Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒபாமா: சாதனையைத் தொடரும் சோதனைகள்–1

ஒபாமா: சாதனையைத் தொடரும் சோதனைகள்–1
, செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:35 IST)
“அமெரிக்கர்களாகிநாமமாற்றத்திற்குததயாராகிவிட்டோம். அந்மாற்றமமிகசசாதாரணமாஏற்பட்டுவிடாது, அதற்கசிகாலமஆகலாம். எனதஇந்தபபதவிககாலமகூஅதற்கபோதாமலபோகலாம். ஆனாலஅந்மாற்றத்திற்கநாமதயாராகிவிட்டோம். எனக்கநீங்களஅளித்துள்இந்வெற்றி அதைத்தானகுறிக்கிறது. நாமசெய்தமுடிப்போம்”.

உலகமஆவலுடனஎதிர்பார்த்அமெரிக்அதிபரதேர்தலிலஅந்நாட்டினவரலாறகாணாமாபெருமவெற்றியைபபெற்றதமட்டுமின்றி, முதலகருப்பிஅமெரிக்கரஒருவரஅந்நாட்டகுடியரசுததலைவராகபபொறுப்பஏற்குமபெருமையையு‌‌மபெற்பராகஹூசேனஒபாமா, வெற்றி அறிவிப்பவந்தபபிறகஆற்றிஉரஅனைவராலுமகூர்ந்தகவனிக்கப்பட்டது.

அந்தககணத்திலஉலகத்தினகவனமஒரமனிதனினமீதபதிந்திருந்தது. அமெரிக்கர்களஅவரதவெற்றியஒரவிடிவினதுவக்கமாகககருதினார்கள். ஆனால், உலகமவேறொரகோணத்திலஅந்வெற்றியவரவேற்றது. உலகமஎதிர்பார்க்குமஅந்மாற்றமஅமெரிக்கர்களஎதிர்பார்க்குமமாற்றத்தையெல்லாமவிமிஆழமானது.

ஒபாமாவினவெற்றியைபபாராட்டிஉலகததலைவர்களஇதநாளவரஅமெரிக்எதிர்ப்பாளர்கள். தங்களினநாட்டநலனஅமெரிக்சுநலனிற்காபலியிடப்படுகிறதஎன்றகூறி, ஆண்டாட்டுககாலமாஎதிர்த்தவந்தவர்களஅவர்கள். ஆயினுமஒபாமாவவாழ்த்தினார்கள், காரணம், அமெரிக்காவினசர்வதேஅணுகுமுறையிலமாற்றமவேண்டுமஎன்பதஇவர்களபெரிதுமஎதிர்பார்ப்பதுதான்.

webdunia
சபபிரைமகிரைசிஸஎன்றழைக்கப்பட்ட (கடனைததிருப்பிககட்டுமதிறனைககொண்டவர்களஅல்என்றதெரிந்துமஅதிவட்டியிலஅவர்களுக்கவழங்கப்பட்வீட்டுககடன்கள்) வராககடன்களாலஅமெரிக்நாட்டவங்கிகளுக்கஏற்பட்மிகபபெரிநிதிசசிக்கலும், கடனஅளிக்கப்பட்வீடுகளவாங்குவதற்கஆளில்லாகாரணத்தாலஅதிலமுடங்கிநிதியாலஏற்பட்நெருக்கடியும், அதனகாரணமாஅந்நாட்டபெருமநிறுவனங்களதிவாலானதாலுமகடுமபொருளாதாரபபின்னடைவிற்கஅமெரிக்கதள்ளப்பட்நிலையில், அந்நாட்டின் 44வதகுடியரசுததலைவராஅடுத்ஆண்டஜனவரி 20ஆமதேதி பராகஒபாமபொறுப்பேற்குமபோதஐக்கிஅமெரிக்கககுடியரசினஉள்நாட்டபொருளாதாரமும், அயல்நாட்டஉறவுகளுமஎப்படிப்பட்நிலையிலஇருக்கும்? இதுதானஇன்றுள்மிகப்பெரிகேள்வியாகும், அந்நாட்டிற்கமட்டுமல்ல, உலஅளவிலபதிலதேடப்படுமகேள்வி இது.

“நிதி நெருக்கடி உச்கட்டத்தஎட்டிநிலையில், ஒரபலவீனமாபொருளாதாரத்திலஅமெரிக்கஉழலுமசூழலிலும், உலகளாவிஅளவிலஏற்பட்டுள்பொருளாதாபின்னடைவினகாரணமாஅமெரிக்காவினநேட்டகூட்டாளிகளுமபலவீனமாபொருளாதாரத்தாலகடுமசோதனைக்குள்ளாகியுள்கட்டத்திலேயஒபாமபதவி ஏற்கபபோகிறார்” என்றடெல்லியிலஹிந்துஸ்தானடைம்ஸநடத்திதலைமைபபண்பமாநாட்டிலஉரையாற்றிசர்வதேஅரசியலஉறவுகளதொடர்பாஆய்வவல்லுனர்களாகேரி சமோர், கார்லஇண்டர்ஃபர்த், வாலி நாசரஆகியோரதெரிவித்துள்ளனர்.

‘புஷ்-ஷிற்குபபிறகஅமெரிக்கா’ என்தலைப்பிலஉரையாற்றிஇவர்கள், உலகளாவிபொருளாதாரபபின்னடைவஅமெரிக்கா, ஐரோப்பிஒன்றியமஉள்ளிட்நாடுகளபலவீனப்படுத்தி கட்டுப்போட்டுள்நிலையில், உலகினபல்வேறபகுதிகளிலநடைபெற்றுவருமசமூக, ன, அரசியலஎழுச்சிகளுமபோராட்டங்களுமவலிமைபெறுமஎன்றும், அதனசர்வதேஅளவிலகையாளுமவலிமையற்நிலையிலஅமெரிக்கஇருக்கிறதஎன்றுமகூறியுள்ளனர்.

webdunia
இரண்டமுக்கிசவால்களஒபாமாவை (அமெரிக்காவை) எதிர்நோக்கியுள்ளன. ஒன்று, அமெரிக்காவையுமஉள்ளடக்கிஉலகளாவிபொருளாதாபின்னடைவதடுத்தநிறுத்தி, மீண்டுமவளர்ச்சிபபாதைக்கஇட்டுசசெல்வழிகாண்பது. இரண்டு, வியட்நாமிற்குபபிறகஅமெரிக்காவினபுதைசேறாஆகியுள்ஈராக்கிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானத்திலிருந்துமஅமெரிக்கபபடைகளவெளியேற்றுவதும், இஸ்ரேலினஅடாவடித்தனத்தாலஅமைதியிழந்தகிடக்குமபாலஸ்தீனபபிரச்சனைக்குமதீர்வகாணுமஅரசியலமுயற்சிகளதுவக்குவதுமாகும்.

சரிந்துககொண்டிருக்குமபொருளாதாரம்!

வராககடன்களாலதிவலாலீமேனபிரதர்ஸ், அமெரிக்வங்கி ஆகிமுதலீட்டவங்கிகளும், ஏ.ஐ.ி. என்றழைக்கப்படுமஅமெரிக்இண்டர்நேஷனலகுரூபஎனுமமிகபபெரிகாப்பீட்டநிறுவனமும், வாஷிங்டனமியூச்சுவல், ஃபிரெட்டி மாக், ஃபேன்னி போன்பரஸ்பநிதி நிறுவனங்களுமஏற்படுத்திநிதி நெருக்கடி

webdunia
அந்நாட்டினவங்கி அமைப்பிலஏற்படுத்திகடுமசரிவமட்டுப்படுத்அமெரிக்மைவங்கி (The Federal Bank) 700 பில்லியனடாலர்களை (அந்நாட்டநாடாளுமன்றத்தினஒப்புதலுடன்) ஒதுக்கியது. ஆயினுமநிதிசசந்தநிமிரவில்லை. வீழ்ந்வீட்டமனைததொழிலமீண்டுமஎழவில்லை. ஏனெனிலகடனவாங்ஆளுமில்லை, கடனளிக்வங்கிகளிலநிதியுமில்லை.

இந்நிலையிலமறைமுகமாக - சாதாரகடன்களஎன்றகூறி மேலும் 2 டிரில்லியனடாலர்களஅந்நாட்டமைவங்கி முதலீட்டவங்கிகளுக்கு (கடனவழங்குவதற்ககுறைந்வட்டியில்) ஒதுக்கியுள்ளதாகககூறப்படுகிறது. இதஏற்கனவஒதுக்கபட்டஅளித்நிதியைபபோன்றமூன்றமடங்காகும். அப்படியிருந்துமகடனவாங்யாருமில்லை, பங்குசசந்தையிலமுதலீடசெய்வதற்குமயாருக்குமதுணிவுமில்லை.

அமெரிக்காவினநாணயம் (டாலர்) மட்டுமநிமிர்ந்தநிற்கிறது. அதனகாரணமாபணவீக்கமபெரிதாசரியாமலகட்டுப்பாட்டிலநிற்கிறது. ஆனாலடிஃபிலேஷனமிரட்டுவதாஒபாமகூறியுள்ளார்.

வராககடனஉருவாக்கிநிதி நெருக்கடி உருவாக்கிபொருளாதாரபபின்னடைவஏற்படுத்திதாக்கத்திலிருந்ததப்பிக்சிட்டி வங்கி (இதற்கமட்டுமஇதுவரை 45 பில்லியனடாலர்களஅளிக்கப்பட்டுள்ளது), போயிங், ஜெனரலமோட்டார்ஸபோன்பெருமசர்வதேநிறுவனங்களஆட்குறைப்பசெய்முடிவசெய்திருப்பதாலவேலையில்லாததிண்டாட்டமமிகபபெரிஅளவிற்கவெடிக்கபபோகிறது.

இதனஎப்படிசசமாளிக்கபபோகிறாரபராகஒபாமா?

webdunia
தேர்தலிலவெற்றி பெற்றவுடனஉரையாற்றிஒபாமா, பெருமநிறுவனங்களைககாப்பாற்றுவதவிட, சாதாரமுதலீட்டாளர்களைககாப்பததனதமுன்னுரிமையாஇருக்குமஎன்றகூறினார் (Saving Wall Street not at the cost of Main Street). இதஅமெரிக்காவினபொருளாதாரசசிந்தனைக்கமுற்றிலுமமாறுபட்சிந்தனை.

அமெரிக்நிர்வாகத்தைபபொறுத்தவரஅதனபொருளாதாநடவடிக்கைகளஎதுவாயினுமஅதஅந்நாட்டினமிகபபெரிவணிநிறுவனங்களின் (Mega Corporates) நலனிற்கஉகந்ததாகவஇருந்தவந்திருக்கிறது. உதாரணத்திற்கஒன்றைககூறலாம். கடந்ஜூனமாதமவரஏறுமுகமாகவஇருந்கச்சஎண்ணெயவிலையேற்றத்தாலஅந்நாட்டினமிகபபெரிஎண்ணெயநிறுவனங்களாஎக்ஸானமொபில், கோனாக்கபிலிப்ஸ், ஷெலஆயில், ஷேவ்ரான், பீபஆகிய 5 பெருமமுன்னனி நிறுவனங்கள் 3 வாரத்திலமட்டும் 36 பில்லியனடாலர்கள் (ூ.1,51,200 கோடி) இலாபமசம்பாதித்தன.

விலஏற்றத்தாலஅமெரிக்மக்களகடுமையாபாதிப்பிற்குள்ளாநிலையில், அதகுறித்ஆராமுற்பட்அமெரிக்செனட்டினநீதிககுழு (Senate Judiciary committee), இப்படி கொள்ளஇலாபமசம்பாதித்நிறுவனங்களஅழைத்தவிசாரணநடத்தியது.

webdunia
நீதிககுழுவினஉறுப்பினராஇருந்செனட்டரரிச்சர்டடர்பின், கச்சஎண்ணெயவிலையேற்றத்தைபபயன்படுத்தி பெட்ரோலியபபொருட்களினவிலைகளஉயர்த்தியுள்ளீர்களே, உங்களுடைவணிநடவடிக்கைகளாலஉருவாகிவருமபொருளாதாபின்னடைவஎந்விதத்திலாவதஉங்களுடைமனசாட்சியபாதிக்கிறதா? என்றகேள்வி எழுப்பினார்.

இதற்கபதிலளித்பிபி அமெரிக்கஎனுமபெட்ரோலிநிறுவனத்தினதலைவராராபர்டமலோன், “உலசந்தையஎங்களாலமாற்முடியாது. அமெரிக்காவிலும், மற்நாடுகளிலுமதேவஅதிகரிப்பிற்கேற்ப கச்சமற்றுமமரபசாரஎரிபொருளஉற்பத்தியபெருக்கததவறியதஇன்றைவிலையேறத்திற்குககாரணம்” என்றகூறியுள்ளார்.

“அமெரிக்குடியரசுததலைவராஜார்ஜபுஷபதவியேற்றதற்குபபிறககச்சவிலை 400 விழுக்காடஅதிகரித்திருப்பதஏன்?” என்றகேள்வி எழுப்பிசெனடநீதிககுழுவினதலைவரபேட்ரிகலீஹி, ‘தேவை - உற்பத்தி நியதிப்படி பார்த்தாலுமகச்சஎண்ணெயவிலை 55 முதல் 60 டாலரஅளவிற்குத்தானஉயர்ந்திருக்வேண்டும், சரியாஇயங்குமபோட்டிசசந்தையிலஇந்அளவிற்கஉயஎன்காரணம்?” என்றகேட்டுள்ளார்.

webdunia
இக்குழுவினமற்றொரஉறுப்பினரான (ஆளுமகுடியரசுககட்சியைசசேர்ந்தவர்) ஆர்லெனஸ்பெக்டர், “எக்ஸானமொபிலநிறுவனத்தினலாபமகடந்த 5 ஆண்டுகளில் 11.5 பில்லியனடாலர்களிலஇருந்து 40.6 பில்லியனடாலர்களாஅதிகரித்துள்ளது. எண்ணெயநிறுவனமஒன்றஇந்அளவிற்கலாபத்தஅடையுமபோதபயனாளர்களஇந்அளவிற்கபாதிப்பிற்குள்ளாவதற்காகாரணமபுரியவில்லை” என்றகூறியுள்ளார்.

இந்தககேள்விகளுக்கெல்லாமசற்றுமபதற்றமடையாமலபதிலளித்எண்ணெயநிறுவனங்களினநிர்வாகிகள், எண்ணெயஇருப்பைககண்டுபிடிக்மேற்கொள்ளப்படுமதிட்டங்களுக்கசுற்றுசசூழலகாரணங்களைககாட்டி தடுப்பதும், அதிகமாவரி விதிப்புமவிலையேற்றத்திற்கமற்காரணங்களஎன்றகூறியுள்ளனர்.

webdunia
ஷேவ்ரானநிறுவனத்தினதலைமநிர்வாகியாராபர்ட்சன், “எங்களுக்கஎந்தககுற்உணர்வுமஇல்லை. மாறாக, இந்அளவிற்கலாபமஈட்டியதற்காபெருமைப்படுகிறோம்” என்றகூறியுள்ளார்.

இந்விசாரணையினமுடிவிலஇக்குழுவினதலைவரசொன்கருத்துக்கள்தானமிமுக்கியமானவை, கவனிக்கத்தக்கவை.

“நாமஏற்றுக்கொண்டுள்நிர்வாஅமைப்பிலஇவர்களைககட்டுப்படுத்துவதசாத்தியமில்லை. இவ்வளவுதானநமதஅமைப்பினபலமஎன்றஉணர்ந்தஇதையெல்லாமஒப்புக்கொள்வேண்டியுள்ளது” என்றநொந்தகூறியுள்ளார்.

அமெரிக்காவினசெனடநீதிககுழு, அந்நாட்டநிர்வாகத்தமுறைப்படுத்சட்டமஇயற்றுமாறஅரசிற்கபரிந்துரசெய்யுமஅதிகாரமகொண்டதஎன்பதகுறிப்பிடத்தக்கது. ஆனாலஅந்அமைப்பினாலேயே, கச்சாவினவிலையஉயர்த்தி கண்ணிற்கஎதிரபில்லியனடாலர்களைககொள்ளையடிக்குமநிறுவனங்களதடுக்முடியவில்லஎன்றாலஅதற்ககாரணம், அமெரிக்கடைபிடித்தவருமசுதந்திவணிகக் (laissez faire) கொள்கையாகும். அதாவதவணிநிறுவனங்களும், சந்தசக்திகளுமஎவ்விதடையுமின்றி, தேவை - வரத்தின் (demand and supply) அடிப்படையிலவிலநிர்ணயமசெய்தகொள்ளலாம். இலாபமோ, கொள்ளஇலாபமஅல்லதநட்டமஅதஅவர்களைசசார்ந்தது, மக்களுக்கஏற்படுமஇன்னல்களபற்றியெல்லாமஅரசகண்டுகொள்ளாது. சந்தைகளமுறைபடுத்எந்தவிதமாமுழஅதிகாரமபெற்அமைப்புமஇல்லை. பொருட்களசந்தையை (Commodity Market) கட்டுப்படுத்துமஅமைப்பகூகச்சவிலையேற்றத்தினபோதவணிகர்களகொடுத்விளக்கத்தைத்தானகொடுத்ததஎன்பதகவனிக்கத்தக்கது.

webdunia
இப்படி எந்தவிகட்டுப்பாடுமஅற்முதலாளித்துகோட்பாட்டைத்தானநமதபிரதமரமன்மோகனசிங், ‘கேசினகேப்பிடலிசம்’ அதாவதசூதாட்முதலாளித்துவமஎன்றவர்ணித்தத்தோடநில்லாமல், நிதிசசந்தைகளமுறைபடுத்தக்கூடிகட்டுப்பாட்டஅமைப்புகளஏற்படுத்வேண்டுமஎன்றஆலோசனகூறினார்.

webdunia
இதனஅமெரிக்அதிபரஜார்ஜபுஷஎதிர்த்தார். அமெரிக்கபபொருளாதாரமஇந்அளவிற்கபின்னடைவைசசந்தித்தபபிறகும், அதனமுறைபடுத்தககூடிய, கட்டுப்படுத்தககூடிஅமைப்புகளஏற்படுத்வேண்டுமஎன்றகூறப்பட்ஆலோசனைகளை (ி20 மாநாட்டிற்கமுன்னர்) கடுமையாஎதிர்த்துபபேசிஜார்ஜபுஷ், இன்றைபொருளாதாரபபின்னடைவசரிகட்டவுமஅதுவசிறந்வழி என்றகூறியுள்ளார்.

இதுதானபுதிதாபெறுப்பேற்கவுள்பராகஒபாமஎதிர்கொள்ளப்போகுமபெருமசவாலாகும். அமெரிக்கபபொருளாதாரமஎன்பதஅந்நாட்டினபெருமவணிநிறுவனங்களுடைசந்தஆதிக்கத்தையும், சர்வதேசாம்ராஜ்யத்தையுமதக்வைத்துக்கொள்வதற்கான, விரிவுபடுத்திககொள்வதற்காஒரவடிவமதானஎன்பதஅங்கஏற்றுககொள்ளப்பட்அரசியலநிர்வாவழிமுறையாஇருக்கிறது. இதனஒபாமஎப்படி உடைப்பாரஎன்பதஒரமிகபபெரிகேள்வியாகும்.

தடையற்தனியாரமயககொள்கநடைமுறையிலஉள்அமெரிக்காவிலசமூபொறுப்புகளஏற்றுக்கொள்ளுங்களஎன்றஅந்நாட்டஅரசவலியுறுத்முடியாது.

ஆனாலஇதனமாற்றுவதற்கான (சாதகமான) சூழலபொருளாதாபின்னடைவஏற்படுத்தியுள்ளது. இந்தபபின்னடைவஏற்பட்டிருக்காவிட்டாலஅந்நாட்டிலஇதுநாள்வரகடைபிடிக்கப்பட்டுவருமநடைமுறைகளமாற்றுவதற்கஅந்நாட்டமக்களகூஒப்புக்கொள்மாட்டார்கள். எனவஇன்றைக்கஏற்பட்டிருக்குமபாதிப்பு, மாற்றத்திற்காஒரசாத்தியத்தஅங்கஉருவாக்கியுள்ளது.

webdunia
ஆனாலஇந்மாற்றத்தஅவரஅமெரிக்காவோடு, அதனஉள்நாட்டபொருளாதாரத்தோடநிறுத்திககொள்இயலாது. அமெரிக்காவினஇராதந்திர, பொருளாதாகூட்டாளிகளாஐரோப்பிஒன்றிநாடுகளுடனுமஇணைந்தஅந்மாற்றத்தமேற்கொள்வேண்டுமஎன்பதஇதிலுள்சிக்கலஎன்றபொருளாதாநிபுணர்களகூறுகின்றனர்.

சமீபத்திலவாஷிங்டனிலகூடிி20 நாடுகளினமாநாட்டிலஉலகளாவிபொருளாதாபின்னடைவதடுத்தநிறுத்துமயுக்திகளகுறித்தவிவாதிக்கப்பட்டது. ஆனாலகூட்டநடவடிக்கதொடர்பாமுடிவுகளஏதுமஎட்டப்படவில்லஎன்பதகுறிப்பிடத்தக்கதாகும்.

இந்மாநாட்டிலஇந்தியாவினசார்பாமூன்றஆலோசனைகளமுன்வைக்கப்பட்டது. அவைகள்: 1. அனைத்தநாடுகளினநலனையுமஉள்ளடக்கிபன்னாட்டநிதி அமைப்பு; 2. வளருமநாடுகளினபொருளாதாவளர்ச்சியபாதிக்காமல், மாறாஉறுதி செய்வதாஅதஇருத்தலவேண்டும்; 3. தங்களமட்டுமபாதுகாத்துககொள்ளுமநிதி, வணிமனப்போக்குகளதலைதூக்காமலதவிர்த்தலஆகியஇந்தியமுன்மொழிந்போகுமவழிமுறைகளாகும்.

ஆனாலஇதற்கபெருமவரவேற்பில்லை. பிரதமரமன்மோகனசிஙபேசியபோதி20 மாநாட்டிலகலந்தகொண்தலைவர்களமிஉன்னிப்பாகவனித்தனரஎன்றகூறபட்டததவிர, அவரமுன்வைத்யோசனைகளுக்கநடைமுறவடிவமகொடுப்பதிலமுனைப்பகாட்டப்படவில்லை.

உலவர்த்தஅமைப்பிலஇணைந்ததனமூலமஉலகளாவிவர்த்தக-பொருளாதாகட்டமைப்பில் (பர்மபோன்சிநாடுகளைததவிர) அனைத்தநாடுகளுமகட்டுண்டுள்நிலையில், அமெரிக்காவிலும், அதனோடஐரோப்பிஒன்றிநாடுகளுமஎதிர்கொண்டுவருமபொருளாதாரபபின்னடைவஇந்திஉள்ளிட்வளருமநாடுகளையுமபெருமபாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

webdunia
இதனைததடுக்பன்னாட்டஅளவிலாதிட்டமவகுக்குப்படாநிலையிலஒவ்வொரநாடுமதனித்நடவடிக்கைகளமேற்கொண்டவருகின்றன. நமதநாட்டிலமத்திஅரசும், இந்திமைவங்கியுமமேற்கொண்டுவருமநடவடிக்கைகளஇந்தபபின்னடைவினபாதிப்பிலிருந்தநம்மஎந்அளவிற்கதடுத்தநிறுத்துமஎன்பதஅறிவதற்கமுன்னர், அந்தபபாதிப்பஎப்படி நாளுக்கநாளஅதிகரித்தவருகிறதஎன்பதமுதலிலபார்ப்போம்.

நாளமீண்டுமசந்திப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil