Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாந்தி : இந்திய ஒலிம்பிக் சங்கம் பதில் கூறவேண்டும்!

சாந்தி : இந்திய ஒலிம்பிக் சங்கம் பதில் கூறவேண்டும்!

Webdunia

, வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (20:36 IST)
webdunia photoFILE
ஆசிதடகபோட்டியில் 800 மீட்டரஓட்டபபந்தயத்திலஇரண்டாவதாவந்தவெள்ளிபபதக்கத்தவென்றநமதநாட்டிற்குபபெருமசேர்த்தமிழ்நாட்டைசசேர்ந்தடகவீராங்கனசாந்தியபாலியலதிரிபகாரணங்களைககூறி நோகடித்தனவிளைவாஅவரதற்கொலசெய்முயற்சித்தாரஎன்கின்செய்தி நமதநாட்டிற்கும், உலஒலிம்பிகஇயக்கத்திற்குமஅவமானமாகும்.

இயற்கையிலஆண், பெணஎன்பதமட்டுமின்றி, இப்படிப்பட்ஆணுமற்ற, பெண்ணுமற்எந்பாலியலுமசாரதிரிபுமபிறப்பிலஏற்படுவததொன்றுதொட்டநிகழ்ந்தவருமஒன்றாஇருந்தும், அதையபெரிகாரணமாக்கி அவர்களுக்கசமூஅடையாளமதராமலஒதுக்கி வைக்குமதுயரமதொடர்ந்தகொண்டுதானஇருக்கிறது.

இதபிறவியிலேயபாலியலதிரிபஎனுமபால்சாரநிலைக்கஅவர்களதள்ளப்பட்டிருந்தும், அதையெல்லாமதாண்டி எந்தததுறையிலஅவர்களமுன்னேமுயற்சித்தாலுமசமூகமஅவர்களஅதகுறையைககாட்டி ஒதுக்கிததள்ளிக்கொண்டஇருக்கிறதஎன்பதற்கதடகவீராங்கனசாந்தியுமஆளாக்கப்பட்டிருப்பதகொடுமையிலும், கொடுமையாகும்.

ஆசிதடகபோட்டிக்குசசெல்லுமமுன்பஅவருக்கசோதனநடத்தப்பட்டது. எல்லதடகவீரர், வீராங்கனைகளுக்கபொதுவாநடத்தப்படுமசோதனைகளஅனைத்திற்குமசாந்தியுமஉட்படுத்தப்பட்டார். ஆனால், அப்பொழுதெல்லாமஅவருடைபாலியலநிலகுறித்எந்சர்ச்சையுமஎழவில்லை. ஆனாலபோட்டியிலவென்றதற்குபபிறகநடத்தப்பட்சோதனையிலஅவரபாலியலநிலசந்தேகத்திற்கஅப்பாற்பட்டதாஇல்லஎன்றகூறி அளிக்கப்பட்பதக்கத்ததிரும்பபபெற்றுக்கொள்வேண்டுமஎன்றஆசிஒலிம்பிககூட்டமைப்பும், அதற்கஎவ்விஎதிர்பபுமஇன்றி இசைவளித்இந்திஒலிம்பிகசங்கமுமசாந்தியவிரக்தியினவிளிம்பிற்கதள்ளியுள்ளன.

சென்னையிலதடகபயிற்சிக்காசாந்தி வந்துவிட்டு, மீண்டுமஊருக்குததிரும்பிபினஇத்தற்கொலமுயற்சியிலஈடுபட்டுள்ளது, அவரஇங்கிருந்தபோதஅவருடைபாலியலநிலகுறித்தசர்ச்சைக்குரிவகையிலமனமபுண்படக்கூடிஅளவிற்கஎவருமஅவரிடமதவறாநடந்தகொண்டிருப்பார்களஎன்கின்சந்தேகத்தஎழுப்புகிறது.

webdunia
webdunia photoFILE
இப்பிரச்சனையிலஒரமுக்கிகேள்வி எழுகிறது. ஒரதடகவீரரஅல்லதவீராங்கனகடுமையாபயிற்சிக்குபபிறகஆசிஅளவிலஅல்லதஒலிம்பிகஅளவிலபதக்கத்தவெல்லுமஅளவிற்கதிறனவெளிப்படுத்முடிகிறது. அவ்வாறவெளிப்படுத்தப்பட்திறன், பாலியலதிரிபகண்டுபிடிக்கப்பட்டதனாலஎவ்வாறதகுதியற்றதாக்கப்படுகிறதஎன்பதுதானஅந்தககேள்வி.

உதாரணத்திற்கசாந்தியையஎடுத்துக்கொள்வோம். அவரபால்சாரநிலையிலஉள்ளாரஎன்பதையுமவாதத்திற்காஒப்புக்கொள்வோம். அந்நிலைதானஅவரதவெற்றிக்ககாரணமா? இதனமருத்துஅல்லதவிளையாட்டமருத்துஆய்வுகளஎந்இடத்திலாவதநிரூபிக்கின்றதா? இதற்கபதிலதேடவேண்டும்.

பாலியலதிரிபஅதற்கஉட்பட்நபருக்கஎந்தவிதத்திலாவதகூடுதலபலத்தைததருகிறதா? அதாவது, பெணதன்மகூடுதலாஉள்அரவாணிகள், சராசரிபபெண்களவிஅதிபலமபடைத்தவர்களா? அல்லதஆணதன்மஅதிகமஉள்அரவாணர்கள், சராசரி ஆண்களவிபிறவிலேயகூடுதலபலமகொண்டவர்களா? என்பதஎப்பொழுதுதாவதநிரூபிக்கப்பட்டுள்ளதா? இல்லை.

அதஉண்மையாயிருப்பின், இவ்வுலகிலேயசக்தி மிக்கவர்களாகவும், ஆற்றலஅதிகமவெளிப்படுத்தக்கூடியவர்களாகவுமபாலதிரிபஇயற்கஉடையவர்களஅதிகமாஇருக்முடியும். ஆனால், அவ்வாறஇல்லை. உண்மஇவ்வாறஇருக்குமபோதபாலியலதிரிபினகாரணமாஅவரதொடர்ந்தபயிற்சி செய்தஅதனாலகிட்டிபரிசஅவருக்கமறுப்பதஎப்படி நியாயமாகும்? இந்திஒலிம்பிகசங்கமபதிலகொடுக்வேண்டும்.

இப்படிப்பட்சர்ச்சைக்கஉள்ளாக்கப்படுவதிலசாந்தி முதலநபரஅல்ல. தடகவிளையாட்டுக்களநீண்காலமரசித்தவருபவர்களுக்குததெரியும் : முன்பஅனுசுயபாயஎன்றொரவீராங்கனஇருந்தார். கட்டுமஸ்தாஉடலதேகத்துடனகுறைந்ததூஓட்டங்களிலும், நீளமதாண்டுதலிலுமஅதிஇந்திஅளவிலசிறப்பாபிரகாசித்அவரஇப்படித்தானபாலியலதிரிபசர்ச்சையைககூறி புறக்கணித்தனர். எனவே, இதபுதிதஅல்ல. ஆனால், பதிலகாணாமலேயஇவ்வளவகாலமதொடர்வதுதானவேடிக்கை, விநோதம், வேதனை.

கலைஞரைபபோன்பரந்மனப்பான்மதேவை!

webdunia
webdunia photoFILE
சாந்தியினமீதபாலியலசர்ச்சஎழுப்பப்பட்டபோது, அதனசற்றுமபொருட்படுத்தாமல், தானஅறிவித்தபடியதமிழஅரசினசார்பிலஅவருக்கூ.15 லட்சமகொடுத்ததமட்டு்மின்றி, ஒரலட்சமரூபாயபெருமானமுள்ஒரதொலைக்காட்சிபபெட்டியையுமஅளித்தசாந்தியஊக்கப்படுத்தினாரதமிழமுதலமைச்சகருணாநிதி.

இப்படிப்பட்எண்ணபபோக்கஎல்லோருக்குமதேவை. ஆழ்ந்சிந்திக்வேண்டும். ஒரவீரரினசாதனஎன்பதஇயற்கசார்ந்பலத்தாலஅல்லதபிறப்பரீதியிலாதிரிபசமாச்சாரங்களினாலகிடைத்துவிடுவதஅல்ல. அதநீண்டகாபயிற்சியுடனகனவநனவாக்வேண்டுமென்கின்வெறியுடனதங்களவருத்திக்கொண்டமுன்னேறுமபோராட்குணத்தினவிளைவு.

அதனபலனபதக்கங்களாயகிடைக்கின்றது. அதனமறுப்பதற்கும், பறிப்பதற்குமஎவனுக்குமஉரிமஇல்லை. ஒலிம்பிகசங்கமபாலியலதிரிபகுறித்தனதநிலைப்பாட்டபிரகடனப்படுத்வேண்டும்.

இல்லையெனில், சாந்திக்கஏற்பட்நிலதொடரும். அப்படி தொடர்ந்தாலநாமநாகரீசமூகம்தானஎன்கின்கேள்வி எழும்.

Share this Story:

Follow Webdunia tamil