Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு சக்தி ஒப்பந்த‌ம்: உண்மையை உடைத்த ரகசிய கடிதம்!

அணு சக்தி ஒப்பந்த‌ம்: உண்மையை உடைத்த ரகசிய கடிதம்!
, வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (21:13 IST)
இந்தியதனதபாதுகாப்பஉள்ளிட்எந்காரணத்தமுன்னிட்டுமஅணஆயுதசசோதனநடத்தினால், அதனுடனாஅணசக்தி ஒத்துழைப்பஉடனடியாமுறித்துக்கொள்ளப்படுமஎன்றஅமெரிக்அயலுறவஅமைச்சகமஎழுதிகடிதமவெளிப்படுத்திதகவல், மத்திஅரசநிலைகுலையசசெய்துள்ளதமட்டுமின்றி, இந்திய-அமெரிக்அணசக்தி ஒப்பந்தமகுறித்துபபுதிகேள்விகளஎழுப்பியுள்ளது.

இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்திற்கஅமெரிக்நாடாளுமன்றத்தினஇரஅவைகளுமஅனுமதி அளித்தநிறைவேற்றிஹென்றி ஹைடசட்டத்தினஅடிப்படையிலேயஅமெரிக்அரசசெயல்படுமஎன்றஅந்தககடிதத்திலஉறுதியளித்திருப்பது, அச்சட்டமஎந்விதத்திலுமநம்மைககட்டுப்படுத்தாதஎன்றகூறிவந்மத்திஅரசிற்கதர்சங்கடத்தஏற்படுத்தியுள்ளது.

அரசஅளித்பதிலுமகடிதத்தினமுரண்பாடும்!

இந்திய-அமெரிக்அணசக்தி ஒப்பந்தமதொடர்பாவிவாதமநடந்தபோதெல்லாம், “இந்ஒப்பந்தமஎந்விதத்திலுமபாதுகாப்புததொடர்பாநமதஅணசக்திககொள்கையகட்டுப்படுத்தாது. எதிர்காலத்திலநமதபாதுகாப்பையும், தேநலனையுமகருத்தில்கொண்டஅணஆயுசோதனநடத்துவதற்கஇந்ஒப்பந்தமஎந்விதத்திலுமஒரதடையாஇருக்காது” என்றமத்திஅரசபதிலதந்துவந்துள்ளது.

அதமட்டுமல்ல, அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமநடைமுறைப்படுத்துவததொடர்பாவிவாதமநடந்தபோதெல்லாமஹென்றி ஹைடசட்டத்தினபிரிவுகளகுறித்தகேள்வி எழுப்பியபோதெல்லாமபதிலளித்நமதபிரதமரும், அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜியும், “வேறொரநாட்டினநாடாளுமன்றத்திலநிறைவேற்றப்பட்ஒரசட்டமஎந்விதத்திலுமநம்மகட்டுப்படுத்தாது. அணசக்தி ஒத்துழைப்பநடைமுறைப்படுத்உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தமமுக்கியமானது, அதுதானஇரதரப்பையுமகட்டுப்படுத்தககூடியது” என்றெல்லாமகூறியுள்ளார்கள். இதநாடாளுமன்றத்தினகுறிப்புகளிலஇடம்பெற்றுள்ளது, அனைத்தஊடகங்களிலுமசெய்தியாவந்துள்ளது.

webdunia
இப்படிப்பட்பொய்யுரைகளைத்தானஅமெரிக்நாடாளுமன்றத்தினஅயலுறவகுழுவினதலைவரஹோவர்டபெர்மானவெளியிட்கடிதமஅப்பட்டமாஉடைத்தஉண்மையவெளிக்காட்டியுள்ளது.

இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஅமெரிக்நாடாளுமன்றத்தினஅயலுறவவிவாகாரககுழுவினதலைவராஇருந்டாமலான்டோஸகடந்ஆண்டஅக்டோபரமாதம் 5ஆமதேதி எழுதிகடிதத்திற்கஇந்ஆண்டஜனவரி மாதம் 16ஆமதேதி அமெரிக்அயலுறவஅமைச்சகமதங்களநிலையவிளக்கி எழுதிகடிதத்தைத்தானதற்பொழுதஅக்குழுவிற்குததலைவராஇருக்குமஹோவர்டபெர்மானவெளியிட்டுள்ளார்.

இதவெளியிட்டதற்காகாரணத்தையுமபெர்மானகூறியுள்ளார். இரநாடுகளுக்குமஇடையிலாமுக்கியமானதொரஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஉண்மைகளஅமெரிக்கர்க‌மட்டுமின்றி, இந்தியர்களுமஅறிந்துகொள்வேண்டுமஎன்பதற்காகவதானவெளியிட்டதாகூறியுள்ளார். பாராட்டிற்கு‌ரியது.

webdunia
இந்தககடிதத்திலவெளியாஉண்மைகளஎதுவுமபுதிதல்ல, எல்லாமஏற்கனவதெரிந்ததுதானஎன்றகூறி மத்திஅரசமழுப்பி வருகிறது. அதஉண்மையானாலஇக்கடிதத்தினவிவரங்களஇந்தியர்களுமஅறிந்துகொள்வேண்டுமஎன்றபெர்மானகூறியதஏனஎன்பதநாமசிந்திக்வேண்டும். எல்லாமஏற்கனவதெரிந்ததுதானஎன்றால், அக்கடிதமவெளியானதுமபிரதமரமன்மோகனசிஙஅவசரககூட்டமகூட்டி விவாதித்ததஏன்? கடிதமவெளிப்படுத்திவிவரங்களதொடர்பாஇரண்டநாட்களுக்குபபிறகவிளக்அறிக்கஅளிப்பதஏன்?

அமெரிக்அரசஅல்ல, அந்நாட்டநாடாளுமன்றத்தினஅயலுறவவிவகாரங்களகுழுவின் (House Foreign Affairs Committee) தலைவரபெர்மான், மிமுக்கியத்துவமவாய்ந்இந்ஒப்பந்தமகுறித்தஅமெரிக்மக்களஅறிந்தகொள்வேண்டுமஎன்பதற்காகவஅதனவெளியிட்டதாகககூறியுள்ளார். ஆனாலநமதநாட்டஅரசஎல்லாவற்றையுமமூடி மறைக்கபபார்க்கிறது!

அயலுறவிலஎப்படியோ, ஆனாலஅமெரிக்அரசியல்வாதிகளதங்களநாட்டிலஜனநாயகத்தைககாப்பதிலஎவ்வளவகருத்தாஉள்ளனர்! நமதநாட்டஅரசும், அரசியல்வாதிகளுமமக்களுக்கஉண்மையமறைப்பதிலஒருமித்கருத்திலஉள்ளனர். ஆனாலஇரண்டுமஜனநாயநாடுகள்தான்.

சோதனசுயககட்டுப்பாடும், எதிர்காலமும்!

இந்தககடிதமவெளியிட்உண்மஎப்படிப்பட்பாதிப்பநமதநாட்டினபாதுகாப்பிற்கும், இறையாண்மைக்குமஏற்படுத்தக்கூடியதஎன்பதகவனமாஆராயவேண்டும்.

webdunia
இந்தியதனதபாதுகாப்பகருத்திலகொண்டஎதிர்காலத்திலஅணஆயுதசசோதனநடத்தினால், இந்ஒப்பந்தத்தினகீழஇந்திஅணஉலைகளுக்கஅளிக்கப்படுமஎரிபொருளநிறுத்தப்படும், உடனடியாஒப்பந்தமமுறித்துக்கொள்ளப்படுமஎன்றடாமலாண்டோஸஎழுப்பிய 16வதகேள்விக்கஅமெரிக்அயலுறவஅமைச்சகமபதிலளித்துள்ளது.

'நமதநாட்டைபபொறுத்தவரை, அணஆயுசோதனநடத்துவதில்லஎன்கின்சுகட்டுப்பாட்டை (Unilateral Moratorium) கடைபிடித்தவருகிறது. ஆனால், எதிர்காலத்திலசர்வதேசூழ்நிலைகளமற்றுமநமதபாதுகாப்பு, தேநலனஆகியவற்றைககருத்திலகொண்டஅணஆயுசோதனநடத்வேண்டிஅவசியமஏற்பட்டாலஇந்தியஅணஆயுசோதனநடத்தும், அதனஎந்தசசக்தியுமதடுக்முடியாது' (இதெல்லாமநமதநாடாளுமன்விவாதத்திலஅரசகொப்பளித்வீவசனங்கள்) என்றஇந்தியகூறியுள்ளது.

நமதகேள்வி இதுதான்:

இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமநடைமுறைக்கவந்பிறகு, அமெரிக்கஉள்ளிட்அணசக்தி தொழில்நுட்நாடுகளிடமிருந்து 1,000 மெகவாடமினஉற்பத்தி திறனகொண்அணசக்தி உலைகளைபபெற்றநா‌மநிறு‌விவருமநிலையிலஅல்லதநிறு‌ி செயல்பட்டுக்கொண்டிருக்குமநிலையிலோ, நமதஅண்டநாடுகளிலஏதாவதஒன்றஅணஆயுசோதனநடத்தி ஒரஅச்சுறுத்தலஉருவாக்கும்பட்சத்திலஅல்லதமாறுபட்ஒரசர்வதேசூழலிலநமதபலத்தசர்வதேசமூகத்திற்கஒரஎச்சரிக்கையாதெரிவிக்குமஅவசியமஎழுந்தோலஎப்படி அணஆயுதசசோதனநடத்முடியும்?

webdunia
பாதுகாப்புசசூழலஅணஆயுசோதனையஅவசியமாக்குகிறது. அதவேளையிலஅணஆயுதசசோதனநடத்தினாலஅணசக்தி ஒத்துழைப்பு (அமெரிக்மட்டுமல்ல, மற்நாடுகளும்தான்) முறிந்துவிடும். நமதஅணஉலைகளுக்கஎரிபொருளகிட்டாது. அணுததொழிலநுட்உபகரணங்களவாங்கவுமமுடியாது, விற்கவுமமுடியாது. இந்நிலையிலஅரசாலஎன்முடிவஎடுக்முடியும்?

இப்படிப்பட்சூழ்நிலஏற்படும்போது, துணிந்தஅணஆயுதசசோதனநடத்தினால், அணஉலைகளைபபெநாமசெய்முதலீடுகளஅனைத்துமகேள்விக்குறியதாகிவிடும். எரிபொருளகிட்டாமலஇன்றநாமசந்தித்துவருமஅதநிலஏற்படும். இதனஎப்படி அரசசமாளிக்கும்?

இதநமதசுதந்திரமாசெயல்பாட்டபாதி‌க்கிறதே. அதனால்தானஇந்ஒப்பந்தமநமதஇறையாண்மையமுடக்கிவிடககூடியதஎன்றஎதிர்‌ப்பாளர்களகூறுகின்றனர்.

இதற்கமத்திஅரசினபதிலஎன்ன? அப்படிப்பட்சூழ்நிலையிலஇருந்ததற்காத்துக்கொள்போதுமாஎரிபொருளஇருப்பஉருவாக்கிககொள்வோமஎன்றமுன்பபதிலளிக்கப்பட்டது. அதனையுமஇந்தககடிதமதகர்த்துவிட்டது. அப்படிப்பட்எரிபொருளஇருப்பஇந்தியஉருவாக்கிககொள்எந்அனுமதியுமவழங்கவில்லஎன்றஅமெரிக்அயலுறவஅமைச்சகமதனதகடிதத்திலதெளிவாகககூறியுள்ளது.

webdunia
எனவநமதஅணஉலைகளுக்குததேவையாஎரிபொருளைப் (யுரேனியம்) பெநாமஅமெரிக்காவுடனாஅணசக்தி ஒத்துழைப்பிற்குசசெல்கிறோம். ஆனாலஅவர்களநமதகுடுமியமுழுமையாகபபற்றி இறுக்கிவிடப்பார்க்கிறார்கள்.

இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாஒவ்வொரகேள்விக்குமஅந்த 26 பக்கடிதத்தில் (45 கேள்விகளுக்கஅளிக்கப்பட்டு‌ள்பதில்களில்) முழுமையாவிளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதிலமத்திஅரசமழுப்புவதற்கஏதுமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil