Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹைதராபாத் மீண்டும் பயங்கரம்

ஹைதராபாத் மீண்டும் பயங்கரம்

Webdunia

, ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007 (12:40 IST)
100 நாட்களுக்கு முன்னர், மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாதநகரினஅடையாளமாஉள்சார்மினாரஅருகபழமவாய்ந்த மெக்கா மஸ்ஜிதஎனுமமசூதியிலகுண்டவெடித்து 9 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நடந்த கலவரத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மெக்கா மஸ்ஜித் குண்டவெடிப்பிற்கயாரகாரணம்? பின்னணியிலஇருந்தசெயல்பட்பயங்கரவாஇயக்கமஎது? என்றபல்வேறயூகங்கள்தானவெளிவந்ததேததவிர, அந்பயங்கரவாசெயலசதி திட்டமதீட்டி நிறைவேற்றிகுற்றவாளி என்று ஒருவர் கூட இதுவரகைதசெய்யப்படவில்லை!

இந்நிலையில் தான் ஹைதராபாத்திலநேற்றஇரவமக்களஅதிகமகூடும் லும்பினி பூங்காவிலசக்தி வாய்ந்குண்டவெடித்தது. பொதுவாஅந்பூங்காவில் 1,500 முதல் 2,000 பேரவரகூடுவார்களாம். நேற்று 400 பேரமட்டுமஅங்கஇருந்துள்ளனர். எனவகுண்டவெடிப்பிலஉயிரிழந்தோரஎண்ணிக்கபத்தோடு போய்விட்டது.

PTI PhotoPTI
ஆனாலஅருகிலஇருந்கோகுலதுரிஉணவகத்திலமக்களஅதிகமாஇருந்த நேரத்தில் குண்டவெடித்ததில் 32 பேரகொல்லப்பட்டுள்ளனர். படுகாயங்களுடனமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்மேலும் 5 பேரஉயிரிழந்தனர்.

இந்தாக்குதல்களஅனைத்துமமிகவுமதிட்டமிடப்பட்டு, மக்களிடையஅச்சத்தையும், பிளவையும் ஏற்படுத்நடத்தப்பட்டுள்ளதஎன்பதநன்கபுலனாகிறது.

ஹைதராபாத்திலபாதசாரிகளநடக்குமதில்சுகநகரமேம்பாலத்திலநேவெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவுமவெடித்திருந்தாலஉயிரிழப்பமிஅதிகமாகி இருக்கும். இதற்காஹைதராபாதகாவல்துறையபாராட்டலாம்.

மக்களஅச்சுறுத்தி, சமூகத்திலபிளவஏற்படுத்துமநோக்குடனபயங்கரவாதிகளதாக்குதலநடத்துவார்களஎன்றஉளவதகவல்களஅறிவுறுத்தியதற்குப் பிறகும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடர்வது நமது சட்டம்-ஒழுங்கு அமைப்புகளின் திறமைகளை கேள்விக் குறியாக்குவது மட்டுமின்றி, நமது அரசுகளின் நிர்வாகத் திறனையும் சந்தேகத்திற்குட்படுத்துகிறது.

வெள்ளிக்கிழமதொழுகைக்காக ஏராளமான மக்கள் மசூதியிலகூடியிருந்தபோதநடந்குண்டுவெடிப்பைததொடர்ந்ததீவிரமாபுலனாய்வசெய்தகுற்றவாளிகளகண்டுபிடித்தசட்டத்தினமுனநிறுத்தியிருந்தாலநேற்றநடந்இந்தாக்குதல்களதவிர்க்கப்பட்டிருக்கலாம்.


எஃப்.பி.ஐ.யும், சி.பி.ஐ.யும்!

2001ஆமஆண்டசெப்டம்பர் 11ஆமதேதி நியூயார்கநகரிலநடந்பயங்கரவாதாக்குதலுக்குபபின்னரஅந்நாட்டிற்குளமீண்டுமஅப்படிப்பட்பயங்கரவாதாக்குதலஏதுமநடக்காமலதடுக்கப்பட்டதற்கு காரணம் அந்நாட்டபுலனாய்வு அமைப்பான எஃப்.ி.ஐ.யின் தீவிர நடவடிக்கையே காரணம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால்தானஎவ்வளவதாக்குதலஎச்சரிக்கைகளஅலகய்டவிடுத்தாலுமஅமெரிக்காவிலஎந்தாக்குதலுமநடைபெறவில்லை. காரணமஅந்நாட்டபுலனாய்வஅமைப்பு. அயல்நாட்டஉளவஅமைப்பாி.ஐ.ஏ.யின் உதவியுடன் தீவிரமாகண்காணித்தவருகிறது.

இப்படிப்பட்நிலஇந்தியாவிலஇல்லை. நமதமத்தியபபுலனாய்வுககழகத்திற்கஊழலகண்டுபிடிப்பவேலைகளும், அந்தந்மாநிகாவல்துறசெய்வேண்டிகுற்புலனாய்வுமபெரிதாஉள்ளது,

மத்திபுலனாய்வுககழகமஇப்படிப்பட்தேவையற்ற தளைகளிலஇருந்தவிடுவிக்கப்பட்டபயங்கரவாதத்தஒடுக்குமமுக்கியபபணியை அளிக்க வேண்டும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்க வேண்டுமெனில் சிபிஐ-யிடம் இப்பொறுப்பு அளிக்கப்பட வேண்டும்.

டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரஎன்று நமது நாட்டின் முக்கிநகரங்களஅனைத்திலுமதொடர்ந்ததிட்டமிட்டதாக்குதலநடத்தி வருமபயங்கரவாதிகளையும், அவர்களைபபின்னணியிலஇருந்தஇயக்குமஉள்நாட்டு, அயல்நாட்டசக்திகளையுமஅடையாளமகண்டஅகற்வேண்டியதமத்திஅரசின் (உள்துறஅமைச்சகத்தின்) தலையாநடவடிக்கையாகும்.

பயங்கரவாநடவடிக்கைகளசட்டமஒழுங்கபிரச்சினைகளஅல்ல. நமததேசத்தினஒற்றுமைக்கும், இறையாண்மைக்குமஜனநாயநெறிமுறைகளுக்கும், சமூநல்லிணக்கத்திற்குமஎழுந்துள்அச்சுறுத்தல். எனவே மத்திய அரசே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக மத்திய அரசு விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனிலசென்னையுமதூரமில்லை...


Share this Story:

Follow Webdunia tamil