Publish Date: Thu, 10 Jan 2008 (14:05 IST)
Updated Date: Thu, 10 Jan 2008 (14:05 IST)
2007 ஆம் ஆண்டில் உலகின் புகழ்பெற்ற நபர் யார் என்பதிலிருந்து இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் தலைவர் யார்? என்பதையும், தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் யார்? என்பதையும் நீங்கள் வாக்களித்து முடிவு செய்யும் வெப்துனியா 2007 ஆய்வு இன்றுடன் முடிகிறது.
எமது இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் செய்திக் கீற்றில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள வெப்துனியா 2007 இந்தியா ஆய்வு, வெப்துனியா 2007 தமிழ்நாடு ஆய்வு ஆகியவற்றின் இணைப்புகளுக்குச் சென்று உங்கள் வாக்கை உடனடியாக அளித்திடுங்கள்.
இதுவரை அளிக்கப்பட்ட வாக்குகளின்படி யார் யார் முன்னிலையில் உள்ளார்கள் என்கின்ற நிலவரமும் தனி இணைப்பாக ஆய்வுப் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதையும் நீங்கள் பார்க்கலாம்.
இந்தியாவின் புகழ்பெற்ற நபர், புகழ்பெற்ற அரசியல்வாதி, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் ஆகியன மட்டுமின்றி, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தலைவர் யார்? புகழ்பெற்ற நபர் யார்? சிறந்த தமிழ் நடிகர் யார்? நடிகை யார்? என்பதையெல்லாம் நீங்களே வாக்களித்து தேர்வு செய்யலாம்.
இன்றே கடைசி, மறந்துவிடாதீர்கள். உங்கள் வாக்கு சக்தியை பயன்படுத்துங்கள். இது இந்த ஆண்டின் அரசியல், சமூகப் போக்கிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கப் போகிறது.