Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பில் மாற்றமில்லை!

டாலர் மதிப்பில் மாற்றமில்லை!
, செவ்வாய், 29 ஜனவரி 2008 (14:37 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு காலையில் ரூ.39.38/39.39 ஆக இருந்தது. நேற்றயை இறுதி விலையி்ல் மாற்றமில்லை.

வர்த்தகம் தொடங்கி பிறகு 1 டாலர் ரூ.39.40/39.41 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.

ரிசர்வ் வங்கியின் அடுத்த காலாண்டிற்கான பொருளாதார கொள்கை பகல் 12 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது.

அதற்கு பிறகே அந்நியச் செலாவணி சந்தையில் மாற்றம் இருக்குமா என்று தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil