Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டு எனும் ‌வீர விளையாட்டு!

ஜல்லிக்கட்டு எனும் ‌வீர விளையாட்டு!
, திங்கள், 14 ஜனவரி 2008 (15:16 IST)
webdunia photoWD
தமிழரினவாழ்விலும், வரலாற்றிலுமபிரிக்முடியாபண்பாட்டஅங்கமாஜல்லிக்கட்டதிகழ்கிறது. மஞ்சவிரட்டஎன்றுமஅழைக்கப்படுமஇந்மைந்தவிரட்டு (மைந்து = வலிமை) பொங்கலகொண்டாட்டத்தினமுக்கிநிகழ்வாஇருந்துவருகிறது.

ஒரகாலத்திலகாளையஅடக்குபவனுக்கமாலசூடி மணாளனாஏற்குமமுறதமிழ்நாட்டிலவழமையாயிருந்துள்ளது. தன்னவிபலமகொண்காளையவெறுமமுரட்டுததனத்தாலஅடக்கிமுடியாது. காளஅடக்குவதஒரகலை. தமிழரினபல்வேறபோர்ககலைகளிலஒன்று. சீரிப்பாய்ந்தவருமகாளநேராகசசெல்வதபோலசென்று, மின்னலவேகத்திலபக்கவாட்டிற்கவந்தஅதனகூரசீவப்பட்ட (அதிலஎண்ணையவேறதடவியிருப்பார்கள்) கொம்பையஅல்லததிமிலையகெட்டியாகபபற்றிககொண்டு, காளையினபோக்கிற்கஅயராமலஈடுகொடுத்தஅடக்கவஅல்லதஅதனகொம்பிலகட்டப்பட்டிருக்குமபரிசையபரித்தவரவேண்டும். இதுவஜல்லிக்கட்டு.

உயிரைபபணயமவைத்தஇப்படிப்பட்விளையாட்டிலஈடுபடவேண்டுமா? என்கேள்வி எழுப்பப்படுகிறது. வீரமஎன்பதநியாயத்திற்கவேலியாநிற்குமதுணிச்சலதவிவேறில்லை. அப்படி நிற்குமபோதஆயுதத்திற்க்கோ, தன்னவிமேலாபலத்தையகண்டபினவாங்கிவிடக்கூடாதஎன்பதற்காகத்தானபோர்கலைகளகற்றலஒரஇளைஞனினவாழ்விலஇன்றியமையாத்தாகிறது.

ஜல்லிக்கட்டமட்டுமல்ல, அடிமுறை, குத்தவரிசை, சிலம்பாட்டம், வாளவீச்சு, புரவியாட்டமஎன்பதெல்லாமும், அதையுமதாண்டி எந்வயதிலுமஎத்தனைபபேரவந்தாலுமஎதிர்கொள்ளுமதிறமையை, திராணியைத்தருமவர்மககலையுமபோர்ககலைதான். இவையாவுமதமிழரவாழ்வினபிரிக்முடியாஅங்கங்களாகும்.

மேலுமஇப்படிப்பட்போர்பபயிற்சியின்றி, வெறுமஏட்டுககல்வியைககற்றசம்பாதனவாழ்க்கைக்குததேர்ச்சி பெறுபவனசாதாரமிரட்டலுக்கஅஞ்சுபவனாகவும், பசமாட்டைககண்டாலுமமிரள்பவனாகவும், இரத்தத்தைககண்டாலமயங்கி விழுபவனாகவும், சமூசிந்தனை, கூட்டமனப்பான்மஅற்றவனாகவுமஇருப்பதைககாணலாம். இதெல்லாமஏதமுரட்டவிளையாட்டஎன்றவிவரமதெரியாமலபிதற்றிககொண்டிருப்பவர்களினபிரதிபலிப்புத்தானஉச்நீதிமன்றமவரசென்றுள்இந்பொதவழக்காகும்.

இந்வழக்கைபபோட்டவர்களவிலங்குகளினநலனைபபற்றி மிகவுமஅக்கறகொண்டவர்களைபபோலகாட்டிககொள்பவர்களதானதவிர, உண்மையாசமூஅக்கரகொண்டவர்களல்ல. மனிதககழிவசாக்கடையிலஅடைத்துககொண்டாலஅதனநீக்குவதற்கஇன்றைக்குமமனிதனஇறங்கி வேலசெய்யவேண்டிஅவலமநிலவுகிறது. அதனஉடனடியாநிறுத்தி உரிகருவிகளை (இறக்குமதி செய்தாவது) பயன்படுத்தி அதிலஈடுபடுமமனிதர்களமீட்டஅவர்களுக்கமாற்றவாழ்வஏற்பாடசெய்யுமாறநீதிமன்றத்திற்கசென்றிருந்ததாலஅதனபாராட்டலாம்.

ஆனால், நமதநாட்டினநிலையென்ன? மனிதககழிவஅள்ளுவததெய்வககாரியம், அதனசெய்பவர்கநேரடியாசொர்கத்தஅடைவார்களஎன்றகுஜராதமுதலமைச்சரகூறுகிறார். இவராலஎப்படி இவ்வளவதுணிச்சலாபேமுடிகிறது? கோத்ரரயிலஎரிப்பகாரணமாக்கி குஜராத்திலஒரரணகளத்தஏற்படுத்திஇவரஇன்றவரசட்டமநெருங்கவில்லையல்லவா? அதுதானஅவருக்குததுணிச்சலைததருகிறது. இன்று வரஅந்தககுற்றவாளிகளதண்டிக்கப்படவில்லை. விலங்கினங்களினநலனைககாக்கபபுறப்பட்நீதிமன்றமஇதற்கஎன்பதிலவைத்திருக்கிறது?

நீதிமன்றததீவிரசசெயல்பாடஎன்பதநீதிததுறையஎதேச்சதிகாரத்திற்ககொண்டசென்றுவிட்டதோ?

Share this Story:

Follow Webdunia tamil