வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
இன்று 1 டாலர் ரூ.30.40 முதல் ரூ.39.41 வரை விற்பனையானது. (நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.395/405 .
இன்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நிய செலவாணி மதிப்பு
1 டாலர் ரூ.39.35
1 யூரோ ரூ.57.62
1 பவுன்ட் ரூ.80.36
100 யென் ரூ.35.00