Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னை காப்பாற்றிக் கொண்டு, ஈழத் தமிழர்களை கைவிட்டது மத்திய அரசு!

தன்னை காப்பாற்றிக் கொண்டு, ஈழத் தமிழர்களை கைவிட்டது மத்திய அரசு!
, வியாழன், 30 அக்டோபர் 2008 (13:46 IST)
ஈழத் தமிழர்களுக்கஎதிராசிறிலங்இராணுவமநடத்திவருமபடுகொலையதடுத்தநிறுத்துமாறமத்திஅரசவலியுறுத்தி தமிழ்நாட்டஅரசியலகட்சிகளும், மக்களுமஒன்றிணைந்தமேற்கொண்முயற்சிகளமிஅழகாதட்டிககழித்துததனதஅரசைககாப்பாற்றிக்கொண்டு, அல்லலுறுமஈழததமிழர்களதத்தளிக்விட்டுவிட்டதமன்மோகனஅரசு.

webdunia photoFILE
இலங்கைததமிழர்களுக்கஎதிராஇனப்படுகொலையஉடனடியாதடுத்தநிறுத்வேண்டுமஎன்றுதானதனதகட்சியினஉயர்மட்டக்குழதீர்மானமநிறைவேற்றி, அதனபிரதமருக்கஅனுப்பியதாஇம்மாதம் 6ஆமதேதி மயிலமாங்கொல்லையிலநடந்கூட்டத்திலமுதலமைச்சரகருணாநிதி கூறினார்.

அதன்பிறகு, இம்மாதம் 14ஆமதேதி தமிழஅரசினதலைமசெயலகத்திலநடந்அனைத்துககட்சிககூட்டத்திலும், “தமிழர்களுக்கஎதிராசிறிலங்இராணுவமநடத்திவருமஇனப்படுகொலையஉடனடியாதடுத்தநிறுத்தி, அங்கபோரநிறுத்தத்தஅறிவிக்வேண்டும்” என்றமத்திஅரசவலியுறுத்தியதமட்டுமின்றி, அதனஇரண்டவாகாலத்திற்குளநிறைவேற்வேண்டுமஎன்றகாலக்கெடுவுமநிர்ணயித்ததீர்மானமநிறைவேற்றப்பட்டது.

இதகோரிக்கையவலியுறுத்தியே 24ஆமதேதி சென்னையிலஇருந்தசெங்கற்பட்டுவரகொட்டுமமழையிலுமபல்லாயிரக்கணக்கிலதமிழர்களபங்கேற்மாபெருமமனிசங்கிலி போராட்டமுமநடத்தப்பட்டது.

ஆனாலஇவ்வளவபெரிஅளவிற்கதமிழகமஒன்றுபட்டு, இனப்படுகொலைக்கஆளாகிவருமஈழததமிழர்களுக்காகுரலகொடுத்தப்பின்னரும், கிடைத்ததஏமாற்றமுமே.

தமிழ்நாட்டிலஇருந்ததேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்உறுப்பினர்களினஆதரவாலஆபத்தின்றி ஆட்சியநடத்திவருமமன்மோகனசிஙஅரசு, ஒட்டுமொத்தததமிழர்களினஆதங்கத்திலவடித்தெடுக்கப்பட்கோரிக்கைகளநிறைவேற்றாமல், மிஅழகாஅந்தபபொறுப்பை, யாரஎதிர்த்ததமிழினமபோராடிக்கொண்டிருக்கிறதோ, அந்ஓநாய்களிடமஒப்படைத்துவிட்டு, தமிழர்களபாதுகாக்க உறுதிமொழி பெற்றதாக நாடாகமாடி ஏமாற்றியுள்ளது.

தங்களஆட்சிக்கஆபத்தஏற்படுத்திவிவேண்டாமஎன்பதகெஞ்சிககேட்டுக்கொள்ளத்தானஅயலுறவஅமைச்சரசென்னவந்தாரபோலும். அந்உறுதிமொழியசற்றுமநோகாமலதமிழமுதலமைச்சரிடமிருந்தபெற்றுக்கொண்டு, தமிழர்களஎழுப்பிபிரச்சனைகளுக்கதீர்வகாணுமமுயற்சியில்தானமத்திஅரசஈடுபட்டுள்ளதஎன்றஅழகாபோக்குகாட்டிவிட்டஒரகல்லிலஇரண்டமாங்காயஅடித்துக்கொண்டபறந்துவிட்டார்.

அரசியலரீதியாதமிழகமஒன்றதிரண்டஎழுப்பிஇப்பிரச்சனையிலவென்றது, தமிழர்களஒடுக்கிக்கொண்டிருக்குமசிறிலங்அரசும், தமிழர்களினஆதரவுடனடெல்லியிலஆட்சி செய்யுமமன்மோகனஅரசும்தான்.

சிறிலங்படைகளினதொடரதாக்குதலிற்கஆளாகி மூச்சிததிணறிவருமதமிழர்களுக்கநமதமுயற்சியாலகிடைத்தது - 71 டனஉணவும் (அதுவும் ஐ.ா.வினஉதவியால்), இதற்குமேலகிடைக்கப்போவது (அதநேர்மையாகொண்டசெல்லப்பட்டால்) 800 டனஉணவுபபொருட்களும்தான்.

எவ்வளவலாவகமாநம்மை மத்திஅரசஏமாற்றிவிட்டது!

webdunia
webdunia photoFILE
இலங்கஅரசிற்கும், விடுதலைபபுலிகளுமநடைமுறையிலஇருந்தமுறிந்துபோபோரநிறுத்தத்திற்குமநமக்கும் - அதாவதஇந்தியாவிற்கும் - எந்சம்மந்தமுமஇல்லையாம். எனவநாமஇடையிலபுகுந்தபோரநிறுத்தத்தநடைமுறைப்படுத்தஎன்றகூமுடியாதாம், சொல்லியுள்ளாரஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி.

தமிழ்நாடஅரசஏற்பாடசெய்தநடந்அனைத்துக்கட்சிககூட்டத்திலநிறைவேற்றப்பட்டததீர்மானமகூறியதென்ன? அங்கநடைபெறுமதாக்குதலநிறுத்தப்படவேண்டுமஎன்பதுதானே? தாக்குதலநிறுத்தஎன்றகூறுவதற்கபோரநிறுத்ஒப்பந்தமதேவையா?

உனதநாட்டிலதாக்குதலநடத்துமமக்களோடரத்உறவகொண்எங்களநாட்டமக்களினகோரிக்கையநியாயமானதெநாங்களநினைக்கிறோம், எனவதாக்குதலநிறுத்தஎன்றகூமுடியாதா? கூறினாலசிறலங்அரசகேட்காதா? கேட்வில்லையென்றால்தானஇந்திஅரசாலஒன்றுமசெய்முடியாதா?

அப்படியானால், ஈழததமிழர்களமீதஇன்றநடப்பதுபோல 1986ஆமஆண்டிலதாக்குதலநடத்தப்பட்டதமிழ்நாடகொந்தளித்தபோது, பாதிப்பிற்குள்ளாதமிழர்களுக்கஉதஇந்திவிமானப்படவிமானங்களஉணவுபபொட்டலங்களவீசி விட்டவந்தனவே, அதையஒரஎச்சரிக்கநடவடிக்கையாஅன்றையபபிரதமரஇராஜீவகாந்தி மேற்கொண்டாரே? அதஎப்படி சாத்தியமானது?

தமிழ்நாடகொடுக்குமஅழுத்தத்திலஅப்படி இந்திஅரசசெய்தாலுமசெய்யுமஎன்அச்சத்தினகாரணமாகத்தானே, தனததம்பியபுதுடெல்லிக்கஅனுப்புகிறாரராஜபக்ச. ஆனால், தமிழர்களினஒட்டுமொத்கோரிக்கையவிட, சிறிலங்காவினநட்பபெரிதாநினைக்குமமன்மோகனஅரசு, எந்தவிதமாஅழுத்தத்தையுமதரவில்லை.

இலங்கைததமிழர்களினநலனகாப்பாற்றுமபொறுப்பை, அவர்களதிட்டமிட்டஇனப்படுகொலசெய்துவரும், சிறிலங்அரசிடமமத்திஅரசவழங்கியுள்ளது. அதனால்தான், இனசசிக்கலிற்கவிரைவிலஅரசியலதீர்வகாணுங்களஎன்றபசிலராஜபக்சவிடமமேம்போக்காவலியுறுத்துகிறதமத்திஅரசு.

தமிழர்களமீதநடத்தப்படுமதாக்குதலநிறுத்துங்களஎன்றசொல்லவில்லமத்திஅரசு. அவர்களபாதிக்கப்படாமலஇராணுவததாக்குதலதொடரட்டுமஎன்றுதானஎன்றசொல்லாமலசொல்லியுள்ளது. அதனவிளைவுதான், அமைச்சரபிரணாபமுகர்ஜி இங்கதமிழமுதல்வரசந்தித்துபபேசிஅதநேரத்திலஅங்கமருத்துவமனமீதசிறிலங்விமானங்களகுண்டுகளவீசியுள்ளன. நேற்றமாணவர்களதங்கியுள்ள (நல்லவேளையாக 1200 மாணவர்களஅங்கிருந்தவெளியேற்றப்பட்டப்பிறகு) விடுதியினமீதகுண்டுவீச்சநடத்தியுள்ளதசிறிலங்விமானப்படை.

மருத்துவமனையிலசிகிச்சபெறுபவர்களும், பள்ளிக்கூமாணவர்களுமகுறி வைத்ததாக்கப்படுவதேன்? அங்கபோராடுவதற்குக்கூஒருவருமஉயிருடனஇருக்கக்கூடாதஎன்பதற்குத்தானே? இதெல்லாமதமிழர்களுக்கபுரியாதஎன்றெ‌ண்‌ணி மத்திஅரசநடந்துகொண்டுள்ளது.

webdunia
webdunia photoFILE
சிறிலங்அதிபரராஜபக்சவி்னதூதராடெல்லி வந்தஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜியசந்தித்துபபேசிபசிலராஜபக்ச, வெற்றிபபுண்ணகையுடனநாடதிரும்பினார். தங்களநடவடிக்கஅனைத்திற்குமஇந்தியாவினமுழுமையாஆதரவஉள்ளதென்பதஉறுதிசெய்துகொண்டஅவரநாடதிரும்பியுள்ளார்.

பிரணாபமுகர்ஜியும், பசிலராசபக்சவுமவிடுத்கூட்டறிக்கையும், செய்தியாளர்களிடம் பேசும்போதபிரணாபஅளித்பதில்களுமமத்திஅரசு, தமிழர்களினநலனைவிசிறிலங்அரசினஉறவையஅதிகமநேசிக்கிறதஎன்பதநன்கபுரிந்துகொள்வதற்கஉதவுகிறது.

இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டப் பிறகும் கூட மத்திய அரசின் போக்கில், அதன் சிந்தனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழமீனவர்களைககாக்க, சிறிலங்அரசிடமிருந்தஉறுதிமொழி பெறப்பட்டுள்ளதாகவுமபிரணாபமுகர்ஜி கூறியுள்ளார். இப்படிப்பட்உறுதிமொழிகளகாலகட்டங்களிலவழங்கப்பட்டகாற்றிலபறக்விடப்பட்டுள்ளதபிரணாபமுகர்ஜி அறியாததாஇருக்கலாம், ஆனாலதமிழர்களுக்கதெரியாததஅல்ல.

ஒரமாகாலமாதமிழகத்தினதமிழரநலனநாடுமஅரசியலகட்சிகளும், ஈழததமிழர்களினதுயரதுடைக்குரலகொடுத்அமைப்புக்களும், தமிழஅரசும், டெல்லியிலகாங்கிரஸதலைமையிலாஅரசஆபத்தின்றி நீடிக்ஆதரவதந்தமிழ்நாட்டமக்களுமமன்மோகனஅரசாலமிலாவகமாஏமாற்றப்பட்டநிற்கின்றனர்.

ஈழததமிழர்களோடதமிழ்நாட்டுததமிழர்களுமஏமாந்தநிற்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil