Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு அதிகரிப்பு!

டாலர் மதிப்பு அதிகரிப்பு!
, வெள்ளி, 18 ஜனவரி 2008 (13:10 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 பைசா அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.32/39.33 ஆக இருந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.30.

Share this Story:

Follow Webdunia tamil