Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெல்மட்டில் தடுமாற்றம்

ஹெல்மட்டில் தடுமாற்றம்

Webdunia

சென்னஉள்ளிட்தமிழ்நாட்டிலஉள்பெருநகரங்களிலஇருசக்கவாகஓட்டிகளும், அவர்களினபின்னாலஅமர்ந்தசெல்பவர்களுமதலைக்கவசமகட்டாயமஅணிவேண்டுமஎன்றமிஉறுதியாஉத்தரவிட்தமிழஅரசு, அந்உத்தரவநடைமுறைப்படுத்துவதிலகாட்டிவருமதடுமாற்றமஉயிர்ப்பிரச்சினையாஹெல்மெடபிரச்சினையையகேலிக்குறியதாக்கியுள்ளது.

கட்டாயமதலைக்கவசமஅணிவேண்டுமஎன்றகெடவிதித்து, அதநடைமுறைக்கவந்முதலநாளிலேயமுதலமைச்சரகருணாநிதி அதனநடைமுறைப்படுத்துவதகுறித்தவெளியிட்கருத்தாலவாகஓட்டிகளிடையகுழப்பத்தஏற்படுத்தியுள்ளது.

தலைக்கவசமஅணி வேண்டுமஎன்கின்உத்தரவநடைமுறைப்படுத்துவதிலமக்களுக்கஇடையூறஏற்படுத்வேண்டாமஎன்றகாவல்துறையினருக்கமுதலமைச்சரகருணாநிதி அறிவுறுத்தியதஇந்குழப்பத்திற்ககாரணமாகிவிட்டது.

முதலநாளஹெல்மடஅணியாமலவாகனமஓட்டிசசென்ற 5 ஆயிரமபேரமீதகாவல்துறையினரஅவர்களுடைவாகனங்களினபதிவஎண்களகுறித்துககொண்டஎச்சரித்தஅனுப்பிநிலையில், முதலமைச்சரினஇந்த அ றிவுறுத்தலவந்தது.

இதனால், ஹெல்மடஅணிவதநடைமுறைக்கவந்மறுநாளவாகஓட்டிகளிலபலரஹெல்மட்டதூக்கி எறிந்துவிட்டபழையபடி வாகனங்களஓட்டிசசென்றனர். அதனைபபார்த்துககொண்டகாவல்துறையினருமவாய்ப்பொத்தி பேசாமலஇருந்தனர்.

இந்நிலையிலசென்னமாநககாவல்துறகடந்ஒன்றாமதேதி ஓரஅறிக்கவெளியிட்டது. அதில், "சென்னபுறநகரபகுதிகளிலகாஞ்சிபுரம், திருவள்ளூரமாவட்டங்களிலஇருந்தாலுமஅவசென்னமாநககாவல்துறகட்டுப்பாட்டிற்குள்தானஉள்ளன. எனவபுறநகரபகுதி மக்களுமகட்டாயமஹெல்மடஅணி வேண்டும். இதற்காஅரசாணவெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மடஅணியாவிட்டாலஅபராதமவசூலிக்கப்படும்" என்றகூறியிருந்தது.

வாகஓட்டிகளிடையஎழுந்துள்கேள்வி, ஹெல்மடஅணிவதகட்டாயமாக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதுதான். இதனஅரசதெளிவுபடுத்திவேண்டும்.

விரும்பினாலஹெல்மடஅணியலாம். கட்டாயமகிடையாதஎன்றஅரசகூறுமானாலஅதனஹெல்மடவிற்பனஜெகஜோதியாநடந்தகொண்டிருக்கும்போதகூறியிருக்வேண்டும். மாறாகட்டாஉத்தரவபிறப்பித்தஅதற்கஎதிர்த்தசிலரநீதிமன்றங்களுக்குசசென்று, ஹெல்மடஅணிவதநீதிமன்றமுமஉறுதி செய்தஅதநடைமுறைக்கவந்பிறகு அதில் தடுமாற்றம் காட்டுவது ஹெல்மட் விற்பதற்காகவே இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததோ என்று பொதுமக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பும்.

வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசும் உத்தரவு பிறப்பித்தது.

எனவே, அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதே பொது நலத்தை நோக்காகக் கொண்ட அரசின் செயல்பாடாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil