Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!

சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!
, சனி, 1 மார்ச் 2008 (20:40 IST)
webdunia photoFILE
அடுத்ஆண்டநடைபெறவுள்மக்களவைததேர்தலைககருத்தில்கொண்டசேதுககால்வாயதிட்டத்தகைகழுவிவிடுமஎன்றபரவலாநிலவிவந்எதிர்ப்பார்பபொய்யாக்கி, அத்திட்டத்தஉறுதியாநிறைவேற்றுவதிலஎந்தசசந்தேகமுமஇல்லஎன்பதஉச்நீதிமன்றத்திலதாக்கலசெய்வாக்குமூலத்தினவாயிலாதெளிவாநிரூபித்துள்ளதமத்திஅரசு.

ராமரபாலமசர்ச்சகிளம்பியதிலிருந்ததனதநிலைப்பாட்டிலதடுமாறிககொண்டிருந்காங்கிரஸகட்சி, சேதுககால்வாயதிட்டமமாற்றுபபாதையிலநிறைவேற்றப்படுமஎன்றகூறி, அதனமூலமஅத்திட்டத்தகிடப்பிலபோடப்படுவதற்காஎல்லசமிக்ஞைகளையுமகொடுத்தது.

ராமரபாபிரச்சனையபயன்படுத்தி, சேதுககால்வாயதிட்டத்திற்கஎதிராதொடரப்பட்வழக்கில், பதிலமனதாக்கலசெய்வதகுறித்தஆலோசிக்நடந்மத்திஅமைச்சரவைககூட்டத்திலபண்பாட்டுததுறஅமைச்சரஅம்பிகசோனிக்கும் (சேதுததிட்டமகிடப்பிலபோடப்படுமஎன்பதசொல்லாமலசொல்லியவர்), கப்பலபோக்குவரத்துததுறஅமைச்சரி.ஆர். பாலுவிற்குமஇடையவாக்குவாதமஏற்பட்டு, அம்பிகசோனி வெளியேறினாரஎன்றும், அதனாலமத்திஅரசதாக்கலசெய்யவேண்டிவாக்குமூலமமீதஇறுதி முடிவஎடுக்காமலேயதள்ளிவைக்கப்பட்டதஎன்றுமசெய்திகளவந்தன.

மாற்றுபபாதசாத்தியமில்லை!

உச்நீதி மன்றத்திலவாக்குமூலமதாக்கலசெய்வதற்கஅளிக்கப்பட்காஅவகாசமமுடியுமதருவாயில், பிரதமரமன்மோகனசிஙதலைமையிலநடந்மத்திஅமைச்சரவைககூட்டத்திலஇறுதி முடிவஎடுக்கப்பட்டு, மத்திஅரசினகப்பலபோக்குவரத்தஅமைச்சகத்தினசார்பிலஉச்நீதிமன்றத்திலநேற்றபதிலமனு (வாக்குமூலம்) தாக்கலசெய்யப்பட்டுள்ளது.

இம்மனுவில், சேதுககால்வாயதிட்டத்தஏற்கனவஒப்புதலஅளிக்கப்பட்பாதையில் (பாதஎண் 6) தானநிறைவேற்றப்படும், மாற்றுபபாதையிலநிறைவேற்றுவதற்காசாத்தியமில்லஎன்றமத்திஅரசகூறியிருப்பதமிமிகசசரியான, நேர்த்தியாமுடிவாகும்.

webdunia
webdunia photoFILE
“சேதுககால்வாயதிட்டத்திற்காதேர்வசெய்யப்பட்டுள்பாதஎண் 6, 1956ஆமஆண்டமுதலஅப்பகுதி தொடர்பாஅனைத்தஅம்சங்களையுமவிரிவாகவும், எச்சரிக்கையாகவுமஆய்வசெய்பின்னரதேர்வசெய்யப்பட்டதாகும்” என்றகூறியுள்மத்திஅரசு, “அப்பகுதியினசுற்றுசசூழல், கப்பலபோக்குவரத்து, பொறியியலமற்றுமகடலஎல்லஆகிஅனைத்தகூறுகளையும், அவற்றோடஅப்பகுதியினமீன்வளம், மீனவரநலனஆகியவற்றையுமகருத்திலகொண்டமுடிவசெய்யப்பட்டது” என்றகூறியுள்ளதகுறிப்பிடத்தக்கதாகும்.

சேதுககால்வாயதிட்டத்தநிறைவேற்றுமபாதையினகுறுக்கஅமைந்துள்மணலதிட்டுக்களஇயற்கையாஅமைந்ததஎன்றநிபுணரகுழஅளித்அறிக்கையினஅடிப்படையிலஉறுதியாகிறதஎன்றஅம்மனுவிலகூறியுள்மத்திஅரசு, அப்பகுதியிலஇதுவரதொல்லியலதுறஎவ்விஆய்வுமமேற்கொள்ளாநிலையில், இவ்வழக்கதொடர்பாதாக்கலசெய்யப்பட்டுள்ஆதாரங்களஅடிப்படையாக்ககொண்டமுடிவசெய்யுமாறநீதிமன்றத்தைககேட்டுக்கொண்டுள்ளதசிறப்பாசட்அணுகுமுறையாகும்.

இயற்கையாஅமைந்அந்மணலதிட்டுக்களராமரபாலமஎன்றகூறுவதநம்பிக்கஅடிப்படையிலானதஎன்றும், அதற்கமதிப்பளிக்வேண்டியதஅரசினகடமஎன்றுமசுப்பிரமணிசாமி தாக்கலசெய்திருந்மனுவிற்கதனதவாக்குமூலத்திலமத்திஅரசஅளித்துள்பதிலஅரசமைப்பரீதியாமிகசசரியாபதிலாகும்.

“இந்தியஒரமதச்சார்பற்நாடு. அதஅனைத்தமதங்களையும், நம்பிக்கைகளையுமமதிக்கிறது. அதவேளையிலஎந்ஒரமதத்தினநம்பிக்கையையுமஒரமதசசார்ப்பற்அரசதனதகொள்கையாஏற்முடியாது” என்றும், “பல்வேறமதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகளகொண்சமூகத்திலநம்பிக்கதொடர்பாஎழுமபிரச்சனைகளுக்கதீர்வகூறுமாறஅரசஅழைக்கக்கூடாது” என்றகூறியுள்மத்திஅரசு, “சர்ச்சைக்குறிஇப்பிரச்சனையிலதற்பொழுததாக்கலசெய்யப்பட்டுள்ஆதாரங்களினஅடிப்படையிலநீதிமன்றமஒரதீர்வைததரவேண்டும்” என்றகூறியுள்ளது.

தமிழர்களின் 150 ஆண்டுக்காகனவுததிட்டத்தநிறைவேற்றுவதற்கஎதிராஇந்தியாவிற்குள்ளும், வெளியுமபிண்ணப்பட்சதி வலையினவெளிப்பாடாராமரபாலமபிரச்சனவழக்காக்கப்பட்டதை, சட்ரீதியாஒரசரியாஅணுகுமுறையினமூலமமத்திஅரசதெளிவாமேற்கொண்டிருப்பதையஉச்நீதிமன்றத்திலஅததாக்கலசெய்வாக்குமூலமபுலப்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil