Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கச்சா விலையேற்றம் - வெடிக்காத நீர்க்குமிழி!

கச்சா விலையேற்றம் - வெடிக்காத நீர்க்குமிழி!
, திங்கள், 23 ஜூன் 2008 (20:24 IST)
சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெய்க்கஉள்ளபடியஎந்தததட்டுப்பாடுமஇல்லாநிலையில், கடந்
webdunia photoFILE
ஓராண்டுககாலமாகச்சவிலஇரண்டமடங்கஉயர்ந்ததற்குககாரணம், அமெரிக்க, ஐரோப்பிமுன்பேவர்த்தகத்திலவணிகர்களநடத்திதிருவிளையாடலஎன்பதபல்வேறஆதாரங்களை, செய்திகளமேற்கோளகாட்டி நாமஉறுதிப்படுத்திநிலையிலஒரமுக்கிகேள்வி ஒன்றநமதவாசகரதிரு. பாஸ்கரஎழுப்பியுள்ளார்.

வணிகத்தால்தானகச்சவிலஇந்அளவிற்கஉயர்த்தப்பட்டதென்றால், வணிகத்தாலஉயருமசந்ததிடீரென்றவிழுந்துவிடும், எனவவிலைகளுமசரிந்துவிடுமஎன்றஎதிர்ப்பார்க்கலாமஎன்றபாஸ்கரகூறியுள்ளார்.

உண்மைதான். வணிகர்களாலஉயர்ந்பங்குசசந்தஒரநாளதிடீரென்றசரிந்ததும், அதனகாரணமாமுதலீட்டாளர்கள் - குறிப்பாசிறமுதலீட்டாளர்கள் - பெருமநட்டமடைந்ததையுமஹர்ஷதமேத்தா,
webdunia
webdunia photoFILE
சேட்டனபரேகபோன்றோரகதைகளிலிருந்தபலமுறநிகழ்ந்ததைபபார்த்துள்ளோம். எனவவணிகர்களாலஉயருமசந்தநிலவரமநீண்நாளதாங்காதஎன்பதஉண்மையஎன்பதசந்தவரலாறதெரிவிக்கிறது.

ஆனாலகச்சஎண்ணெயவிலையேற்றத்திற்குககாரணமவணிகமஎன்பதஇந்தியர்களாகிநமக்கஇப்பொழுதானதெரிந்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிபங்கமற்றுமபண்டகசசந்தையிலமுதலீடசெய்வோருக்கும், அந்நாட்டமக்களுக்குமபரவலாஇதுபற்றி நன்கதெரிந்துள்ளது. அங்கேயுமஇப்படித்தானஎதிர்பார்த்தார்கள். இந்நீர்க்குமிழி (கச்சவிலையேற்றம்) வெடித்துவிடுமஎன்று. ஆனாலவெடிக்கவில்லை. தொடர்ந்தபெரிதாகிக்கொண்டவருகிறது. எப்படி இதசாத்தியம்?

வணிகத்தினாலகச்சவிலஉயர்த்தப்படுகிறதஎன்பதஆராயுமஒரகட்டுரை, “Speculators Manipulation of Oil Prices” என்தலைப்பிலஎழுதப்பட்டவலைபபதிவதளமஒன்றிலபதிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையினமீதகருத்துததெரிவித்வாசகரஒருவர், “கச்சவிலஉயர்விற்குககாரணமகுறைவாஉற்பத்தியாலஏற்பட்பற்றாக்குறைதானஎன்றால், அமெரிக்தனதகச்சஎண்ணெயபாதுகாப்பு (Security Reserve) இருப்பிலிருந்தமூன்றிலஒரபங்கசந்தைக்கவிடுவித்தாலவிலைகளவீழ்ந்துவிடுமே” என்றகூறியுள்ளார். மற்றொரவாசகர், அதிலநான்கிலஒரபங்கசந்தைக்கதிறந்தவிட்டாலவிலைப
webdunia
webdunia photoFILE
பிரச்சனமுடிந்துவிடுமஎன்றகூறிவிட்டு, இதவணிகர்களால்தானஉயர்த்தப்படுகிறதஎன்பதையும், அப்படிப்பட்சந்தசக்திகளஎந்தததடையுமின்றி சம்பாதிக்அனுமதிக்கப்படுகின்றஎன்றுமகூறியுள்ளார்.

அமெரிக்எண்ணெயநிறுவனமாசெவ்ரொவினபங்குகளைததானவாங்கியதாகவும், ஒரவருடத்திலஅதனசந்தமதிப்பு 100% உயர்ந்துள்ளதாகவும், எனவபெட்ரோலிவிலையேற்றமதனக்ககவலையளிக்கவில்லையென்றஒரஇணையவாசி கூறியுள்ளார்.

அமெரிக்கபபொருளாதாரத்திலஏற்பட்டுள்பின்னடைவினகாரணமாடாலரினபணவீக்கமஅதிகரிக்கததொடங்கியதிலிருந்தஎவ்விகட்டுப்பாடுமஅற்பெருமநிதிகள் (Hedge Funds) கச்சஎண்ணெயமுன்பே
webdunia
webdunia photoFILE
வர்த்தகத்திலமுதலீடசெய்யப்பட்டதால்தானகடந்ஒராண்டுககாலத்திற்குமஅதிகமாஇந்அளவிற்ககச்சவிலஉயர்ந்துவருகிறது. இதிலஹெட்ஜஃபண்டமட்டுமின்றி, சிவங்கிகளும், ஓய்வூதியம், அறக்கட்டளபோன்றவற்றினநிதிகளையுமகூமுதலீடசெய்துள்ளதாஅமெரிக்கசசெய்திகளகூறுகின்றன.

ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் என்றால் என்ன?

ஞாயிற்றுககிழமஜெட்டாவிலநடந்எண்ணெயஉற்பத்தி மற்றுமபயன்பாட்டநாடுகளினமாநாட்டிலகலந்தகொண்டபேசிநமதநிதியமைச்சரசிதம்பரமஇதனைததெட்டததெளிவாவிளக்கியுள்ளார்.

“சந்தைததேவைக்கேற்அளவிற்கஉற்பத்தி இல்லாததாலஏற்பட்பற்றாக்குறையினகாரணமாகவகச்சவிலஉயர்ந்தவருகிறதஎன்கருத்தநானமரியாதையுடனமறுக்கின்றேன். கடந்த 12 மாதங்களாதொடர்ந்தஉயர்ந்துவருமவிலையதேவை - உற்பத்தி எனுமபொருளாதாரககோட்பாட்டவைத்த
webdunia
webdunia photoFILE
நிச்சயமநியாயப்படுத்முடியாது. உலஅளவிலகச்சஎண்ணெய்க்கஉள்தேவஇந்ஒராண்டுககாலத்திலபெரிதாஉயராநிலையில், 2007 ஆகஸ்ட்டிலபீப்பாய்க்கு 70 டாலராஇருந்கச்சவிலஇரண்டமடங்காஉயர்ந்ததஎப்படி?” என்றவலிமையாகேள்வி எழுப்பியுள்ளார்.

“கச்சமுன்பேவர்த்தகத்திலநிதி நிறுவனங்களும், ஓய்வூதிநிதிகளும், ஹெட்ஜநிதிகளுமமில்லியன்களிலஅல்ல... அல்ல... டிரில்லியன் (1 டிரில்லியன் = 1 லட்சமகோடி) கணக்கிலடாலர்களமுதலீடசெய்ப்பட்டதற்கபோதுமாஆதாரங்களஉள்ளது. இப்படிப்பட்நிதிகளினமுதலீடுகளமீதகட்டுப்பாடுகளஏதுமஇல்லையென்பதமட்டுமின்றி, மிகவுமரகசியாமானவை. இவைகள்தானகச்சபற்றாக்குறஉள்ளதாகூறி விலைகளஉயர்த்தின. இந்நிலையிலகச்சஉற்பத்தியாளர்கள் - குறிப்பாஓபெகஅமைப்பு - எண்ணெய
webdunia
webdunia photoFILE
வர்த்தகத்தினமீதஆதிக்கமசெலுத்திவரமஇப்படிப்பட்சந்தசக்திகளைககட்டுப்படுத்தி முறைபடுத்முன்வரவேண்டும்” என்றசிதம்பரமபேசியுள்ளார்.

நிதியமைச்சரசிதம்பரமபேசியதிலஉள்ஒரஉண்மையமிஆழமாகவனிக்வேண்டும். முன்பேவர்த்தகத்திலஈடுபடுமஇந்வணிகர்களமீதஅந்நாட்டில் (அமெரிக்காவில்) கட்டுப்பாடுகளஏதுமகிடையாது (இப்படிப்பட்நிதிகளகம்மாடிட்டிஸமார்கடஎன்றழைக்கப்படுமபண்டகசசந்தைகளிலமுதலீடசெய்சட்பூர்வமாஅனுமதியளித்ததஅமெரிக்முன்னாளஅதிபரபிலகிளின்டனஎன்றஒரவாசகரநினைவகூர்ந்துள்ளார்).

இவர்களுடைவணிகமஎந்அளவிற்குசசென்றுள்ளதென்றால், உலகச்சஎண்ணெயதேவை 885 மில்லியனபீப்பாய்களாஇருந்ஒரநாளிலமுன்பேவர்த்தகம் 1.2 பில்லியனபீப்பாயஎன்அளவிற்க
webdunia
webdunia photoFILE
நடந்துள்ளதாம்! அதனால்தானசந்தயதார்த்த்த்திற்குமவிலையேற்றத்திற்குமஎந்தசசம்பந்தமுமஇல்லஎன்றஈரானஅதிபரஅஹமதினேஜாதகூறினார்.

நிதியமைச்சரசிதம்பரமபேசியதற்குபபின்னரஅம்மாநாட்டிலபேசியுள்அமெரிக்எரிசக்தி அமைச்சரசாமியலபோட்மேன், முன்பேஒப்பந்விலைகளவணிகர்கள்தானஉயர்த்துகிறார்களஎன்றகூறுவதற்கஆதாரமஏதுமில்லஎன்றகூறியுள்ளார்.

உலகினமுதன்மகச்சஉற்பத்தியாளராசவுதி அரேபியாவினஅரசரஅப்துல்லபினஅப்துல்லா, “கச்ச
webdunia
webdunia photoFILE
விலையுயர்விற்காமுக்கிகாரணிகளில், சந்தையகட்டுப்படுத்முயற்சிக்குமவணிகர்களினஅபாயகரமாசெயல்பாடுமஒன்றாஉள்ளது” என்றவெளிப்படையாஉண்மையஉடைத்துள்ளார்.

அமெரிக்முன்பேவர்த்தகத்திலமட்டுமல்ல, லண்டனஉள்ளிட்ஐரோப்பிசந்தைகளிலஇந்சக்திகள்தானஆதிக்கமசெலுத்திக் கொண்டிருக்கின்றன. உலகபபொருளாதாரமபல்வேறகாரணங்களாலபின்னடைவசந்தித்துவருமஇவ்வேளையில், தங்களிடமுள்பெருமநிதிகளபாதுகாப்பாமுதலீடசெய்வதற்கமுன்பதங்கத்தநாடிஇந்சக்திகள், தற்பொழுதகச்சாவிலமுதலீடசெய்துவருவதால்தானஇந்நிலஏற்பட்டுள்ளது.

இதனைததடுக்கவேண்டுமென்றஅமெரிக்க, ஐரோப்பிஅரசுகளநினைக்கவில்லை. ஏனென்றாலஇந்வில
webdunia
webdunia photoFILE
உயர்வஒரபக்கத்திலஅமெரிக்டாலருக்கஉள்மதிப்பமேலுமசரியாமலகாப்பாற்றி வருகிறது. ஐரோப்பிநாடுகளைபபொறுத்தவரை (நார்தகச்சஉற்பத்திக்கு) இந்விலையேற்றமகூடுதலவருவாயைபபெற்றுததருகிறது.

ஆகவவணிகர்களமுன்பேசந்தையிலநடத்துமதிருவிளையாடல்களமுன்னேறிகச்சஉற்பத்தி நாடுகளுக்ககல்கண்டாயஇனிக்கிறது. அதனால்தானஇதிலதலையிடாமலஅமைதி காத்தகமுக்கமாசம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவஇந்வணிநீர்க்குமிழி வெடிக்குமஎன்றஎப்படி கூமுடியும். அரசுகளினஆதரவஉள்ளதாலஇனி வருமகாலத்திலுமஇந்நீர்க்குமிழி மேலுமஊதிக்கொண்டபோனாலுமஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனென்றாஇதமிகவுமபேணி காக்கப்படுமநீர்க்குமிழி!

Share this Story:

Follow Webdunia tamil