Newsworld News Business 0801 10 1080110017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பில் அதிக மாற்றமில்லை!

Advertiesment
அந்நியச் செலாவணி சந்தை டாலர் மதிப்பு
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் விறுவிறுப்பாக இல்லை. நேற்று போலவே மந்த கதியில் இருந்தது.

வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ. 39.27/28 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட 1 பைசா குறைவு. நேற்றைய இறுதி மதிப்பு ரூ.39.28/ 39.32.

Share this Story:

Follow Webdunia tamil