Publish Date: Thu, 11 Dec 2008 (17:48 IST)Updated Date: Thu, 11 Dec 2008 (17:47 IST)
இந்த ஆண்டு உங்களது கருத்தை ஆக்கிரமித்த மனிதர் யார்? நமது தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனை எது? 2008ஆம் ஆண்டின் புகழ்மிக்க மனிதராக யாரைக் கருதுகிறீர்கள்? இப்படி பல்வேறு கேள்விகளைத் தாங்கி உங்கள் முன் வந்துள்ளது வெப்துனியா, ஒரு ஆய்வு படிவத்துடன்.
உலகத்தோடு சேர்த்து இந்திய அளவிலும், தமிழ்நாட்டிற்குத் தனியாகவும் இந்த ஆய்வை வெப்துனியா நடத்துகிறது. மனிதர்கள், தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று நீங்கள் பலமாக யோசித்து சரியாக தேர்ந்தெடுக்க ஒவ்வொரு பிரிவிலும் 10 பேரை அளித்துள்ளோம்.
கடந்த ஆண்டு ஒவ்வொரு பிரவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டின் அந்த குறிப்பிட்ட பிரிவில் போட்டியாளர்களாக சேர்க்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2009ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிவரை இந்த ஆய்வு நடைபெறும். ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கும் இந்த ஆய்வில் மறக்காமல் பங்குபெறுங்கள்.