Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புகழ்பெற்ற பல்கலையின் அவலம்!

புகழ்பெற்ற பல்கலையின் அவலம்!
, செவ்வாய், 11 நவம்பர் 2008 (15:24 IST)
webdunia photoFILE
சென்னபல்கலைககழகத்தினஅரையாண்டுததேர்வுகளதற்பொழுதநடந்தவருகிறது. இத்தேர்விலபதிலஎழுஅளிக்கப்படுமகாகிதத்தினதரமமாணவர்களிடையபெருமஅதிர்ச்சியஏற்படுத்தியுள்ளது.

32 பக்கங்களகொண்பதிலதாள்களஇணைத்ததேர்வஎழுமாணவர்களுக்ககொடுக்கப்படுகிறது. பழுப்பநிறத்திலஉள்அந்தககாகிதத்திலகோடபோட்டுள்ளதஎன்றும், மிமென்மையாஇருக்குமஅந்தககாகிதத்திலஒரபக்கமஎழுதியிருப்பதமறுபக்கத்திலதெரிவதால், மறுபக்கத்திலுமதாங்களஎழுதினாலஅதனதிருத்துபவரஎவ்வாறதெளிவாபடித்தபுரிந்துகொள்வாரஎன்றமாணவர்களகேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரபதிலகாகிதத்திலஒரபக்கமமட்டுமஎழுதிவிட்டமறுபக்கத்தஅப்படியவிட்டுவிடவுமமுடியாநிலமாணவர்களுக்கு. ஏனென்றாலமொத்தமாஅளிக்கப்பட்டுள்இந்த 32 பக்கங்களுக்கமேலகூடுதலாக (Additional Answer Sheets) காகிதங்களஅளிக்கப்பமாட்டாது.

இந்நிலையிலதேர்வஎழுதிமாணவர்களதாங்களகற்குமகல்வியிலஉள்சிரமங்களையுமதாண்டி மற்றொரசோதனையாஇந்தததேர்வஉள்ளதஎன்றவருத்தத்துடனதங்களதபெற்றோர்களிடமதெரிவித்துள்ளனர்.

150 ஆண்டுகளைககடந்பெருமமிக்சென்னபல்கலைககழகத்திலஇதெல்லாமநடக்கிறதஎன்றஆச்சரியப்பட்டநாமமாணவர்களைககேட்டாலவேறகுற்றச்சாற்றுகளதெரிவிக்கிறார்கள்.

தேர்வுததாள்களைததிருத்துவதிலபெரிஅளவிற்கமுறைகேடுகளநடப்பதாமாணவர்களகூறுகின்றனர். எந்அடிப்படையிலஅவ்வாறகூறுகிறீர்களஎன்றகேட்டதற்கு, மறமதிப்பீடசெய்யுமாறகோரி (ஒரதாளிற்கூ.800) பணமகட்டிமாணவர்களுக்கமதிப்பெண்களகூடுதலாகககிடைத்துள்ளதஎன்றசுட்டிக்காட்டுகின்றனர்.

மதிப்பெணபட்டியலை (Mark Sheets) வழங்குதல், தேர்வஅனுமதிசசீட்டு (Hall Ticket) அளிப்பதஆகியவற்றிலஎல்லாமஎவ்விமுறையுமின்றி நடப்பதாமாணவர்களவருத்தத்துடனதெரிவிக்கின்றனர்.

நமதநாட்டிலுள்மற்எந்பல்கலையுடனஒப்பிடுகையிலசென்னபல்கலையினகல்வி, நிர்வாகததிறனஆகியவவருத்தமளிப்பதாஉள்ளதெனவுமகூறுகின்றனர்.

ஒரகாலத்திலசென்னபல்கலையிலபெற்பட்டத்திற்கபெருமமதிப்பஇருந்தது. இன்றசென்னபல்கலமாணவர்களினமனதிலஇடம்பெறாபல்கலைகளினபட்டியலிலசேர்ந்துவிட்டது.

முக்கியபபிரமுகர்களுக்கபட்டங்களையும், விருதுகளையுமவழங்கி கெளரவிப்பதாலும், தங்க, பவவிழாக்களகொண்டாடுவதாலுமஒரபல்கலபெருமபெற்றுவிடாது.

அப்படியெல்லாமமட்டுமநடந்திருந்தாலஇந்அளவிற்கபெருமபெற்பல்கலையாசென்னபல்கலஉயர்ந்திருக்காது.

மாறாக, அதகல்லூரிககல்வியஎந்அளவிற்கதரத்துடனவழங்வழிவகசெய்துள்ளதஎன்பதஅதனபெருமையநிலைநிறுத்தும்.

தமிழஅரசிலஇன்றபள்ளிககல்விக்குததனியாஅமைச்சரும், உயரகல்விக்கதனியாஅமைச்சருமஉள்ளனர். இதிலஉயரகல்வி அமைச்சரபொன்முடி சென்னபல்கலையினதரத்தையும், அதனநிர்வாகததிறனமுறைப்படுத்உடனடியாநடவடிக்கமேற்கொள்ளவதஅவசியம், அத்யாவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil