Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைப் பிரச்சனை: 13வது திருத்தமும், அதிகாரப் பகிர்வும்!

இலங்கைப் பிரச்சனை: 13வது திருத்தமும், அதிகாரப் பகிர்வும்!
, சனி, 15 நவம்பர் 2008 (13:18 IST)
PIB PhotoPIB
இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சுவார்தையினமூலமஅரசியலதீர்வகாணுமாறபிரதமரைசசந்தித்சிறிலங்அதிபரமகிந்ராஜபக்சாவிடமகூறியுள்அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி, அந்நாட்டஅரசியலசட்டத்திலமேற்கொள்ளப்பட்ட 13வததிருத்தத்தின்படி, அதிகாரபபகிர்வசெய்தபிரச்சனைக்குததீர்வகாணுமாறுமவலியுறுத்தியுள்ளார்.

இலங்கஇனபபிரச்சனையபொறுத்தவரஇந்திஅரசினநிலைப்பாடாகவே 13வது ‌திரு‌த்தமு‌ம், அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌ம் இருக்கிறது. அதிகாரபபகிர்வளித்ததீர்வகாமுடியுமஎன்பேச்சும், சிறிலங்அரசமைப்புசசட்டத்திலமேற்கொள்ளப்பட்ட 13வததிருத்தமதமிழர்களினஅரசியலஉரிமையஉறுதிபடுத்துமஎன்றமத்திஅரசும், காங்கிரஸகட்சியும், இங்குள்சிகட்சிகளுமகூறிவருவதஎவ்வளவபெரிஅறியாமை, யதார்த்தமபுரியாமஎன்பதசந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

இலங்கஇனப்பிரச்சனைக்குததீர்வகாமுன்னாளபிரதமரராஜீவகாந்தியும், சிறிலங்முன்னாளஅதிபர் ஜுலியஸரிச்சர்டஜெயவர்த்தனேயும் 1987ஆமஆண்டஜூலை 29ஆமதேதி கையெழுத்திட்இந்திய-இலங்கஒப்பந்தத்தினமுக்கிஅம்சம், சிறிலங்அரசமைப்புசசட்டத்திலஒரதிருத்தமசெய்து (அதுவபின்னாளில் 13வததிருத்தமஎன்றானது) அதனமூலமதமிழர்களுக்கஅரசியலஉரிமைகளையும், தமிழர்களஅதிகமவாழுமவடக்கு, கிழக்கமாகாணங்களஇணைத்து, இந்தியாவிலஉள்மாநிலங்களைப்போல, ஒரநிர்வாஅமைப்பஏற்படுத்தி, அவைகளுக்கஅதிகாரபபகிர்வளித்து, அதனமூலமஇலங்கையினஒற்றுமைக்கு (unitary Srilanka) உட்பட்டஅரசியலரீதியாதீர்வகாண்பதஎன்பதாகும்.

இவ்வளவுதானஅதிகாரபபகிர்வு!

webdunia
Puthinam PhotoPUTHINAM
இந்நிலையில், இலங்கையினகிழக்குபபகுதியிலசிறிலங்அரசதேர்தலநடத்தி அமைத்கிழக்கமாகாசபையினமுக்கிஅமைச்சராஎம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லஎன்பவர் 13வததிருத்தத்தினபடி தங்களதமாகாசபைக்கஅளிக்கப்பட்அதிகாரங்களஒவ்வொன்றையுமசிறிலங்அரசதிரும்பப்பெற்றவருகிறதஎன்றகுற்றமசாற்றியதோடமட்டுமின்றி அமைச்சரபதவியிலிருந்துமவிலகியுள்ளார்.

இன்றுள்சிறிலங்அரசமைப்புசசட்டத்தின்படி செய்யப்படுமஅதிகாரபபகிர்வஎப்படிப்பட்மாயஎன்பதை, கொழும்புவிலிருந்தவெளிவருமவீரகேசரி என்நாளிதழிற்கஅளித்பேட்டியிலஅவரவிரிவாவிளக்கியுள்ளார்.

“13வததிருத்தத்தினகீழமாகாசபைகளுக்கஅளிக்கப்படுமஅதிகாரங்களஒரஅரசிதழின் (Gazette) வாயிலாகவஅல்லதஒரசுற்றறிக்கையினமூலமசிறிலங்அரசாலதிரும்பப்பெற்றுவிமுடியும்” என்றஹிஸ்புல்லகூறியுள்ளார்.

“13வததிருத்தத்தின்படி, நீர்ப்பாசனம், விவசாயம், நிலமஉள்ளிட்பல்வேறுததுறைகளினஅதிகாரங்களமாகாசபைக்கவழங்கப்பட்டது. மாகாணத்தினகாவலதுணஆய்வாளரநியமிக்குமஅதிகாரமகூவழங்கப்பட்டது. ஆனால், எல்லாமஎழுத்தில்தானஉள்ளனவதவிநடைமுறையிலஇல்லை. மாகாசபைகளுக்கஅளிக்கப்பட்அதிகாரங்களஒன்றனபினஒன்றாமத்திஅரசதிரும்பபபெற்றுவிடுகிறது” என்றகூறியுள்ஹிஸ்புல்லா, ஒரகாவலரஇடமாற்றமசெய்யக்கூமாகாசபைக்கஅதிகாரமஇல்லஎன்றகூறியுள்ளார்.

அதிகாரமஅளித்தால்தானஅமைதி திரும்புமஎன்றகூறியுள்ஹிஸ்புல்லா, அதகுறித்ததானுமமுதலமைச்சரசிவநேசன்துரசந்திரகாந்தனபிள்ளையனுமஅதிபரமகிந்ராஜபக்ச, அவருடைசகோதரரபசிலராஜபக்ஆகியோரசந்தித்தபேசியதாகவும், ஆயினுமமாகாணங்களுக்கஅதிஅதிகாரமபெறுவதமிகககடினமாகாரியமஎன்றகூறியுள்ளார்.

13வதசட்டததிருத்தத்தினகீழகிழக்கமாகாசபைக்கஅளிக்கப்பட்அதிகாரங்களஅனைத்துமஇழக்நேர்ந்தாலஇளைஞர்களமீண்டுமஆயுதமஏந்துமநிலைக்கதள்ளப்படுவார்களஎன்றஎச்சரித்துள்ஹிஸ்புல்லா, சிறிலங்முஸ்லீமகாங்கிரஸிலஇருந்தவர், அதிலிருந்தவெளியேறி ஐக்கிமக்களவிடுதலகூட்டணி சார்பிலபோட்டியிட்டவெற்றி பெற்றமாகாசபையிலஇரண்டாவதஇடத்திலிருந்அமைச்சரஎன்பதகுறி்ப்பிடத்தக்கது.

அனைத்துககட்சிககுழஉலகஏமாற்றவே!

webdunia
webdunia photoFILE
இதற்கிடையே, இனப்பிரச்சனைக்கஅரசியலரீதியாதீர்வகாபரிந்துரைகளதருமாறசிறிலங்அதிபராலநியமிக்கப்பட்அனைத்துககட்சி பிரதிநிதிகளகுழு (All Party Representative Commitment-APRC) இந்தியாவையும், உலநாடுகளையுமஏமாற்உருவாக்கப்பட்டதஎன்றஇலங்கநாடாளுமன்றத்தினதமிழரதேசககூட்டணியினஉறுப்பினராசுரேஷபிரேமசந்திரனகூறியுள்ளார்.

மக்களபுரட்சிகவிடுதலமுன்னனியை (EPRLF (Suresh)) சேர்ந்சுரேஷபிரேமசந்திரன், அனைத்துககட்சி பிரதிநிதிகளகுழஎன்றஅழைக்கப்படுமஇக்குழுவில், தமிழதேசியககூட்டணி இடம்பெறவில்லஎன்பதமட்டுமின்றி, முக்கிஎதிர்க்கட்சியாஐக்கிதேசியககட்சியும், ஆட்சிக்கஆதரவளித்தவந்ஜனதவிமுக்தி பெரமுணாவுமஅதிலிருந்தவிலகிவிட்நிலையிலஅதஅனைத்துககட்சிககுழுவஅல்என்றகூறியுள்ளார்.

இந்தககுழுவைககொண்டு 13வததிருத்தத்தையமீண்டுமபரிந்துரைக்கசசெய்தஅதனமூலமஅதிகாரபபகிர்வுததிட்டத்தசெயல்படுத்தவசிறிலங்அதிபரமுயற்சிக்கிறாரஎன்றகுற்றமசாற்றியுள்சுரேஷபிரேமசந்திரன், தற்பொழுதுள்சிறிலங்அரசமைப்புசசட்டத்தின்படி அதிகாரபபகிர்வஎன்பதசாத்தியமில்லஎன்றகூறியுள்ளார்.

இன்றுள்அரசமைப்புசசட்டத்தின்படி, மாகாசபைகளுக்கஅளிக்கப்படுமஅதிகாரங்களஎப்பொழுதவேண்டுமானாலுமமத்திஅரசதிரும்பபபெற்றுக்கொள்ளலாமஎன்றசுரேஷகூறியுள்ளார். இதுதானநடந்துவருகிறதஎன்றகிழக்கமாகாசபையினஅமைச்சரஹிஸ்புல்லாவுமகூறியுள்ளார்.

இதற்காகாரணத்தையுமதமிழ்நெட்.காமஇணையத்தளத்திற்கஅளித்துள்பேட்டியிலவிளக்கியுள்ளாரசுரேஷபிரேமசந்திரன். “சிறிலங்அரசமைப்புசசட்டத்தின் 76வதபிரிவின்படி, அந்நாட்டநாடாளுமன்றமமட்டுமசட்டமியற்றக்கூடிஅதிகாரமபெற்அமைப்பு, அந்அதிகாரத்தஅதனகீழுள்நிர்வாஅமைப்புகளுக்கவழங்குமசாத்தியமில்லை. இதனபொருளஎன்னவென்றால், மாகாசபைகளஎந்தசசட்டத்தையுமநிறைவேற்அதிகாரமற்றவஎன்பதே” என்றகூறியுள்ளார்.

இன்றுள்ஒருமித்சிறிலங்அரசமைப்பு (Unitary Srilankan Constitution) சட்டத்தினகீழஅதிகாரபபகிர்வஎன்பதசாத்தியமில்லஎன்பதசிறிலங்முன்னாளஅதிபரசந்திரிகாவும், அவரதஅரசிலசட்அமைச்சராஇருந்பேராசிரியர் ‌ி.எல். பெய்ரிசுமகூறியிருந்ததையுமசுரேஷசுட்டிக்காட்டியுள்ளார்.

“1987ஆமஆண்டகையெழுத்திடப்பட்இந்திய-சிறிலங்ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட 13வதஅரசமைப்புசசட்டததிருத்தத்தின்படி அதிகாரபபகிர்வபரிசோதிக்கப்பட்டதோற்றுவிட்டது. எனவஇதுபற்றி இந்தியாவும், தமிழகமுமபேசுவதபொருளற்றது” என்றசுரேஷபிரேமசந்திரனகூறியுள்ளார்.

“சிங்கமனப்பாங்கதமிழர்களையமுஸ்லீம்களையஏற்காது. தமிழர்களஅழித்தால்தானசிங்கதேசியமசெழிக்குமஎன்றசிங்கதலைவர்களஉறுதியாநம்புகின்றனர். சிங்கஇனவெறி தமிழரதேசியத்துடனஒருநாளுமஇணைந்திருக்ஒப்புக்கொள்ளாது” என்றசுரேஷபிரேமசந்திரனகூறியுள்ளார்.

இதையவேறவார்த்தைகளிலசிறிலங்சுதந்திரககட்சியினநாடாளுமன்உறுப்பினரமங்கசமரவீபேசியுள்ளதுமகுறிப்பிடத்தக்கது.

இனவாதமஅரசினகொள்கை!

webdunia
webdunia photoFILE
சிறிலங்நாடாளுமன்றத்திலநிதிநிலஅறிக்கையினமீதநடந்துள்விவாதத்திலபங்கேற்றுபபேசிசிறிலங்சுதந்திராககட்சியினஉறுப்பினரமங்கசமரவீர, “அரசாங்கத்திலிருந்ஒரபிரிவினரஅன்றஇனவாதமபேசினர். இன்றஇனவாதமஅரசாங்கத்தினகொள்கையாமாறியுள்ளது” என்றகூறியுள்ளார்.

இலங்கசிங்கபௌத்நாடல்ல. இலங்கையரஅனைவருக்குமசொந்தமாநாடாகுமஎன்றகூறிசமரவீர, வியட்நாமிலவீசப்பட்குண்டுகளவிட, வடக்கிலவீசப்பட்குண்டுகளினஎண்ணிக்கஅதிகமஎன்பதனால்தானதமிழ்நாட்டிலதமிழர்களகொதித்தெழுந்துள்ளனரஎன்றஉண்மையஅப்படமாகபபோட்டஉடைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இன்றஇனவாதமஅரசாங்கத்தினகொள்கையாகவஇருக்கின்றதஎன்பதனாலதானபாதுகாப்பஅமைச்சரினசெயலாளரும், அமைச்சருமசிறுபான்மையினரை (தமிழர்களை) ஓரங்கட்முயற்சிப்பதுடனமுஸ்லிம்களையுமஉசுப்பி விமுயற்சிக்கின்றனரஎன்றகுற்றமசாற்றியுள்ளார்.

இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சுவார்த்தையினமூலமஅரசியலதீர்வோ, அதிகாரபபகிர்வினமூலமஅரசியலஉரிமைகளதமிழர்களுக்ககிடைக்காதஎன்பதஇதனமூலமதெள்ளததெளிவாவிளங்கியுள்ளது.

எனவமத்திஅரசஇப்பிரச்சனையிலதனதநிலைப்பாட்டமாற்றிக்கொள்முன்வரவேண்டும். தமிழர்களுக்கஏற்பற்ஒரஅரசியலயோசனையஅவர்களினஒப்புதலின்றி, அவர்களஒடுக்குவதஒரகொள்கையாகககொண்டுள்இனவாஅரசிற்ககூறுவது, தமிழர்களஒடுக்குமஅதனதிட்டத்திற்கமறைமுஉதவுமதவிர, பிரச்சனையதீர்க்காது.

Share this Story:

Follow Webdunia tamil