Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழநி பாத யாத்திரை செல்ல தனிப் பாதை தேவை!

பழநி பாத யாத்திரை செல்ல தனிப் பாதை தேவை!

Webdunia

, சனி, 23 ஜூன் 2007 (17:39 IST)
தைப்பூசத்தினபோது 4 லட்சமபக்தர்களும், வைகாசி விசாகமஉள்ளிட்முக்கிதினங்களிலலட்சமமக்களுமபாயாத்திரையாபழநிக்குசசெல்கின்றனர்.

webdunia
ஒரபக்கமமதுரையிலஇருந்தும், மறுபக்கமகோவை, ஈரோடபகுதிகளிலஇருந்துமபாயாத்திரையாபழநிக்கவருமபக்தர்களஎல்லாமதேநெடுஞ்சாலைகளில்தானநடந்தசெல்கின்றனர். அதநேரத்திலபோக்குவரத்தும், குறிப்பாலாரி, பேருந்தபோன்கனரவாகனங்களினபோக்குவரத்தநாளுக்கநாளஅதிகரித்தவருவதாலபழநிக்குபபாயாத்திரசெல்லுமபக்தர்களினஉயிருக்கதொடர்ந்தஅச்சுறுத்தலஇருந்தவருகிறது.

கடந்மாதத்திலமதுரையிலஇருந்தபழநிக்கபாயாத்திரசென்றுககொண்டிருந்தவர்களமீதகுங்குமாரியம்மனகோயிலிற்கஅருகவேனஒன்றமோதியதில் 6 பேரஅந்இடத்திலேயபலியானதபக்தர்களிடையபெருமதுயரத்தஏற்படுத்தியது.

இந்விபத்தைததொடர்ந்தபழநிக்கபாயாத்திரசெல்லுமபக்தர்களினபாதுகாப்பஉறுதி செய்உரிநடவடிக்கைகளஎடுக்வேண்டுமஎன்றபல்வேறதரப்பினருமகோரிக்கவைத்தனர்.

அதனவிளைவாசாலையஒரபக்கத்தில் 6 அடி அகலப்படுத்துமதிட்டமசெயல்படுத்தப்பட்டவருகிறது. செம்பட்டியிலஇருந்தபழநி வரசாலையினஇடதுபக்கம் 6 அடி அகலப்படுத்துமபணி வேகமாநடந்தவருகிறது.

மற்றொரபக்கமபாயாத்திரசெல்வோரஅதிகமசெல்லுமமதுரையிலஇருந்தகோவசெல்லுமதேநெடுஞ்சாலை 4 வழிச்சாலையாமாற்றுமதிட்டபபணிகளுமதுவங்கியுள்ளது.

இவ்விரபணிகளாலபாயாத்திரசெல்வோருக்கஆபத்தஏற்படாதஎன்றஒரநம்பிக்கபரப்பப்படுகிறது.

webdunia
Palani Temple
பழநிக்குசசெல்லுமசாலைகளஅனைத்துமபோக்குவரத்தஅதிகமஉள்தேநெடுஞ்சாலைகளிலஇருந்தபிரிவதமட்டுமின்றி, தமிழ்நாட்டினஇரண்டமுக்கிநகரங்களாமதுரையையும், கோவையையுமஇணைக்குமசாலைகளாஉள்ளதாலகனரவாகனங்களமட்டுமின்றி, கோவஈரோடபகுதிகளிலஇருந்தகோழி, முட்டஆகியவற்றகொண்டசெல்லுமஇலகவேன்களஉள்ளிட்வாகனபபோக்குவரத்துமஅதிகரித்தவருகிறது. இப்படிப்பட்வாகனமஒன்றுதானகுங்குமமமாரியம்மமனகோயிலிற்கஅருகே 6 பாயாத்திரிகர்களபலியாவிபத்திற்ககாரணமானதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

webdunia
Palani Temple
இவ்வாறபோக்குவரத்தநாளுக்கநாளஅதிகரித்தவருமசாலைகளஅகலப்படுத்துவதாலபோக்குவரத்தினவேகம்தானஅதிகரிக்குமதவிர, அதபாயாத்திரசெல்வோருக்கஎந்தவிதத்திலுமபாதுகாப்பஅளிக்காது.

தைப்பூசத்தினபோதசெம்பட்டியிலஇருந்தபழநி வரபோக்குவரத்தநிறுத்தப்படுகிறது. அல்லதஒரவழிபபோக்குவரத்தாமாற்றப்படுகிறதஎன்றாலும், பழநிக்கபாயாத்திரையாவருமபக்தர்களஆண்டமுழுவதுமசென்றுககொண்டிருப்பதாலசாலைகளஅகலப்படுத்துவதாலபாதுகாப்பஎந்தவிதத்திலுமஉறுதியாகாது.

இதற்கஒரவழி பழநி பாயாத்திரசெல்லுமபக்தர்களுக்காசாலையிலசிமீட்டரதூரத்திலதனியாக 6 அடி அகலத்திலதனிபபாதஅமைப்பதசிறந்ததஎன்கருத்தபொதுவாநிலவுகிறது.

மதுரையிலஇருந்தபழநிக்கு 120 ி.ீ. தூரத்திற்கசாலையிலஇருந்தசற்றதள்ளி இப்படிப்பட்ட 6 அடி தனிப்பாதஅமைக்கப்பட்டாலஅதஆபத்ததவிர்ப்பதமட்டுமின்றி, பாயாத்திரசெல்வோருக்கஆங்காங்கஉள்கிராமங்களிலதங்கிசசெல்வதற்கும், பாதையோரமாஉள்கிராமத்தினரபக்தர்களினதேவைகளநிவர்த்தி செய்கடைகள், தங்குமிடங்களகட்டிவிடவும், அதன்மூலமபொருளாதாவசதியைபபெறவுமவழி வகுக்கும்.

அதுமட்டுமின்றி, பாயாத்திரசெல்வோருக்ககழிப்பிடம், குளியலவசதிகளஏற்படுத்துவதற்குமஇப்படிப்பட்தனிப்பாதஅமைப்பதாலவழியேற்படும்.

மதுரையிலஇருந்தமட்டுமின்றி, திண்டுக்கல்லிலஇருந்துமபழநிக்கவரும் 60 ி.ீ. தூசாலஅகலப்படுத்தப்பட்டவருகிறது. இந்தபபாதையிலுமதனியாபாயாத்திரசெல்வோருக்கதனிப்பாதஅமைத்திஅரசமுன்வவேண்டும்.

பழநி முருகனகோயிலிற்ககார்த்திகை, மார்கழி, மாதங்களில் 4 லட்சமபக்தர்கள் (தெனமாவட்டங்களிலஇருந்தமட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூரபோன்அயல்நாடுகளிலவசித்துவருமதமிழர்களுமபாயாத்திரை) செல்கின்றனர்.

அதன்பிறகபங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களிலசற்றேறக்குறைய 3 லட்சமபக்தர்களபழநிக்கவருகின்றனர். இவர்களபெரும்பாலுமகோவை, தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளிலஇருந்தவருகின்றனர்.

webdunia
webdunia
வேண்டுதலினபொருட்டஆண்டமுழுவதுமசிலட்சமபக்தர்களபழநிக்கவருகின்றனர். க, 10 லட்சத்திற்குமஅதிகமாபக்தர்களபாயாத்திரையாவரக்கூடிபழநி முருகனகோயிலிற்கஅவர்களபாதுகாப்பாவந்துசேதனிப்பாதஅமைக்தமிழஅரசினஉள்ளாட்சித்துறநடவடிக்கஎடுக்வேண்டும்.

திருப்பதி திருமலைக்கநடந்தசெல்லுமபக்தர்களுக்கஎப்படிப்பட்பாதுகாப்பும், தனிப்பாதையுமஉள்ளதஅதேபோன்றபழநி செல்லுமபக்தர்களுக்குமதனிப்பாதஅமைத்துததரவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil