Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணவீக்கம் தொட‌ர்‌ந்து அதிகரிப்பு!

பணவீக்கம் தொட‌ர்‌ந்து அதிகரிப்பு!
, வெள்ளி, 28 மார்ச் 2008 (15:43 IST)
பணவீக்கமதொடர்ந்தஅதிகரித்தவருகிறது. இதவரஇல்லாஅளவிலமார்ச் 15 ஆ‌ம் தேதியுடனமுடிந்வாரத்திலபணவீக்கம் 6.68 விழுக்காடாஉயர்ந்துள்ளது. கடந்வாரமபணவீக்கம் 5.92 விழுக்காடாஇருந்தது.

மத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரமசிநாட்களுக்கமுன்பஅரசபணவீக்கத்தகட்டுப்பாட்டிற்குளவைத்துள்ளதஎன்றகூறியிருந்தார். இந்நிலையிலஇந்வாரமபணவீக்கமமேலுமஉயர்ந்துள்ளது.

கடந்வருடமஇதகாலகட்டத்திலபணவீக்கம் 6.56 விழுக்காடாஇருந்தது.

மார்ச் 15ஆ‌ம் தேதியுடனமுடிவடைந்வாரத்திலஎல்லபொருட்களினமொத்விலகுறியீட்டஎண் 223.6 அதிகரித்தஉள்ளது. இதசென்வாரம் 221.8 இருந்தது.

உணவுபபொருட்களினவிலகுறியீட்டஎண் 0.2 விழுக்காடஅதிகரித்தகுறியீட்டஎண் 225.9 உயர்ந்துள்ளது. இந்வாரத்திலபார்லி, மைசூரபருப்பு, காய்கறிகள், பழங்கள், உளுந்தமபருப்பஉட்பபருப்பவிலைகளஅதிகரித்தஉள்ளது.

ரவை, கடுகஎண்ணெய், மைதா, தேங்காயஎண்ணெய், நாட்டசக்கரை, நல்லெண்ணெயவிலஅதிகரித்துள்ளது.

எண்ணெயகடுகு, ரப்பர், பருத்தி, கொப்பரதேங்காய், ஆமணக்கவிதஆகியவற்றினவிலஅதிகரித்தஉள்ளது.

அதநேரத்திலசூரிகாந்தி எண்ணெயவித்து, நிலக்கடலவிலகுறைந்துள்ளது.

தவிட்டஎண்ணெய், கடலஎண்ணெயநெய், உப்பவிலைகளகுறைந்துள்ளன.

தொழிலதுறைக்கதேவையாநாப்தா, எரி எண்ணெய், உலோபொருட்களவிலஅதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil