Newsworld News Business 0802 13 1080213014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிமெ‌ண்‌ட் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ரூ.3,500 கோடி முத‌லீடு : டா‌ல்‌மியா!

Advertiesment
சிமெ‌ண்‌ட் டா‌‌ல்‌மியா வெ‌ங்கடேசன் கட‌ப்பா கர்நாடக‌ம் இராஜ‌ஸ்தா‌ன் மேகாலயா அ‌ரியலூ‌ர்
, புதன், 13 பிப்ரவரி 2008 (11:31 IST)
சிமெ‌ண்‌ட் உ‌ற்பத்‌தி ‌திறனஅ‌திக‌‌ரி‌க்ூ.3,500 கோடி கூடுத‌லமுத‌லீடசெ‌ய்ய ‌தி‌ட்ட‌மி‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம், அ‌ரியலூ‌ரதொ‌ழி‌ற்சாலை‌யி‌லச‌ந்தை ‌வி‌ற்பனை‌க்கான ‌சிமெ‌ண்‌டஉ‌ற்ப‌த்‌தி அடு‌த்ஆ‌ண்டதொட‌ங்உ‌ள்ளதாகவு‌மடா‌‌ல்‌மியா ‌சிமெ‌ண்‌ட்(பார‌த்) ‌நிறுவன‌‌த்‌தி‌ன் தலைமசெய‌லஅலுவல‌ரி.வெ‌ங்கடேசனதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நாடமுழுவது‌மஉ‌ள்டா‌ல்‌மியா ‌சிமெ‌ண்‌ட் ‌நிறுவன‌‌த்‌து‌க்கசொ‌ந்தமாதொ‌ழி‌ற்சாலைக‌ளி‌னஉ‌ற்ப‌த்‌தி ‌திறனஅ‌திக‌ரி‌க்ஏ‌ற்கெனவூ.1,500 கோடி முத‌லீடசெ‌ய்ய ‌தி‌ட்ட‌மி‌ட‌ப்ப‌ட்டு உ‌ள்ளதஎ‌ன்று‌ம், த‌ற்போதூ.3,500 கோடியகூடுதலாமுத‌லீடசெ‌ய்வத‌னமூல‌மசிமெ‌ண்‌டஉ‌ற்ப‌த்‌தி, த‌ற்போதைஉ‌ற்ப‌த்‌தி அள‌வான 60 ல‌ட்ச‌மட‌ன்‌னி‌லிரு‌ந்து 1 கோடியே 40 ல‌ட்ச‌மட‌ன்னாக அ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்று‌ம் வெ‌ங்கடேசனதெ‌ரி‌வி‌‌த்தா‌ர்.

இ‌ந்த ‌வி‌ரிவா‌க்ப‌ணிக‌ளமுடி‌ந்துவு‌ங்ன, அடு‌த்த ‌நி‌தியா‌ண்டி‌னஇறு‌தி‌யி‌லடா‌ல்‌மியாபுர‌மஉ‌ற்ப‌த்‌தி ‌நிலைய‌த்‌தி‌லத‌ற்போதஉ‌ள்ள 35 ல‌ட்ச‌மட‌ன் ‌சிமெ‌ண்உ‌ற்ப‌த்‌தியானது 45 ல‌ட்ச‌மட‌ன்களாஉயரு‌மஎனவு‌ம், ஒ‌ரி‌சா மா‌நில‌த்‌தி‌லஉ‌ள்தொ‌ழி‌ற்சாலை‌யி‌னஉ‌‌ற்ப‌த்‌தி ‌திற‌ன் 20 ல‌ட்ச‌மட‌ன்‌னி‌லஇரு‌ந்து 55 ல‌ட்ச‌மட‌ன்களாஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்று‌மவெ‌ங்கடேசனகூ‌றினா‌ர்.

ஆ‌ந்‌திமா‌நில‌ம், கட‌ப்பமாவ‌ட்ட‌த்‌தி‌லபு‌திதாதொட‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ஆலை‌யி‌னஉ‌ற்ப‌த்‌தி இ‌ந்ஆ‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ரமாத‌மு‌ம், அ‌ரியலூ‌ர் ‌சிமெ‌ண்‌டஆலை‌யி‌னஉ‌‌ற்ப‌த்‌தி அடு‌த்ஆ‌ண்டு‌‌‌ம் துவ‌ங்கு‌மஎ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த வெ‌ங்கடேசன், கர்நாடக‌ம், இராஜ‌ஸ்தா‌ன், மேகாலயஆ‌கிமா‌நில‌ங்க‌ளிலு‌மபு‌திய ‌சிமெ‌ண்‌டஆலைகளஅமை‌க்த‌ங்க‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டவருவதாகவு‌மகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil