Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா தாஜ்மஹால்!

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா தாஜ்மஹால்!

Webdunia

, சனி, 7 ஜூலை 2007 (18:14 IST)
உலகினபிரமிக்கத்தக்க 7 அதிசயங்களிலஒன்றாகததிகழ்ந்துவரும் 450 ஆண்டுக்காபழமவாய்ந்தாஜ்மஹாலஇன்றவெளியிடப்படவுள்புதிய 7 அதிசயங்களினபட்டியலிலஇடம்பெறுமஎன்றஅறிவதிலஇந்தியர்களமட்டுமின்றி, வரலாற்றிலும், கலைபபடைப்புகளிலுமபேரார்வமகொண்டோரஆவலுடனகாத்திருக்கின்றனர்!

சீனபபெருஞ்சுவர், பைசநகசாய்ந்கோபுரம், பாபிலோனியாவினதொங்கதோட்டம், எகிப்தினபிரமீடுகள், பாரிஸநகரிலஉள்ஈஃபிளகோபுரம், ஆக்ராவிலயமுனகரையில், எழிலிற்கஇலக்கணமகூறி கட்டுமானககலைக்கஅத்தாட்சியாகவும், காதலினசிறப்பஉணர்த்தசின்னமாகவுமதிகழ்ந்துவருமதாஜ்மஹாலஆகியஉள்ளன.

புத்தாயிரமஆண்டில் 7வதஆண்டாஇவ்வாண்டில் 7வதமாதமாஜூலையில், 7வதநாளாஇன்றஅதாவது 07.07.07 என்றவருமஇந்நாளில் புதிய 7 உலஅதிசயங்களஎதஎதஎன்கின்பட்டியலவெளியிடப்படவுள்ளது.

பெர்னார்டவீபரஎன்பவரினதனித்முயற்சியாலஉலமக்களினகருத்தவாக்கெடுப்பினமூலமஅறிந்தஅதன்மூலமபுதிய 7 அதிசயங்களமுடிவசெய்தஅறிவிப்பதஎன்றதிட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கஎந்தவிதத்திலுமஆதரவளிக்கவில்லஎன்றஐக்கிநாடுகளசபையினகல்வி, சமூகம், பண்பாடஆகியவற்றிற்காஅமைப்பாயுனெஸ்கதிட்டவட்டமாகககூறிவிட்டது.

யுனெஸ்கமேற்கொண்டவருமஉலகபபாரம்பரிதிட்டத்திற்கும், இந்புதிஅதிசயபபடடியலிற்காவாக்கெடுப்பிற்குமஎந்சம்மந்தமுமஇல்லஎன்றாலும், உலமக்களதங்களவிருப்பங்களவெளியிடுமஒரவாய்ப்பாகிவிட்டதாலஇதற்குமஒரவரவேற்பஉள்ளது.

வாக்களிப்பமூலமஉலஅதிசயங்களநிர்ணயிக்முடிவசெய்தஅதற்காவாக்குப்பதிவநேற்றுடனமுடிந்துவிட்டது. முடிவஇன்றபோர்ச்சுகலதலைநகரலிஸ்பனிலவெளியிடப்படவுள்ளது.

உலகெங்கிலுமஉள்ள 20 அதிசயங்களஇந்வாக்குபபதிவிலஇறுதிக்கதகுதி பெற்றன. 9 கோடி மக்களவாக்களித்துள்ளனர். இன்னுமசிமணி நேரங்களிலஅதிசயங்களினபட்டியலவெளியிடப்படவுள்ளது.

அதிகாரப்பூர்வமற்தகவல்களின்படி, கிரேக்கத்தினஆக்ரோபாலிஸஎன்றழைக்கப்படும் 2500 ஆண்டுக்காபழமவாய்ந்பார்த்தீனனகோயில், சீனத்தினபெருஞ்சுவர், ரோமிலஉள்மாபெருமவிளையாட்டுததிடல், மெக்சிகோவிலஉள்ஹிட்சபிரமீட், எகிப்திலஉள்கெய்சபிரமீடுகள், இந்தியாவினதாஜ்மஹாலஆகியமுன்னணியிலஇருப்பதாகூறப்படுகிறது.

அதிசயங்களஎன்றகூறத்தக்அளவிற்கஉலகெங்கிலுமஉள்நூற்றுக்கணக்காகட்டடங்கள், மாடமாளிகைகள், அழகதோட்டங்கள், அற்புஓவியங்களஎன்றஏராளமாஇருக்கின்றன. அவைகளினஅளவும், கட்டப்பட்நேர்த்தியும், அந்கட்டுமானங்களோடதொடர்புடைவரலாறும், அதகட்டப்பட்டதிலஉள்சூட்சமுமநிச்சயமபிரமிக்கத்தக்கதாகவஉள்ளன. அந்வகையிலசீனத்தினபெருஞ்சுவரும், பாபிலோனினதொங்கதோட்டமும், எகிப்தினபிரமீடுகளும், கிரேக்கத்தினஆக்ரோபாலிசுமசிறப்பமிக்கவைதான். ஆயினும், இவயாவற்றிலுமஅரசு, ஆதிக்கம், பிரமாண்டம், கட்டடக்கலை, வரலாற்றுசசிறப்பஆகியஇருந்தாலுமஇந்தியாவினதாஜ்மஹாலிற்கஉள்தனித்த, உயர்ந்த, இதயத்தினஆழத்திலுமஒரசிலிர்ப்பஏற்படுத்தக்கூடிஓரஉன்னதததன்மையைபபெற்றவவேறெதுவுமஇல்லஎன்றதுணிந்தகூறலாம்.

ஒரபேரரசன், அதுவுமமனைவிகளைககட்டிக்கொள்ளலாம், பெண்களையுமவைத்துககொள்ளலாமஎன்றவொரதனித்வழி பாரம்பரியத்தைசசேர்ந்தவர், தனதமனைவியிடமகொண்ஆழ்ந்த, மாறாககாதலவெளிப்படுத்துவதற்கஒரமாளிகையைககட்டியிருக்கலாம், ஒரதோட்டத்தஅமைத்திருக்கலாம், அழகிசிலையவடித்திருக்கலாம், ஏனஅருமஉருதமொழியிலகவிதையைககூபடைத்திருக்கலாம். ஆனாலமொகலாயபபேரரசனஹாஜகானதனதமனைவி மும்தாஜினமீதகொண்காதலை, அந்தககாதலினஅனைத்தபரிமாணத்தையுமஉணர்வோடஒன்றகலந்துவிட்அனைத்தஉணர்ச்சிகளையுமவெளியிலவடித்அற்புதம்தானதாஜ்மஹால்.

கட்டடககலைகளிலஇந்தோ-மொகலாகட்டடககலைக்கபெருமசான்றாகததிகழுமதாஜ்மஹால், அதையுமதாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால், வரலாற்றால் அறிந்தவர், காவியங்களில் உணர்ந்தவர்கள் என்றஎல்லோரமனதிலுமஅழியாககாதலசின்னமாகவபதிவாகியுள்ளது.

இவ்வளவஅழகான தாஜ்மஹாலஎனுமஓரஅரிபடைப்பஓரபேரரசனவிட்டுசசென்றதற்குககாரணம், தனதமனைவி மீதகொண்காதல்தானஎன்பதகாதலுக்கமட்டுமல்ல, காதலமணவாழ்க்கையிலுமநீடிக்குமமறையாமலதொடருமஉணர்வஅது, காமத்தைககடந்பிணைப்பஅது, கருத்திற்குமஎட்டாஉணர்வஅது, காலத்தினமாற்றத்தினாலகாணாமலபோகக்கூடிபண்பல்காதலஎன்பதையதாஜ்மஹாலினபடைப்பும், இருப்புமஉணர்த்துகிறது. அதனால்தானஎன்னவோ, ஆன்மிகபபாதையிலமாமுயற்சி மேற்கொண்அரவிந்தர், "அழியாககாதலினஅற்புதசசின்னம்" என்றஇந்திபண்பாட்டினஅடிப்படைகளஎன்றதானஎழுதிபுத்தகத்திலதாஜ்மஹாலைககுறிப்பிடுகிறார்.

வாக்குகளும், செல்வாக்கும், ஆதரவும், பற்றுதல்களுமபட்டியல்களநிர்ணயிக்கலாம். ஆனாலஅவற்றிலஇடம்பெற்றாலும், இடம்பெறாவிட்டாலுமஒவ்வொரமனிதனினஇதயத்திலுமதாஜ்மஹாலஎன்றென்றைக்குமஆழமகாணமுடியாஅதிசயமாநிலைத்திருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil