Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு 16 பைசா சரிவு!

டாலர் மதிப்பு 16 பைசா சரிவு!
, வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:24 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.40.04/40.05 ஆக இருந்தது.

இதநேற்றைஇறுதி விலையவிட 16 பைசகுறைவு, நேற்றமாலையில் 1 டாலரினமதிப்பூ.40.20/40.22 இருந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 1 டாலரின் விலை ரூ.40 க்கும் அதிகரித்தது.

பங்குசசந்தையினகுறியீட்டஎண்களஅதிரித்தால், அந்நியசசெலவாணி சந்தையிலடாலரினமதிப்பகுறைந்து, இந்திரூபாயினமதிப்பஅதிகரித்ததாவர்த்தகர்களதெரிவித்தனர்.

நேற்றபெட்ரோலிய நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், வங்கிகள் அதிக அளவு டாலர்களை வாங்கினார்கள்.

ஆனாலஇன்றகாலையிலவங்கிகளடாலரவாங்குவதிலஆர்வமகாண்பிக்கவில்லை.

மதியத்திற்கமேலடாலரினமதிப்பஅதிகரிக்வாய்ப்பஇருப்பதாதெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil