Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு சக்தி ஒப்பந்தம்: இடதுசாரிகளின் கேள்விகளும் அரசின் நிலை (தடு)மாற்றமும்!

அணு சக்தி ஒப்பந்தம்: இடதுசாரிகளின் கேள்விகளும் அரசின் நிலை (தடு)மாற்றமும்!
, புதன், 9 ஜூலை 2008 (19:47 IST)
இந்திய-அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தநடைமுறைப்படுத்பன்னாட்டஅணசக்தி
PIB PhotoPIB
முகமையுடனசெய்யப்படவுள்கண்காணிப்பஒப்பந்தத்தை (Safeguard Agreement) இறுதி செய்வதற்கமுன்னரஅதனவிவரங்களவெளியிமுடியாதஎன்றஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி கூறியுள்ளது, இப்பிரச்சனையிலமத்திஅரசநெருக்குதலாவிவரங்களமறைக்கிறதஎன்பததெளிவாகியுள்ளது.

மத்திஅரசிற்கஅளித்துவந்ஆதரவவிலக்கிககொள்வதாமுடிவெடுத்மார்க்‌சிஸ்டஉள்ளிட்இடதுசாரிககட்சிகள், அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி தங்களுக்கஎழுதிகடிதத்திற்கபதிலளித்தஎழுதிகடிதத்திலசிகுறிப்பிட்சந்தேகங்களகேள்விகளாஎழுப்பியிருந்தனர். அதற்கநேரடியாபதிலளிக்வேண்டிகடமையுள்மத்திஅரசு, இவ்வாறபதிலளித்துள்ளது.

இடதுசாரிகளஎழுப்பியுள்கேள்விகளஇதுதான் :

1) இந்தியாவுடனசெய்துகொண்டுள்இந்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்தகுறுகிகாலத்திலதன்னிச்சையாஅமெரிக்கமுறித்துக்கொள்ளுமசாத்தியமஉள்ளதா? ஏனென்றால், நமததாராபூரஅணஉலைக்கஎரிபொருளஅளிக்கும் 30 ஆண்டுக்காஒப்பந்தத்தை 1983ஆமஆண்டதிடீரென்று (10 ஆண்டுகளுக்கமுன்னதாகவே) அமெரிக்கமுறித்துக்கொண்டது. அதனகாரணமாஅந்அணஉலையஇயக்குவதில் (எரிபொருளகிட்டாமையால்) சிக்கலஏற்பட்டது. அப்படிப்பட்சூழ்நிலஏற்பட்டாலஅதற்காமாற்றநடவடிக்கஎன்ன?

2) இந்ஒப்பந்தத்தினஅடிப்படையிலசர்வதேகண்காணிப்பினகீழகொண்டுவரப்படுமநமதநாட்டினஅணமினஉலைகளுக்குததேவையாயுரேனியமஎரிபொருளதொடர்ந்தகிடைப்பதஉறுதி செய்யுமஒப்பந்தத்தபன்னாட்டஅணசக்தி முகமையுடனசெய்துக்கொள்இந்தியாவிற்கஅமெரிக்உதவிடுமஎன்று 123 ஒப்பந்தத்திலஉறுதியளிக்கப்பட்டது. அதநிறைவேற்றப்பட்டுள்ளதா? ஏனெனில், பன்னாட்டஅணசக்தி முகமையுடனசெய்துகொள்ளப்படுமஒப்பந்தமகண்காணிப்பதொடர்பானதாமட்டுமஇருக்குமஎன்றும், யுரேனியமஎரிபொருளகிடைப்பதஅதஉறுதி செய்யாதஎன்றுமகூறப்படுகிறதே? இதிலஉண்மையென்ன?

3) இந்திய-அமெரிக்அணசக்தி ஒப்பந்தத்தின்படி, பன்னாட்டஅணசக்தி முகமையினகண்காணிப்பினகீழகொண்டுவரப்படுமநமதநாட்டினஅணமினஉலைகளுக்கயுரேனியமவழங்குவதஅணசக்தி தொழிலநுட்வணிகககுழு (Nuclear Supplier’s Group) நிறுத்திவிட்டால், சர்வதேகண்காணிப்பினகீழஉள்அணஉலைகளஅதனகட்டுப்பாட்டிலஇருந்ததிரும்பப்பெமுடியுமா?

4) அணசக்தி ஒத்துழைப்பினகீழமற்நாடுகளிடமிருந்தநாமவாங்கி நிறுவிபபயன்படுத்துமஅணமினஉலைகளுக்கஎரிபொருளவழங்குவதை அ.ொ.ு. நிறுத்தினால், அந்அணஉலைகளகண்காணிப்பிலிருந்தவிலகிக்கொள்முடியுமா?

5) பன்னாட்டஅணசக்தி முகமையினகண்காணிப்பினகீழகொண்டுவரப்படுமஅணமினஉலைகளுக்கதடையின்றி எரிபொருளவழங்கவேண்டுமஎன்உறுதியை அ.ொ.ு. நாடுகளமீறனால், அதனாலஉருவாகுமஎரிபொருளபற்றாக்குறையநிவர்த்திசெய்எப்படிபட்நடவடிக்கஉறுதி மொழியை (corrective measure) இந்தியபெற்றுள்ளது?

இந்தககேள்விகளஅனைத்துமசந்தேகத்திற்கிடமின்றி தெளிபடுத்தப்பவேண்டியவை. ஆனாலஇந்தககடிதத்தைபபெற்றுக்கொண்டஅதற்கபதிலளித்அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி, “பன்னாட்டஅணசக்தி முகமையுடனசெய்யப்படவுள்கண்காணிப்பஒப்பந்வரைவரகசியமானதாகககருதப்படவேண்டிஒரஆவணம்” என்றும், “அதனமூன்றாவதநபரிடம் (அரசிற்கஅப்பாற்பட்அமைப்புக்களுடன் - அதாவதஆட்சிக்கஆதரவஅளித்துவருமகட்சிகளுடனகூட) பகிர்ந்துகொள்இயலாது” என்றுமகூறியுள்ளார்!

பன்னாட்டஅணசக்தி முகமையுடனகண்காணிப்பஒப்பந்தமதொடர்பாபேசப்பட்டதஎன்என்பதை ஐ.ு.- இடதுசாரி ஒருங்கிணைப்புககுழுககூட்டத்திலபகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும், ஆனாலஅததொடர்பாஆவணங்களைபபார்க்வேண்டுமெனிலஅதற்க‘நீங்களமத்திஅமைச்சரவையினஅங்கமாகவேண்டும்’ என்றஇடதுசாரிகளுக்குததெரிவிக்கப்பட்டதாகவுமபிரணாபமுகர்ஜி தனதபதிலகடிதத்திலதெரிவித்துள்ளார்.

எப்படி சுழற்றிவிடுகிறாரஅயலுறவஅமைச்சரஎன்றபாருங்கள்.

நமதகேள்வியெல்லாம், இதசமூரீதியிலாஅணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தமே (Civil Nuclear Energy Cooperation Agreement) என்றால், இந்கண்காணிப்பஒப்பந்தமஎப்படி ரகசிய (privileged document) ஆவணமஆகும்?

சரி, இந்தபபதிலஏனஇப்பொழுதசொல்வேண்டும்? இதனஎன்றைக்ககூறியிருந்தாலஇந்வேடிக்கவினோதங்களநமதமக்களஎன்றபுரிந்துக்கொண்டிருப்பார்களே?

webdunia
PTI PhotoPTI
அதுமட்டுமல்ல, அணசக்தி ஒத்துழைப்பநடைமுறைப்படுத்துமஒவ்வொரநடவடிக்கையையுமநாடாளுமன்றத்தினபார்வைக்குககொண்டுவருவோமஎன்றபிரதமரபேசினாரே? அதையெல்லாமமக்களமறந்திருப்பார்களஎன்றமத்திஅரசும், காங்கிரஸகட்சி நினைக்கின்றனவா?

அணஆயுசோதனநிறுத்தமதொடர்பாதங்களதஆட்சியிலஅமெரிக்காவுடனா.ஜ.க. தலைமையிலாதேஜனநாயகூட்டணி அரசரகசியமாபேச்சுவார்த்தநடத்தியதுபோநாங்களநாடாளுமன்றத்திற்கதெரிவிக்காமலஎதையுமசெய்மாட்டோமஎன்றகூறினாரபிரதமரமன்மோகனசிங், அந்வார்த்தையெல்லாமவெற்றுககாற்றுதானா?

அணசக்தி ஒப்பந்தபபிரச்சனையிலமத்திஅரசினஒவ்வொரநடவடிக்கையும், அதபயன்படுத்துமசொற்களுமமக்களமத்தியிலநிலவிவருமசந்தேகத்தமேலுமவலுப்படுத்துகிறது. நமதநாட்டினஇறையாண்மைததொடர்பாஎதையஇந்அரசஅடகவைத்துவிட்டஇந்ஒப்பந்தத்தநிறைவேற்றப்போகிறதஎன்றகருதததோன்றுகிறது.

நாட்டினநலனஎன்றகூறிக்கொண்டஇந்அரசஎதைசசாதிக்முற்படுகிறதஎன்பதவிரைவிலதெரிந்துவிடும்.

கூடட்டுமநாடாளுமன்றம். வெளிவரட்டுமஉண்மை.

Share this Story:

Follow Webdunia tamil