Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழரின் நாகரீகமும், வீர விளையாட்டும்!

தமிழரின் நாகரீகமும், வீர விளையாட்டும்!
, ஞாயிறு, 20 ஜனவரி 2008 (14:01 IST)
தமிழரினபண்பாட்டுபபாரம்பரியத்தினதொடர்ச்சியாகவும், வீரத்தினஅடையாளமாகவுமதிகழ்ந்துவருமஜல்லிக்கட்டிற்கஉச்நீதிமன்றமதடவிதித்ததனாலஏற்பட்சர்ச்சையையடுத்து, ஜல்லிக்கட்டிற்கஎதிராஊடகங்களிலவெளியாவிமர்சனங்களிலஒன்றஆழமாபரிசீலனைக்கஉட்படுத்வேண்டிஅவசியத்தஉருவாக்கியுள்ளது.

webdunia photoFILE
ஏனென்றால், நமதநாடமுழுவதுமநன்கஅறியப்பட்ட, நமததமிழநாட்டிலஇருந்தவெளியிடப்பட்டவருமஆங்கிநாளிதழ், ஜல்லிக்கட்டமனிஉணர்வற்விளையாட்டு (insensate sport) என்றதனததலையங்கத்திலவிமர்சித்திருந்தது. ஒரபத்திரிக்கையிலவெளியாகுமதலையங்கமஎன்பதபொதுவாஅந்நாளிதழினநிலைப்பாட்டையும், அதனபுரிந்துணர்வையுமவெளிப்படுத்துமசாதாரவிடயம்தானஎன்றாலும், அததமிழர்களினதொன்மையாபண்பாட்டுடனதொடர்புடைஒரபாரம்பரிநிகழ்வவிமர்சிக்குமபோது, அதற்குரிபதிலையும், விளக்கத்தையுமஅளிக்கவேண்டியதஅவசியமாகிறது.

தமிழர்களினவீவிளையாட்ட“மனிஉணர்வற்விளையாட்டு” என்றும், “இவ்வுலகிலவீரத்தினபேராலும், கெளரவத்தினபேராலுமஇன்னமுமநிகழ்ந்துவருமசிந்தனையற்ற (முட்டாள்தனமான) விடயங்களிலஓன்று” என்றுமஜல்லிக்கட்டவிளையாட்டஅந்நாளிதழவிமர்சித்துள்ளது.

ஜல்லிக்கட்டஇவ்வளவகீழ்த்தரமாகசசித்தரிப்பதற்கஅதகூறுமகாரணங்கள்:

1) இப்போட்டியிலஈடுபடுத்தப்படுமகாளைகளபயங்கரமாதுன்புறுத்தல்களுக்கஉள்ளாக்கப்படுகின்றன.

2) இப்போட்டிகளிலஇறங்குமபோட்டியாளர்களும், பார்வையாளர்களுமகாளைகளினாலகிழித்தஎறியப்படுகின்றனரஅல்லதகொல்லப்படுகின்றனர்.

3) மனிஉயிரைப்பற்றி கவலைப்படாத, பகுத்தறிவிற்குபபொருந்தாபாரம்பரியத்திற்கு (ஜல்லிக்கட்டவிளையாட்டிற்கு) நாகரீசமூகத்திலஇடமில்லை.

இதற்கபதிலாநாமகூறுவது :

1) ஜல்லிக்கட்டுபபோட்டியிலஈடுபடுத்தப்படுமகாளைகள், உழுவதற்குமமற்வேலைகளுக்குமபயன்படுத்தப்படுமகாளைகளஅல்ல. ஜல்லிக்கட்டிற்காகவகன்றிலிருந்தவளர்க்கப்பட்டவை. சிறப்பாபராமரிக்கப்பட்டு, தன்னஅடக்முற்படுபவர்களமுட்டிததூக்கியெறியுமபயிற்சி அளிக்கப்பட்டு, முரட்டுபபலத்துடனகளமிறக்கப்படுபவை. இந்தககாளைகளசர்சாதாரணமாக 10 பேரதூக்கி எறிந்துவிடககூடிபலமபெற்றவை. ஜல்லிக்கட்டிலஈடுபடுத்தப்படுவதாலஇவைகளதுன்புறத்தல்களுக்கஆளாகின்றஎன்றகூறவது, விவரமதெரியாமிகைபடுத்தலாகும். இதுவரநடந்ஜல்லிக்கட்டிலகாளஒன்றினகாலமுறிந்ததஎன்றஅல்லதகாளசெத்துவிட்டதஎன்றகேள்விப்பட்டதுண்டா? காளையினகொம்பிலகட்டப்பட்டிருக்குமமஞ்சளதுணியபோட்டியாளரிலஒருவரஅவிழ்த்ததுமபோட்டி முடிந்துவிடுகிறது, காளகளத்திலிருந்தஓடி விடுகிறது. இதிலகாளைகளபயங்கரமாதுன்புறுத்தப்படுவதாகூறுவதவேரற்கதையாகும்.

2) போட்டியாளர்களும், பார்வையாளர்களுமகாளைகளாலகிழித்தஎறியப்படுவதஎன்பதெல்லாமபழைகதை. போட்டியாளர்களஏராளமாகலந்துகொள்வதாலும், பார்வையார்களுக்கும், களத்திற்குமஇடையதடுப்பஅமைக்கப்படாததாலுமமுன்பெல்லாமஅப்படி நிகழ்ந்ததுண்டு. அப்பொழுதெல்லாம், யாரபார்வையாளர், யாரபோட்டியாளரஎன்றெல்லாமபிரித்தஅடையாளமகாமுடியாநிலையிலநிகழ்ந்தவை. கடந்ஆண்டிலிருந்ததடுப்புகளநிறுவப்பட்டு, பாதுகாப்பாநடத்தப்பட்டது. எனவபழைகதையகூறி எதிர்ககாரணமகூறுவதஏற்கத்தக்கதல்ல.

3) மனிஉயிரைப்பற்றி கவலைப்படாத, பகுத்தறிவிற்குபபொருந்தாபாரம்பரியத்தியத்திற்கநாகரீசமூகத்திலஇடமில்லஎன்றகூறுவதநாகரீகத்தைபபற்றியும், அதிலவீரத்திற்கஉள்பங்கைபபற்றியுமசற்றுமஅறியாபிதற்றலாகும்.

உலகினதொன்மையாதமிழரினநாகரீகத்தைபபற்றி அதனுடனசம்மந்தப்படாதவர்களகூறியதற்கபதிலளிப்பதற்கமுன்னர், வீவிளையாட்டைப்பற்றிநமதபாரம்பரிஅடிப்படையைபபுரியவைப்போம்.

webdunia
webdunia photoFILE
“உயிரைபபணயமவைத்தஇப்படிப்பட்விளையாட்டிலஈடுபடவேண்டுமா? என்கேள்வி எழுப்பப்படுகிறது. வீரமஎன்பதநியாயத்திற்கவேலியாநிற்குமதுணிச்சலதவிவேறில்லை. அப்படி நிற்குமபோதஆயுதத்திற்கோ, தன்னவிமேலாபலத்தையகண்டபினவாங்கிவிடக்கூடாதஎன்பதற்காகத்தானபோர்கலைகளகற்றலஒரஇளைஞனின் (தமிழனின்) வாழ்விலஇன்றியமையாததாகிறது. ஜல்லிக்கட்டமட்டுமல்ல, அடிமுறை, குத்தவரிசை, சிலம்பாட்டம், வாளவீச்சு, புரவியாட்டமஎன்பதெல்லாமும், அதையுமதாண்டி எந்வயதிலுமஎத்தனபேரவந்தாலுமஎதிர்கொள்ளுமதிறமையை, திராணியைத்தருமவர்மககலையுமபோர்ககலைதான். இவையாவுமதமிழரவாழ்வினபிரிக்முடியாஅங்கங்களாகும்.

மேலுமஇப்படிப்பட்போர்பபயிற்சியின்றி, வெறுமஏட்டுககல்வியைககற்றுசசம்பாதனவாழ்க்கைக்கதேர்ச்சி பெறுபவனசாதாரமிரட்டலுக்கஅஞ்சுபவனாகவும், இரத்தத்தைககண்டாலமயக்கமேற்பட்டவிழுபவனாகவும், சமூசிந்தனை, கூட்டமனப்பான்மஅற்றவனாகவுமஇருப்பதைககாணலாம். இதெல்லாமஏதமுரட்டவிளையாட்டஎன்றவிவரமதெரியாமலபிதற்றிககொண்டிருப்பவர்களினபிரதிபலிப்புத்தானஉச்நீதிமன்றமவரசென்றுள்இந்பொதவழக்காகும்” என்றஉச்நீதிமன்றமதடஅளித்தபோதவிளக்கியிருந்தோம்.

வீரமுமவிவேகமும்!

தமிழரினவாழ்விலஅறிவிற்கும், அனைத்தையுமஉணரவல்ஞானத்திற்குமஅளிக்கப்பட்முக்கியத்துவத்திற்கஈடாவீரத்திற்குமஇணையாமுக்கியத்துவமஅளிக்கப்பட்டிருப்பததமிழரினஇலக்கியங்களிலிருந்தஅறிகின்றோம்.

எதையுமகண்டஅஞ்சாத, எதிர்ப்பைககண்டு - அதஎவ்வளவபலமானதாகவிருப்பினும் - உடற்பலமும், அயராநெஞ்சுரமுமஇருந்ததால்தானஎத்தனையசீற்றங்கள், பேரழிவுகளுக்குபபின்னருமதனதநிலையிழக்காத, ஈடிணையற்உன்னசமூகமாக, மானுநாகரீகத்தினமுதன்மைததொட்டிலாதமிழினமதிகழ்ந்திருந்தது.

வீரத்திற்கும், விவேகத்திற்கும், காதலுக்கும், ஞானத்திற்குமஉரிஇடத்தைததந்ததால்தானதமிழனினபடைப்புகளபேசப்படுகின்றன, தமிழினமும், தமிழமொழியும், தமிழரபண்பாடுமஉன்னதமானதாவாழ்வியலாளர்களாலும், வரலாற்றியலாளர்களாலுமஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, உயிர், நாகரீகம், பகுத்தறிவபற்றியெல்லாமதமிழனுக்கஎவருமகதசொல்லவுமதேவையில்லை, காதகுத்தவுமதேவையில்லை.

உயிரின், வாழ்வினமதிப்பைபபற்றி இவ்வளவஉயர்வாக்ககூறிடுமஇவர்கள், நமதஅண்டநாட்டிலஅந்நாட்டஅரசதிட்டமிட்டமேற்கொண்டுவருமகாட்டுமிராண்டித்தனமாஒழிப்பகண்டுகொள்ளாததமட்டுமின்றி, அந்நாட்டஅரசகொடுத்விருதையுமபெற்றுக்கொண்டஅதற்கஆதரவாபிரச்சாரககருவியாகவுமசெயல்பட்டவருவதஏன்?

ஒருவேளஇதுதானஅவர்களைபபொறுத்தவரநாகரீகமோ?

Share this Story:

Follow Webdunia tamil