வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு 4 பைசா அதிகரித்தது. இன்று 1 டாலர் விலை ரூ.39.58/39.59 ஆக இருந்தது (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.54/39.55).
ரிசர்வ் வங்கி இன்று நிர்ணயித்த அந்நியச் செலாவணிகளின் மதிப்பு:
1 டாலர் ரூ.39.37
1 யூரோ ரூ.56.83
1 பவுன்ட் ரூ.79.47
100 யென் ரூ.34.82