Newsworld News Currentaffairs 0901 21 1090121107_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்சேகா கூற்றை நிரூபிக்கும் தலைவர்கள்

Advertiesment
பிரணாப் முகர்ஜி சிவ் சங்கர் மேனன் விடுதலைப் புலி ஆளுநர் இலங்கை பொன்சேகா
தமிழஅரசியலதலைவர்களகோமாளிகள், அவர்களசொல்வதையெல்லாமடெல்லி அரசகேட்காதஎன்றசிறிலங்இராணுவததளபதி சரதபொன்சேககூறியபோதஅதனஎதிர்த்தஅறிக்கவெளியிடாத (ஜெயலலிததவிர) தலைவர்களதமிழ்நாட்டிலஇல்லை.

ஆனால், ஈழததமிழர்களைககாக்போரநிறுத்தமசெயஎன்றசிறிலங்அரசிற்கநெருக்குதலதருமாறகடந்நூறநாட்களாதமிழஅரசும், அனைத்துககட்சிகளுமவிடுத்கோரிக்கையகண்டகொள்ளாததமட்டுமின்றி, கொழும்பசென்இந்திஅயலுறவுசசெயலரசி‌‌வ் சங்கரமேனனபோரநிறுத்தமகுறித்தஎதுவுமபேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடனமுனஎப்போதுமஇல்லாஅளவிற்கஇப்போதுதானஇரநாடுகளுக்குமஇடையிலாஉறவநெருக்கமாவும், ஆழமாகவும், இதமாகவுமஇருக்கிறதஎன்றகூறியபோதுதானநமக்கபுரிந்தது. நம்மை - தமிழமக்களையும், தமிழகததலைவர்களையுமமத்திஅரசமதிக்கவில்லஎன்று.

சரி போகட்டும், இதற்கமேலாவதநமததலைவர்கள், ஈழததமிழர்களைககாக்மாற்றவழி காண்பார்கள், சட்டபபேரவகூடுகிறது, மத்திஅரசிற்ககண்டனமதெரிவிப்பார்களஎன்றஎதிர்பார்த்தோம். ஆனால், இன்றஆளுநரஉரையிலதமிழஅரசவிடுத்துள்வேண்டுகோள், தமிழஅரசஏனஇப்படி வெற்றுத்தனமாசிந்திக்கிறதஎன்கேள்வியைத்தானஎழுப்புகிறது.

“இலங்கையில், உள்நாட்டுபபோராலபாதிக்கப்பட்டபசி பட்டினியாலவாடுகின்தமி‌ழமக்களுக்குததேவையாநிவாரணபபொருள்களஅனுப்பிட, மத்திஅரசினஒப்புதலைபபெற்று, இலங்கைததமிழரநிவாரணத்திற்கெரூபா‌ய் 48 கோடி அளவிற்கநிதியைததிரட்டி, உணவு, உடபோன்அத்தியாவசியபபொருள்களசர்வதேசசசெஞ்சிலுவைசசங்கமமூலமாதமிழஅரசஅனுப்பி வைத்துள்ளது.

இலங்கையிலஉள்தமிழர்களசொந்மண்ணிலவாழ்வதற்கசுதந்திரமின்றி, உயிருக்குமஉடைமைக்குமபாதுகாப்பின்றி அல்லற்படுவதஅகற்றி; பேச்சுவார்த்தபோன்உரிவழிமுறவாயிலாக, அந்நாட்டிலஅமைதி தவ‌ழ்வதற்காமுயற்சிகளஇனியுமகாலந்தா‌ழ்‌த்தாம‌ல் மேற்கொண்டநாளுமவதைபடுமஇலங்கைததமிழர்களைபபாதுகாக்வேண்டுமென்றஅனைத்துககட்சிததலைவர்களகூட்டத்திலதீர்மானித்தவாறமத்திஅரசஇந்அரசகேட்டுக்கொள்கிறது” என்றஆளுநரஉரையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

webdunia
PUTHINAM
கடந்ஆண்டஅக்டோபரமாதுவக்க‌த்திலிருந்தஎத்தனைததீர்மானங்கள், எத்தனஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள்? அவைகளஎதற்குமஎந்தபபயனாவதஇருந்ததா? போரநிறுத்‌திவிட்டபேச்சுவார்த்தையதுவக்கலாமே? என்ஒரஆலோசனை‌‌க்கூமத்திஅரசாலதெரிவிக்கப்படவில்லையே. அதநேரத்தில், விடுதலைபபுலிகளஒடுக்சிறிலங்இராணுவத்திற்கராடாரிலிருந்த‘ரா’ வரமத்திஅரசஉதவி வருகிறதஎன்குற்றச்சாற்றுகளையுமமத்திஅரசமறுக்கவில்லை. போர்க்களத்திற்கசென்றசிறிலங்படைகளுக்கஉதவுவதாபடங்களும், செய்திகளுமவருகின்றன.

இப்படிப்பட்சூழ்நிலையில்தானஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி கொழும்பசெல்வாரஎன்றஎதிர்பார்க்கப்பட்டு, கடைசியிலஅயலுறவுசசெயலரசி‌வ் சங்கரமேனனசென்றதிரும்பினார்.

அவருடைபயணத்திலநிகழ்ந்அனைத்தையுமஅறிந்எவரும், ஈழததமிழர்களைககாக்இதற்கமேலுமமத்திஅரசநம்பிபபயனில்லஎன்முடிவிற்குத்தானவருவார்கள்.

webdunia
யதார்த்நிலஇவ்வாறஇருக்கையில், எதற்காமீண்டுமமத்திஅரசிற்கவேண்டுகோளவிடுக்கிறததமிழஅரசு? ஆளுநரஉரையிலுமநாங்களவற்புறுத்தினோமஎன்றவரலாற்றிலபதிக்கவா? அல்லதஎன்செய்தாயஎன்றகேட்டால், புள்ளி விவரத்துடனநீண்அறிக்கையளித்தபதிலளிக்கவா? எதற்காமீண்டுமவேண்டுகோள்? இதனதமிழமுதலமைச்சரவிளக்கிவேண்டும்.

பதவியைககாக்கத்தானஇத்தனஅச்சம்?

போரநிறுத்துமாறகோரி விடுதலசிறுத்தைகளதலைவரதிருமாவளவனஉண்ணாவிரதமமேற்கொண்டார். தமிழர்களினஒட்டுமொத்உணர்வசித்தரிக்குமஅந்தபபோராட்டத்தஆதரிக்மறுத்ததமட்டுமின்றி, அந்உண்ணாவிரபோராட்டத்தமுடித்தவைத்துபபேசிபாட்டாளி மக்களகட்சி நிறுவனரஇராமதாஸ், “ஈழததமிழரைககாக்தமிழ்நாடஸ்தம்பிக்குமவகையிலபோராட்டமநடத்வேண்டும்” என்றகூறியதைககேட்டவுடன், இததனதஆட்சியைககவிழ்க்திட்டமிடுமபோராட்அறிவிப்பஎன்றதமிழமுதல்வரஅறிக்கவிட்டார். அந்அறிக்கையபடித்தமிழரஅனைவருமதமிழமுதல்வரினதமிழனபபற்றவிஅவருடைஆட்சிபபற்றஎத்தனநெருக்கமானது, ஆழமானது, இதமானதஎன்பதைபபுரிந்தகொண்டிருப்பார்கள். அந்அளவிற்ககேலிக்குறியதாஇருந்ததஅந்அறிக்கை.

ஈழததமிழரைககாக்வற்புறுத்தி மத்திஅரசிற்கநிர்பந்தமகொடுக்அப்படிப்பட்போராட்டமநடத்துவதிலஎன்தயக்கம்? அப்படிப்பட்போராட்டமவேண்டாம், வேறவழி காண்போமஎன்றகூறியிருந்தாலஅ‌தி‌லஅர்த்தமிருக்கும். தனதபேச்சகுறித்தஇராமதாஸவிளக்கமளித்தவுடனஅப்படியபல்டியடித்து, தானஜெயலலிதாவைததானகுறிப்பிட்டஅறிக்கவெளியிட்டதாமுதலமைச்சரமற்றொரஅறிக்ககொடுத்தார்.

அக்டோபர் 6ஆமதேதி மயிலமாங்கொல்லையிலநடந்ி.ு.க. பொதுககூட்டத்தில், “எங்களதகோரிக்கையஏற்றஉடனடியாபோரநிறுத்தமசெய்யுமாறஇலங்கஅரசமத்திஅரசவலியுறுத்தட்டும். அதநிறைவேறாவிட்டால், அதனபிறகஎங்களதமிழனத்தைககாக்நாங்களஎன்
webdunia
முடிவெடுக்கிறோமஅதற்கஆதரவாமத்திஅரசநிற்கவேண்டுமஎன்றபிரதமரையும், காங்கிரஸதலைவரசோனியகாந்தியையுமகேட்டுககொள்கிறோம்” எ‌ன்று பேசிமுதலமைச்சரகருணாநிதி, அதனபிறகநாடாளுமன்உறுப்பினர்க‌ள் பதவி விலகலவரசென்று, பிரணாபமுகர்ஜி சென்னவந்சந்தித்த பினஎப்படியெல்லாமதலைகீழாமாறிபபேசியுள்ளாரஎன்பதையெல்லாமபார்த்தால், ஒரநீண்நெடிஅரசியலஅனுபவமமிக்கததலைவரஇவரஎன்றஎண்ணுவதற்கவெட்கமாஉள்ளது.

மற்எந்ஒரபிரச்சனையிலுமமாறிபபேசலாம், அரசியலிற்கஅதஅவசியமஎன்றகூநியாயப்படுத்தலாம். ஆனாலஇதஈழததமிழர்களினஉயிரபிரச்சனை. இதிலதமிழமுதலமைச்சரினபேச்சும், செயலுமசந்தேகத்திற்கிடமற்கேலிககூத்தாஉள்ளது.

webdunia
ஈழததமிழரபிரச்சனையிலமுதல்வருக்கும், எதிர்க்கட்சிததலைவராஜெயலலிதாவிற்குமஇடையிலஉள்வேறுபாடஅனைத்துமவெறுமவெற்றஅரசியலஎன்பததவிவேறில்லை. இவரஅவர்களுக்காஉருகுவதாநம்வைக்முயற்சிக்கிறார். ஜெயலலிதவிடுதலைபபுலிகளஎதிர்ப்பதாகககூறி, ஈழததமிழர்களதனதஅரசியலவசதிக்காவஞ்சிக்கிறார். இருவருமஈழததமிழர்களநலனிலஉண்மையாஅக்கறையற்றவர்களஎன்பததெளிவு.

இந்இரண்டுததலைவர்களுடனகூட்டணி வைத்துககொண்டுள்கட்சிகளினதலைவர்களநிலையோ, நேரஎதிரானது. தனதகூட்டணிததலைமையினமதிப்பைககாக்அவர்களஅளிக்குமஅறிக்கைகளமக்களைககுழப்மேற்கொள்ளுமமுயற்சிகளாவஇருக்கிறததவிர, ஒன்றுபவைக்குமநோக்கஇல்லை. விடுதலையையும், விடுதலைபபுலிகளையுமதொடர்ந்தஆதரித்துவரும் ம.ி.ு.க., அதற்கநேரஎதிரநிலைகொண்ட அ.இ.அ.ி.ு.க.வுடனஉறவகொண்டுள்ளது.

ஈழததமிழரபிரச்சனையிலகாங்கிரஸகட்சியும், அதனதலைமையிலாஐக்கிமுற்போக்ககூட்டணி அரசும்தானதமிழ்நாட்டமக்களினஒட்டுமொத்கோரிக்கைக்கஎதிராகவும், சிறிலங்அரசிற்கஆதரவாகவுமசெயல்பட்டவருகின்றஎன்றசாதாரமக்களுக்குககூதெளிவாகததெரிந்பின்னரும், கடந்வாரமவர‘காங்கிரஸதலைமையில்தானதமிழ்நாட்டிலகூட்டணி அமைவேண்டும்’ என்றஅரசியலபேசி வந்தாரமருத்துவரஇராமதாஸ். திருமாவளவனஉண்ணாவிரதத்திற்குபபிறகுதானசற்றுததெளிவாஅணுகுமுறதெரிகிறது.

இப்படி அரசியலிற்கு (தேர்தலிற்கு) ஒரநிலை, கொண்கொள்கைக்கஒரநிலை, டெல்லிக்கஒரநிலை, தமிழஇனத்திற்கஒரநிலஎன்றதமிழ்நாட்டினஅரசியலகட்சிகளஇருப்பதனால்தான், தெளிவாஒருமித்நிலையநம்மாலஎடுக்முடியவில்லை. தமிழ்நாட்டமக்களபிரதிநிதித்துவப்படுத்துமகட்சிகளுக்கஇடையஉள்முரண்பாட்டதனதரகசியமான, எதிரநோக்கத்தநிறைவேற்றிககொள்மத்திஅரசபயன்படுத்திககொள்கிறது.

இதுதான் 1987லுமநடந்தது. ஜூலியஸரிச்சர்டஜெயவர்த்தனதலைமையிலாசிங்கவெறி அரசஈழததமிழர்களஒடுக்இராணுகாட்டுமிராண்டித்தனத்தகட்டவிழ்த்துவிட்டபோதஅதனைததடுக்கககோரி தமிழ்நாட்டிலிருந்தஒருசேகுரலஎழும்பியது. மனிதாபிமாஅடிப்படையிலும், தமிழர்களுக்கஉரிமபெற்றுததருவதாகவுமகூறிககொண்டஅங்கசென்இந்திஅமைதி காக்குமபடை (Indian Peace Keeping Force), தமிழர்களுக்கஎதிராகவதிருப்பி விடப்பட்டது. அன்றைக்குமஈழததமிழினத்தினபலமவாய்ந்பிரதிநிதியாஇருந்விடுதலைபபுலிகளினதலைமஇரா‌ஜீவஅரசாலமிரட்டப்பட்டது.

webdunia
PUTHINAM
இந்தியாவிற்கஎதிராதிரும்விருப்பமின்றியஇரா‌ஜீவ் - ஜெயவர்த்தனஒப்பந்தத்தவிடுதலைபபுலிகளஇயக்கமஏற்றது. ஆயுதத்தகையளிக்ஒப்புககொண்டது. ஆனால், எந்சிங்கவெறி அரசிற்கஎதிராஈழததமிழர்களபோராடினரஅதன் (அதிபரஜெயவர்த்தனே) தலைமையில்தானஇந்திஅமைதிபபடசெயல்பவேண்டுமஎன்றநிர்பந்திக்கப்பட்டதனவிளைவே, 12 விடுதலைபபுலிகளசயனைடஅருந்தி உயிரிழக்நேரிட்டதும், அதனவிளைவாஇந்திஅமைதிபபடைக்கும், விடுதலைபபுலிகளுக்குமநேரடி மோதலஏற்பட்டது. தமிழனகாக்வந்படதமிழுனுடனமோதுமாறசெய்யப்பட்டது. ஆயிரக்கணக்கிலதமிழர்களஉயிரிழந்தனர். எதற்காஇந்தபபோரஎன்றதெரியாமலேயஇந்திஇராணுவத்தினரபோரிட்டனர்.

ஒன்றாயிருந்ததமிழர்களுக்கஅமைதி அளிக்வேண்டிவிடுதலைபபுலிகளும், இந்தியபபடைகளுமமோதின. இரதரப்பிலுமஎத்தனைபபேரிழப்பஏற்பட்டது. இங்கும், அங்குமதமிழர்களமனதிலதீராகசப்புணர்ச்சியஅதஏற்படுத்திவிட்டது. அதனவிளைவஎங்கசென்றமுடிந்ததஅதமட்டுமகாங்கிரஸகட்சியினரும், தமிழினபபோராட்டத்தசிறுமைப்படுத்முனைவோருமஇன்றுமபேசுகின்றனர்.

webdunia
அன்றைக்ககடைபிடிக்கப்பட்இராதந்திசித்தவிளையாட்டையஇப்பொழுதுமஆடுகிறதமன்மோகனசிஙஅரசு. அன்றநேரிடையாக, இன்றபின்னாலஇருந்தஆதரவளித்தஈழததமிழரஉரிமைபபோரநசுக்உதவி வருகிறது. அதுதானராடாரமுதல‘ரா’ வரையிலாஉதவிகள். அதனால்தானபோரநிறுத்தஎன்றசொல்லாமை. அதனால்தானஉறவபலப்பட்டுள்ளதஎன்றகூறுவதெல்லாம். இதெல்லாமயாருக்குமஇன்றபுரியாகதையுமல்ல, பெரிபுதிருமல்ல. மக்களினதுயரஅறிந்த, அவர்களினஉரிமைபபோராட்டத்தஅறிந்அனைவருக்குமதெரிந்விடயங்கள்தானஇவஅனைத்தும்.

ஈழததமிழரபிரச்சனையிலி.ு.க. தொடர்ந்தகுரலகொடுத்தவருகிறதஎன்றகூறுமதமிழமுதலமைச்சரகருணாநிதி கூட, தங்களதநிலஇரா‌ஜீவகாந்தியினபடுகொலைக்கமுன்னுமபின்னுமஎன்றமாறிவிட்டதாகககூறுகிறார். ஆனால், இந்திஅமைதிபபடநடவடிக்கைகளஎதிர்த்து, “தமிழர்களைககொன்றகுவித்இரத்தககையோடவருமஇந்திஅமைதிபபடையவரவேற்கசசெல்மாட்டேன்” என்றசட்டபபேரவையிலேயஅறிவித்தவர், அதனவிளைவாஏற்பட்ஒரபடுகொலையமட்டுமஈழபபிரச்சனதொடர்பாநிலைப்பாட்டினமாற்றத்திற்ககாரணமகாட்டுவது, அரசியலவசதிக்காகத்தானதவிர, ஈழததமிழரநலனகருத்திலகொண்டஅல்ல.

ஈழததமிழரபிரச்சனையிலதங்களைததாண்டி தமிழ்நாட்டமக்களுக்கஏதுமதெரியாதஎன்றஎந்தததலைவருமநினைத்துககொள்ளககூடாது. அன்றபோலஅல்இன்று. எல்லாவற்றையுமஅறிந்தவர்களாக, சிந்திப்பவர்களாதமிழமக்களஉள்ளார்கள்.

பிரச்சனைகளஅவர்களாலபுரிந்தகொள்முடிகிறது. அதனால்தானஈழததமிழரபிரச்சனையிலஇன்றதமிழமக்களகொதிப்படைந்துள்ளார்கள். அததொடர்பாநிலைப்பாட்டிலஅரசியலதலைவர்களதெளிவாநிலையெடுத்தநிற்வேண்டும். தங்களவசதிக்கேற்றவாறஅவர்களகுழப்முற்படககூடாது.

webdunia
ஈழததமிழரபிரச்சனையஒரஉணர்ச்சிபபிரச்சனையாக்கி ரா‌ஜீ‌வ் கா‌ந்‌தி படுகொலையுட‌ன் அ‌ப்படியே முடித்இததலைவர்கள், இன்றுமஅதனஅப்படியஅணுகுவதமக்களஏமாற்றுவதற்கஒப்பாகும். இப்பிரச்சனதமிழமக்களமனதிலஆழ்ந்தாக்கத்தஏற்படுத்தியுள்ளது. எதிர்வருமமக்களவைததேர்தலிலுமஎதிரொலிக்கும். அப்பொழுதஉங்களினதூய்மையாநிலையவாக்காளர்களிடமஆதரவைபபெற்றுததரும்.

எனவஅம்மக்களைககாப்பாற்உருப்படியாநடவடிக்கஎதஎன்றஆராய்ந்தஅதனசெயல்படுத்துவதநன்று. இல்லையெனிலதமிழ்நாட்டினதலைவர்களபற்றி சரதபொன்சேககூறியதமெய்யாகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil