வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது இந்நிய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.
காலையில் 1 டாலர் மதிப்பு ரூ. 39.90/39.92என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 39.96/39.97.
காலை 10.30 மணியளவில் 1 டாலர் ரூ. 39.92/39.93 என்ற அளவில் விற்பனையானது.