வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.31 / 32 ஆக இருந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.40/ 39.41).
ரிசர்வ் வங்கி கவர்னர் இந்திய ரூபாயின் மதிப்பு உ.யர்வதை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று கூறியதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலாவணி மதிப்பு வருமாறு.
1 டாலர் ரூ. 39.45
1 யூரோ ரூ. 58.04
1 பவுன்ட் ரூ. 78.14
100 யென் ரூ. 36.00