Newsworld News Business 0801 09 1080109065_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பில் அதிக மாற்றமில்லை!

Advertiesment
அந்நியச் செலாவணி சந்தை டாலர் மதிப்பு
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று மாலை இறுதி நிலவரப்படி இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 1 பைசா குறைந்தது.

இன்று 1 டாலர் மதிப்பு ரூ.39.28 ஆக முடிந்தது (நேற்று இறுதி விலை ரூ.39.27/28).

இன்று அந்நிய நாட்டு செலாவணி சந்தையில் அதிகளவு வர்த்தகம் நடக்கவில்லை. இன்று 1 டாலர் ரூ.39.27 முதல் ரூ.39.30 வரை விற்பனையானது.

ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு ரூ.39.29 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்த மதிப்பை விட 2 பைசா குறைவு. நேற்று நிர்ணயித்த மதிப்பு 1 டாலர் ரூ.39.27

அந்நிய செலாவணி சந்தையில் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான மதிப்பு:

1 யூரோ ரூ.57.54(நேற்று (57.79/80)
1 பவுன்ட் ரூ.76.90 (77.56/57)
100 யென் ரூ.35.78 (35.85/86)

Share this Story:

Follow Webdunia tamil