றகமட்டுமல்ல, இறந்காலத்திற்குமநாமபதிலகூறியாவேண்டுமஎன்றகூறி முடித்தாரமுனைவரபாலநியூமேன்.

Share this Story:

Follow Webdunia tamil