Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌ர்‌க்கரை, உர‌ம் ‌மீதான க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்வு:‌ சித‌ம்பர‌ம்!

ச‌ர்‌க்கரை, உர‌ம் ‌மீதான க‌ட்டு‌ப்பாடுக‌ள் தள‌ர்வு:‌ சித‌ம்பர‌ம்!
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (17:14 IST)
ச‌ர்‌க்கரை, உர‌ம் ம‌ற்று‌ம் மரு‌ந்து‌ப் பொரு‌ட்க‌ள் ‌மீதான க‌ட்டு‌ப்பாடுகளை‌த் தள‌ர்‌த்துவத‌ற்கு ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாக ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று 2007- 08 ஆ‌மஆ‌ண்டி‌ற்கான பொருளாதாஆ‌ய்வ‌றி‌க்கையதா‌க்க‌லசெ‌ய்த ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மே‌சிய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌சித‌ம்பர‌ம், ப‌தினொராவது ‌தி‌ட்ட‌ககால‌த்‌தி‌லநா‌ட்டி‌னபொருளாதாவள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் 9 ‌விழு‌க்காடாஇரு‌க்கு‌மஎ‌ன்றதா‌‌ன் உறு‌தியாந‌ம்புவதாகவு‌ம், இ‌ந்வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் சாதாரண ம‌க்க‌ளி‌ன் ஒ‌ட்டுமொ‌த்நல‌ன்களபாதுகா‌க்கு‌மவகை‌யி‌லஅமையு‌மஎ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

த‌னிம‌னிநுக‌ர்வு‌த் ‌திற‌ன், பொது‌பபய‌ன்பா‌ட்டபொரு‌ட்க‌ளி‌ன் ‌வி‌நியோக‌மஉ‌ள்‌ளி‌ட்ாதாரண ம‌க்க‌ளி‌னஒ‌ட்டுமொ‌த்ல‌ன்களை‌ப் பேணு‌மவகை‌யி‌லஅ‌ர‌‌சி‌னஆதார‌ங்களையு‌ம், ‌திறனையு‌மபய‌ன்படு‌த்ம‌த்‌திஅரசஉறு‌திபூ‌ண்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

ச‌ர்‌க்கரை, உர‌மம‌ற்று‌மமரு‌ந்தபொரு‌ட்க‌ளஉ‌ள்‌ளி‌ட்துறைக‌ள் ‌மீதாஅர‌சி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டதள‌ர்‌த்துவது, ‌ நில‌க்க‌ரி சுர‌ங்ப‌ணிக‌ளி‌லத‌னியாரஅனும‌தி‌ப்பது, த‌னியா‌ரஆயு‌ளகா‌ப்‌பீ‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌னநேரடி அ‌ன்‌னிமுத‌லீ‌ட்டை 49 ‌விழு‌க்காடஅளவு‌க்கஉய‌ர்‌த்துவது,‌ கி‌ரி‌னஃ‌பீ‌ல்டு ‌கிராம‌ப்புவேளா‌ணவ‌ங்‌கிகளு‌க்காநேரடி அ‌ன்‌னிமுத‌லீ‌ட்டஅளவை 100 ‌விழு‌க்காடஅனும‌தி‌ப்பது, மாநகர‌ங்க‌ள், பெ‌ரிநகர‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லபொதபோ‌க்குவர‌த்து ‌தி‌ட்ட‌ங்களை நடைமுறை‌ப்படு‌த்த‌ த‌னியா‌ர் ‌நிறுவன‌ங்க‌ளமூல‌மசெய‌ல்படு‌த்துவதஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஆலோசனைகளு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் பெ‌ற்று‌ள்ளது எ‌ன்றா‌ர் ‌சித‌ம்பர‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil