Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு சக்தி பேரத்திலிருந்து ஆட்சியைக் காப்பாற்றும் பேரம் வரை!

அணு சக்தி பேரத்திலிருந்து ஆட்சியைக் காப்பாற்றும் பேரம் வரை!
, திங்கள், 21 ஜூலை 2008 (21:30 IST)
இந்திஜனநாயகமஇதுவரஎதிர்கொள்ளாஅளவிற்கநாடதழுவிசர்ச்சையஎழுப்பிஇந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தை, தனதஅரசிற்கநான்காண்டுககாலமாவெளியிலஇருந்தஆதரவளித்இடதுசாரிககட்சிகளினகடுமஎதிர்ப்பையுனமீறி, நடைமுறைப்படுத்முற்பட்டதாலமக்களவையிலபெரும்பான்மஆதரவஇழந்மன்மோகனஅரசு, ஆட்சியைககாப்பாற்படாபாடுபட்டவருகிறது.

ஆட்சிக்கஅளித்தவந்ஆதரவவிலக்கிக்கொள்வோமஎன்றஇடதுசாரிகள
கெடவிதித்அடுத்கனமஅதுவரஅரசஎதிர்த்துவந்மூன்றாவதஅணியினமுக்கிஅங்கமாஇருந்தகொண்டஅணசக்தி ஒப்பந்தத்தஎதிர்த்துவந்சமாஜ்வாடிககட்சியுடனகாங்கிரஸகட்சி சமரசமசெய்துகொண்டது.

உத்தரப்பிரதேஅரசியலில், முதலமைச்சரமாயாவதிக்கதொல்லகொடுக்மத்திஅரசநாட, இடதுசாரிகளினகெடுவாலமத்திஅரசுக்கஆபத்தஏற்பட, காங்கிரஸூம், சமாஜ்வாடியுமநண்பர்களானார்கள். ‘அரசியலிலநிரந்தநண்பர்களுமஇல்லை, நிரந்தபகைவர்களுமஇல்லை’ என்றஅரசியல்வாதிகளவரித்துக்கொண்அற்புகொள்கையினஅடிப்படையில், தேநலனைககாப்பாற்‘ஒருவருக்கமற்றவரஒத்தாசையாஇருப்பது’ என்றஒன்றிணைந்தனர்.

அரசியலஆலோசகராதேஆலோசகர்!

இந்நலனபோற்றுமநட்பினகாரணமாஇடதுசாரிகளஆதரவவிலக்கிக்கொண்டதாலஆட்சிக்கஏற்பட்ஆபத்தசமாளிக்குமதிறனைபபெற்றதகாங்கிரஸகட்சி.

ஆட்சிகளைககவிழ்ப்பதிலும், தனதஆட்சியாஇருக்குமபட்சத்திலஅதன‘எப்பாடுபட்டாவது’ காப்பாற்றிககொள்வதிலுமகாங்கிரஸகட்சிக்கஈடாஒரகட்சி இந்தியாவிலஇல்லை.

webdunia
webdunia photoFILE
அதனால்தான், சமாஜ்வாடிககட்சியதனக்கஆதரவாகககொண்டுவருவதைககூவெறுமஅரசியலாகககாட்டாமலமிகசசாமர்த்தியமாகாயநகர்த்தியதகாங்கிரஸ். அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தஎதிர்த்துவந்சமாஜ்வாடிககட்சி, ஏதபேரத்தினவாயிலாதங்களபக்கமவந்ததாதெரிவிடக்கூடாதஎன்பதற்காக, தேபாதுகாப்பஆலோசகரஅவர்களிடமஅனுப்பி அணசக்தி ஒப்பந்தத்தின‘நன்மைகளை’ விளக்கி, அதன்மூலமஅததேநலனிற்காகவஎன்பதஉணரவைத்தஆதரவைபபெற்றதகாங்கிரஸ்!

அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமதொடர்பாநமதநாட்டினமூத்அணசக்தி விஞ்ஞானிகளகேள்விகளஎழுப்பியபோதஅவர்களுக்கவிளக்தேபாதுகாப்பஆலோசகரஎம்.ே. நாராயணனஅனுப்பி வைத்திருந்தாலஇப்படி ஒரநிலஏற்பட்டிருக்காதே?

சமாஜ்வாடிககட்சியினஆதரவஉறுதியானதும், ஆளுமகூட்டணியிலஇருந்துமபதவி தரப்படாத்தாலபிணக்கிலஇருந்ஜார்க்கண்முக்தி மோர்ச்சாவசரிகட்டுமபேரத்திலஇறங்கியதகாங்கிரஸ். 5 மக்களவஉறுப்பினர்களைககொண்இக்கட்சிக்கஇரண்டமத்திஅமைச்சரபதவிகள் (அதிலஒன்றகாபினெட்), அக்கட்சியினதலைவரசிபசோரனினமகனஜார்க்கண்டமாநிதுணமுதலமைச்சரபதவி! இதனசெய்தியாளர்களகூட்டத்திலேயசிபசோரனஅறிவிக்கிறார். எல்லாமதேநலனைககருதிதான்!

மாயா(வதி) ஜாலம்!

அப்பாடா... ஆட்சியைககாப்பாற்றிவிடலாமஎன்றநம்பிக்கபெற்காங்கிரஸதலைமை, அடுத்கட்டமாஅஜீதசிஙதலைமையிலாராஷ்ட்ரிலோக்தளமகட்சியுடனும், தேவகவுடாவினமதசசார்ப்பற்ஜனததளத்துடனுமபேரமபேசததுவங்கியது. காங்கிரஸதலைவரசோனியகாந்தியுமஇதிலஈடுபட்டார். தேநலனைககாப்பாற்வேண்டுமஅல்லவா?

webdunia
PTI PhotoPTI
இவர்களுடனநடத்பேரமபடியவில்லை. காரணமமாயாவதி. தனக்கஎதிராமத்திபுலனாய்வுககழகத்தஏவிவிட்டநெருக்குதலகொடுக்கததுவங்கிமத்திஅரசிற்கதன்னாலுமநெருக்கடி கொடுக்முடியுமஎன்றநிரூபிக்களமிறங்கிமாயாவதி அஜீதசிங்கையும், தேவகவுடாவையுமதன்பக்கமஇழுத்தமூன்றாவதஅணி செத்துவிடவில்லஎன்றதெலுங்கதேசககட்சிததலைவரசந்திரபாபநாயுடுவுடனஇணைந்தசிறிகட்சிகளதன்பக்கமஇழுக்குமதேசபபணியிலஈடுபட்டுள்ளார்.

ஆதரவகொடஅல்லதவாக்கெடுப்பிலகலந்துகொள்ளாமலஒதுங்கிக்கொளஎன்அடிப்படையிலநடந்பேரத்திலமேலுமசிஉதிரி கட்சிகளவயப்படுத்தியுள்ளதகாங்கிரஸ். மக்களவையிலஇரண்டஉறுப்பினர்களைககொண்காஷ்மீரினதேமாநாட்டுக்(National Conference) கட்சி வாக்கெடுப்பிலகலந்துகொள்ளபபோவதில்லஎன்றமுடிவசெய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரமாநிஅரசஅமர்நாதகோயிலிற்குசசெல்லுமயாத்திரிகர்களதங்கிசசெல்அக்கோயிலினநிர்வாகத்திற்கு 100 ஏக்கரநிலமஒதுக்கீடசெய்த்தைககண்டித்து, மதவாநிலையெடுத்ததனததொண்டர்களைததூண்டிவிட்டகலவரத்தஏற்படுத்தி, காங்கிரஸதலைமையிலானஆட்சியைககவிழககாரணமா
webdunia
webdunia photoFILE
தேமாநாட்டுககட்சி, மதவாசக்திகளுக்கஆதரவாசெயல்படமாட்டோமஎன்றகூறி, இந்வாக்கெடுப்பிலகலந்துகொள்ளப்போவதில்லஎன்முடிவஎடுத்தமன்மோகனஅரசகாப்பாற்முன்வந்துள்ளது.

பாஜ.க., சிவசேனகட்சிகளிலுள்உறுப்பினர்களையுமதன்பக்கமஇழுத்துள்ளதகாங்கிரஸகட்சி. அதனாலநம்பிக்கவாக்கெடுப்பிலவெற்றி பெறுவோமஎன்றநம்பிக்கையுடனகூறியுள்அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி, எவ்வளவவாக்குகளதங்களுக்கஆதரவாக (276) கிடைக்குமஎன்பதையுமநாடாளுமன்றத்திலேயவெளிப்படையாதெரிவித்திருக்கிறார்!

அதற்கஒரஒரநெருடல், சமாஜ்வாடி கட்சிதான். அதனஎத்தனஉறுப்பினர்களஆட்சிக்கஆதரவாவாக்களிப்பார்களஎன்பதில்தானகாங்கிரஸகட்சிக்கவயிற்றிலபுளிகரைத்துககொண்டிருக்கிறது. 39 உறுப்பினர்களைககொண்சமாஜ்வாடியினபலம், சற்றுமுனவந்செய்தியின்படி 33 குறைந்துள்ளது. இதமேலுமஎவ்வளவகுறையுமஎன்பதமாயாவதியின‘கைத்திறனில்’ உள்ளது.

ஆயினுமஇதையெல்லாமகாங்கிரஸசமாளித்துவிடுமஎன்பதஅக்கட்சியநன்கஅறிந்தவர்களுக்குததெரியும்.

காங்கிரஸநலனதேநலன்!

அரசமைப்புசசட்டத்தின் 356வதபிரிவைபபயன்படுத்தி அதகலைக்காமாநிஅரசுகளஇல்லாமாநிலமஇல்லஎன்றகூறுமளவிற்ககவிழ்த்துததள்ளியககட்சி
webdunia
காங்கிரஸ். மத்தியிலுமஅதஆடிதிருவிளையாடல்களகொஞ்நஞ்சமல்ல.

1977 தேர்தலிலகாங்கிரஸகட்சியமாநிலங்களிலதுடைத்தெறிந்தவெற்றி பெற்றமொரார்ஜி தேசாயதலைமையிலசிறப்பாஆட்சியைததந்ஜனதஆட்சியை (கட்சியையும்தான்) சரணசிங்கிற்கஆசகாட்டி உடைத்தஆட்சியைககவிழ்த்து, பிறகசரண்சிங்கபிரதமராஆதரவதந்தஅவரநாடாளுமன்றத்தசந்திப்பதற்கமுன்னரஆதரவவிலக்கி அவமானப்படுத்தி பதவிறக்கி, தனதஅரசியலவித்தகத்தாலஆட்சியைககைப்பற்றிகாங்கிரஸ், 1990இலநடந்தேர்தலிலவெற்றி பெற்றமத்தியிலி.ி. சிஙதலைமையிலஅமைந்ஆட்சியை, சந்திரசேகரைததூண்டிவிட்டுககவிழ்த்து, பிறகஅவரைபபிரதமராக்கி 3 மாதங்களிலஆட்சியைககவிழ்த்ததேர்தலுக்ககொண்டசென்றது.

1996இலதேவகவுடஆட்சி, அடுத்த 6 மாதத்தில் ஐ.ே. குஜ்ராலதலைமையிலாஆட்சி அடுத்தடுத்துககவிழ்த்தஜனநாயகத்தைககேலிக்கூத்தாக்கியது.

1992இலநரசிம்மராவபிரதமராஇருந்தபோதஇதேபோநம்பிக்கையில்லாததீர்மானமகொண்டுவரப்பட்ட போதஇதஜார்க்கண்டமுக்தி மோர்ச்சஉறுப்பினர்களவிலைக்கவாங்கி ஆட்சியைககாப்பாற்றிக்கொண்டது.

நரசிம்மராவ
webdunia
webdunia photoFILE
அரசிலநிதியமைச்சராஇருந்தவரமன்மோகனசிங், எனவஅப்போதகடைபிடிக்கப்பட்சித்துவேலைகளஅனைத்தையுமஅறிந்தவர். எனவஇவருமதனதஅரசதக்கவைத்துக் கொள்வதிலதோற்றுவிமாட்டாரஎன்றநிச்சயமநம்பலாம்.

ஏனென்றாலகாங்கிரஸநலனதேநலன். தங்களதஆட்சி தொடர்வததேசத்திற்கநல்லதஎன்றமக்களநம்பவைக்குமமுயற்சியிலஅயராதஈடுபட்டுவருமகாங்கிரஸகட்சி எதைசசெய்தாலுமஅததேநலனஎன்றநாமுமநம்புவோமாக!

Share this Story:

Follow Webdunia tamil