Newsworld News Business 0802 25 1080225026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பில் மாற்றமில்லை!

Advertiesment
அந்நியச் செலவாணி சந்தை டாலர்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்நிய ரூபாய் மதிப்பில் அதிக மாற்றம் இல்லை.

காலையில் 1 டாலர் மதிப்பு ரூ. 40.02/40.04 என்ற அளவில் இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ. 40.05/40.06.

காலையில் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது இருந்தது. இதனால் டாலரின் மதிப்பு 3 பைசா கூடியிருந்தது. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு பங்குச் சந்தை சரிவு அந்நியச் செலவாணி சந்தையையும் பாதித்தது.

காலை 10.30 மணியளவில் 1 டாலர் ரூ. 40.06/40.07 என்ற அளவில் விற்பனையானது.

பெட்ரோலிய நிறுவனங்களுக்காகவும், மற்ற இறக்குமதியாளர்கள் சார்பில் வங்கிகள் டாலரை வாங்கின.

Share this Story:

Follow Webdunia tamil