Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பில் மாற்றமில்லை

டாலர் மதிப்பில் மாற்றமில்லை
, புதன், 2 ஜனவரி 2008 (14:16 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று 1 டாலரின் மதிப்பு ரூ.39.40/42 ஆக இருந்தது. (நேற்றைய இறுதி விலை ரூ.39.41/42 )

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலவாணி மதிப்பு வருமாறு.

1 டாலர் ரூ. 39.43
1 யூரோ ரூ. 57.76
1 பவுன்ட் ரூ. 78.34
100 யென் ரூ. 35.38

Share this Story:

Follow Webdunia tamil