Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு மாற்றமில்லை!

டாலர் மதிப்பு மாற்றமில்லை!

Webdunia

, திங்கள், 10 டிசம்பர் 2007 (13:23 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் பெரிய அளவு மாற்றம் இல்லை.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.39/ 39.40 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. (வெள்ளி கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.39/39.40).

ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அந்நியச் செலாவணி மதிப்பு :

1 டாலர் ரூ. 39.41
1 பவுண்ட் ரூ.79.81
1 யூரோ ரூ.57.58
100 யென் ரூ.35.42

Share this Story:

Follow Webdunia tamil