Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நா‌ட்டி‌ன் வைர ‌வி‌ற்பனை வள‌ர்‌ச்‌சி ஆ‌ண்டு‌க்கு 27 ‌விழு‌க்காடு!

நா‌ட்டி‌ன் வைர ‌வி‌ற்பனை வள‌ர்‌ச்‌சி ஆ‌ண்டு‌க்கு 27 ‌விழு‌க்காடு!
, திங்கள், 28 ஜனவரி 2008 (16:55 IST)
வைர‌த்தவா‌ங்குவ‌தி‌லத‌ற்போதபெ‌ண்க‌ளிடையஉருவா‌கியு‌ள்ள ‌விரு‌ப்ப‌த்தையு‌ம், வைர‌ச்ச‌ந்தை‌யி‌லதங்களது ‌நிறுவன‌த்‌தி‌னப‌ங்கையு‌மஅ‌திக‌ரி‌த்து‌ககொ‌ள்டி‌பிய‌ர்‌ஸ் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாகவு‌மத‌ற்போதஆ‌ண்டுதோறு‌ம் 27 ‌விழு‌க்காடஅளவு‌க்கவள‌ர்‌ச்‌சியடை‌ந்தவருவதாகவு‌ம், எ‌தி‌ர்வரு‌மஆ‌ண்டுக‌ளி‌லஇதமேலு‌மவ‌ள‌ர்‌ச்‌சியடையு‌மஎ‌ன்று‌மஅ‌ந் ‌நிறுவன‌த்‌தி‌னவ‌ணிஇய‌க்குந‌ர் ‌பிரசா‌தகா‌ப்ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

எ‌ல்லஆ‌ண்களை‌பபோலவு‌மத‌ங்க‌ள் ‌நிறுவனமு‌மபெ‌ண்க‌ளி‌னமனதவைர‌ ‌வி‌ற்பனமூல‌மகொ‌ள்ளை‌ககொ‌ள்ள‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்‌தித‌ங்கநகை‌சச‌ந்தை‌யி‌னஇ‌ன்றைம‌தி‌ப்பூ.80,000 கோடியாகு‌ம். இ‌தி‌லூ.70,000 கோடி‌க்கத‌ங்கமு‌ம், ூ.10,000 கோடி‌க்கு‌ வைரமு‌மஆ‌ண்டுதோறு‌ம் ‌வி‌ற்பனையா‌கி‌ன்றன.

த‌ற்போதஆ‌ண்டுதோறு‌ம் 27 ‌விழு‌க்காடஅளவு‌க்கவள‌ர்‌ச்‌சியடை‌ந்தவருவதாகவு‌ம், எ‌தி‌ர்வரு‌மஆ‌ண்டுக‌ளி‌லஇதமேலு‌மவ‌ள‌ர்‌ச்‌சியடையு‌மஎ‌ன்று‌ம் ‌பிரசா‌தகா‌ப்ரதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌ந்‌தியா‌வி‌லஉ‌ள்நகர‌ங்க‌ளி‌ல், டெ‌ல்‌லி வைர ‌வி‌ற்பனை‌ வள‌ர்‌ச்‌சியி‌லமு‌ன்ன‌ணி‌யி‌லஉ‌ள்ளது. இ‌ந்வள‌ர்‌ச்‌சி ஆ‌ண்டு‌க்கு 30 ‌விழு‌க்காடஎ‌ன்அள‌வி‌லஉ‌ள்ளது.

நி‌தி‌ததலைமையகமாகவு‌ம், உ‌ல்லாசமாவா‌‌ழ்வத‌ற்காகோடி‌க்கண‌க்‌கி‌ல் ‌செலவசெ‌ய்யு‌மமு‌ம்பையை‌ககா‌ட்டிலு‌மடெ‌ல்‌லி வைர ‌வி‌ற்பனை‌யி‌லமு‌ன்னோடியாஉ‌ள்ளது. வைர ‌வி‌ற்பனை‌யி‌னஇ‌ந்வள‌ர்‌ச்‌சி‌க்கப‌ல்வேறகார‌ணிக‌ளஉ‌ள்ளது. இ‌ந்‌தியாவை‌பபொறு‌த்தம‌ட்டி‌லவைர‌‌த்‌தி‌ற்கெ‌ன்றஒரத‌னி பார‌ம்ப‌ரியமு‌மவரலாறு‌மஉ‌ள்ளது.

வைர‌சச‌ந்தை‌யி‌லஇ‌ந்‌தியா ‌மிக‌ப்பெ‌ரிவைர‌சச‌ந்தையாக ‌திக‌ழ்‌ந்தவருவதாகவு‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்‌திபொருளாதாவள‌ர்‌ச்‌சி ஆ‌ண்டு‌க்கு 9 ‌விழு‌க்காடஎ‌ன்அள‌வி‌லவள‌ர்‌ச்‌சி பெ‌ற்றவரு‌ம் ‌நிலை‌யி‌லவைர‌ வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கஅ‌திவா‌ய்‌ப்பஉ‌ள்ளதாகவு‌ம், அதே‌ப்போஆட‌ம்பபொரு‌ட்க‌ளஉ‌ற்ப‌த்‌தி‌ ச‌ந்தை‌பபொரு‌ட்களு‌க்கு‌மவள‌ர்‌ச்‌சி வா‌ய்‌ப்பு ‌பிரகாசமாஉ‌ள்ளதாவு‌ம் ‌பிரசா‌தகா‌ப்ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌திய‌பபெ‌ண்க‌ளவைர‌த்‌தி‌னஅழ‌கிலு‌ம், ஜொ‌லி‌ப்‌பிலு‌ம் ‌நீ‌ண்காலமாகவமயங்‌கி‌பபோ‌ய் ‌கிட‌ப்பதாதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். ‌திருமண ‌விழா‌க்க‌‌ளஉ‌ள்‌ளி‌ட்ல ‌நிக‌‌ழ்வுக‌ளி‌லமு‌க்‌கிஇட‌த்தை‌பபெ‌ற்று‌ள்ளது. இத‌ற்ககாரண‌மசமூஅ‌ந்த‌ஸ்‌து, அ‌ன்‌பி‌னவெ‌‌ளி‌ப்பாடாகவு‌மஅமை‌ந்‌திரு‌ப்பதுதா‌னஎ‌ன்றஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஒரகால‌த்‌தி‌லவச‌தி படை‌த்தவ‌ர்க‌ளி‌ன் ‌விரு‌ப்பமாக ‌திக‌ழ்‌ந்தது. இடை‌ப்ப‌ட்கால‌த்‌தி‌ல் ‌மிஅ‌ரிதாக, ஒரளவவச‌தியு‌ள்ளவ‌ர்க‌ளவா‌ங்‌கி‌பபய‌ன்படு‌த்து‌மஅள‌வி‌லஇரு‌ந்தது, இ‌ன்றசாமா‌னிம‌க்களு‌மஒரு ‌சிவைநகைகளவா‌ங்கு‌ம் ‌நிலஉருவா‌கியு‌ள்ளது. உலக‌மமுழுவது‌மஅ‌திஅள‌வி‌லவைசுர‌ங்க‌ங்க‌‌ளஉ‌ள்ளதாகவு‌ம், அதே‌ப்போ‌ன்றவைநகஉ‌ற்ப‌த்‌தி ப‌ட்டறைக‌ளநட‌த்‌தி வருவதாகவு‌ம் ‌பிரசா‌தகா‌ப்ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தெ‌‌ன் ‌கிழ‌க்ககட‌ற்கரை‌பபகு‌தி‌யி‌லஉல‌கி‌‌னமூ‌ன்றாவது ‌மிக‌பபெ‌ரிய ‌தீவாபொ‌ரினோ‌வி‌லவைர‌மக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌டு‌மவரை, அதாவது 18 ஆ‌மநூ‌ற்றா‌ண்டி‌னமுத‌ல் ‌சிஆ‌ண்டுக‌ளவரஇ‌ந்ம‌தி‌ப்பு‌மி‌க்வைர‌ம் ‌‌கிடை‌க்கு‌மஒரநாடஇ‌ந்‌தியம‌ட்டு‌மதா‌னஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil