Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோதுமை இறக்குமதி ரத்து

கோதுமை இறக்குமதி ரத்து
, திங்கள், 24 டிசம்பர் 2007 (12:50 IST)
மத்திய அரசின் சார்பாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் கோதுமை இறக்குமதி செய்வதை ரத்து செய்துள்ளது.

மத்திய அரசின் நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (எஸ்.டி.சி) அந்நிய நாடுகளில் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் டன் கோதுமையை இறக்குமதி செய்வதற்காக கடந்த 10 ஆ‌ம் தேதி விலைப்புள்ளியை கோரியது. இதற்கு பல்வேறு நாடுகளைச் சே‌ர்ந்த நிறுவனங்கள், விலைகளை கூறியிருந்தன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு சென்ற சனிக்கிழமையே கடைசி நாள்.

அந்நிய நாட்டு நிறுவனங்கள் அதிகமான விலை கூறியுள்ளதால், இறக்குமதி செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசின் உ.யர் அதிகாரி தெரிவித்தார்.

அந்நிய நாட்டு நிறுவனங்கள் கூறியுள்ள விலைக்கசம்மதமதெரிவித்தமத்திஉணவஅமை‌ச்சக‌த்திடமஇருந்தஅல்லதவர்த்தஅமைச்சகத்திடமஇருந்தஒப்புதலதெரிவித்தஎவ்விதகவலுமவரவில்லஎன்றஅவரகூறினார்.

மற்றொரஅதிகாரி கூறுகையிலநாங்களஇறக்குமதி செய்வதரத்தசெய்தவிட்டோமஎன்றதெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil