Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை நகரின் 369 வது நிறுவன நாள்!

சென்னை நகரின் 369 வது நிறுவன நாள்!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:42 IST)
இன்றைசென்னமாநகரம், 1639ஆமஆண்டிலமதராசபட்டிணமாஇருந்தபோது, இந்தியாவிலதங்களினவணிசாம்ராஜ்யத்தநிலைநிறுத்துமமுயற்சியிலஈடுபட்டிருந்வெள்ளையர்கள், தாங்களநிலையாகாலூன்இந்மதராசபட்டிணமஎன்கடலோகிராமத்தவாங்கினர்.

இதற்காபத்திரம் 1639ஆமஆண்டஜூலை 22ஆமதேதியிட்டஎழுதப்பட்டிருந்தாலும், அப்போதவெள்ளையரினகிழக்கிந்தியககம்பெனியினநிர்வாகி பிரான்சிஸ
இந்தியவந்தசேராததாலஅந்விற்பனபத்திரமஒரமாகாலத்திற்குபபிறககையெழுத்திடப்பட்டதஎன்றநம்பப்படுகிறது. பிரான்சிஸஇந்தியவந்தபிறகமதராசபட்டிணத்திற்குசசொந்தக்காரர்களாநாயக்கரஆட்சியாளர்களினசந்திரகிரி கோட்டையில் ப‌த்‌திர‌மகையெழுத்தானது. எனவஇந்நாளசென்னநகரமஉருவாநாளாகருதப்படுகிறது.

கிழக்கிந்தியககம்பெனி வாங்கிஅந்இடத்தில்தானஇன்றுள்செயின்டஜார்ஜகோட்டகட்டப்பட்டுள்ளது. இக்கோட்டகட்டப்பட்டபோதகடலமிஅருகிலிருந்தது. அங்கஒரஇறங்குதுறையுமஇருந்தது. அதவெள்ளையரமேம்படுத்தி, தூரத்திலகப்பல்களநிற்க, சரக்குகளுமபயணிகளுமகப்பலிலஇருந்தஇறங்கி படகுகளிலசிறிததூரமபயணித்தஇந்இறங்குததுறையஅடைவார்கள்.

1639இலவாங்கிஅந்இடத்தில்தானபின்னாளிலசெயின்டஜார்ஜகோட்டகட்டப்பட்டது. அதனமையமாகககொண்டசென்னநகரமஉருவானது. இக்கோட்டையிலபணியாற்வந்தொழிலாளர்களதங்குவதற்காகோட்டையினமேற்குப்பகுதியிலஒரகுடியிருப்புபபகுதி உருவாக்கப்பட்டது.
webdunia
அதுதானஜார்ஜடவுனஆகும். அந்தபபகுதியில்தானசென்னமாநகராட்சி இயங்குமரிப்பனகட்டடமகட்டப்பட்டது (அதற்கும் 300 வயதமுடிந்துவிட்டது).

இதற்குபபிறகுதானகடற்கரையிலஇருந்அந்இறங்குத்துறையஒரதுறைமுகமாமாற்றுமதிட்டமதுவங்கியது. வெள்ளையரினகிழக்கிந்தியககம்பெனியினசெல்வாக்குமவணிகமுமஅதிகரிக்மதராஸபட்டணமவளஆரம்பித்தது.

18வதநூற்றாண்டிலவெள்ளையரினஆதிக்கமமுழுமையாநிலைப்பெற்றுவிட்நிலையில், மேய்ச்ச‌நிலமாஇருந்மந்தவெளி (அடையாறவரை), மைலாப்பூர், மாம்பலமஆகிகிராமங்களமதராஸபட்டவிரிவாக்கத்திற்குளகொண்டுவரப்பட்டன.

இதேபோசெயின்டஜார்ஜகோட்டையினமேற்கிலும், வடக்கிலுமஇருந்கொண்டித்தோப்பு, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூரபகுதிகளும், சிந்தாதிரிப்பேட்டையுமஇணைமதராஸபெருமபட்டணமானது. மதராஸநிர்வகிக்ரிப்பனகட்டடமகட்டப்பட்டது.
webdunia


இப்படி படிப்படியாக 4 நூற்றாண்டுக்காலமாவளர்ந்தபெருகி இன்றமாநகரமாதிகழ்ந்துவருமசென்னை, ஒரவரலாற்றநகரமாகவும், முன்னேறிமுதலநிலநகரங்களிலஒன்றாகவுமஉள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil