Newsworld News Business 0712 06 1071206074_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் விலையில் மாற்றமில்லை!

Advertiesment
அந்நியச் செலாவணி சந்தை டாலர் விலை
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றமில்லை. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலரின் மதிப்பு குறைந்தது. பிறகு இறுதியில் நேற்றைய விலையிலேயே முடிந்தது.

ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.37.47 என மதிப்பு நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்த விலையை விட 2 பைசா குறைவு. நேற்று நிர்ணயித்த விலை ரூ.39.45.

இன்று மற்ற அந்நிய நாணயங்களுடன் மதிப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

மற்ற செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு :

1 யூரோ ரூ.57.36/58.37 (நேற்று ரூ.58.03/58.04)
1 பவுன்ட் ரூ.79.71/79.72 (80.41/80.43)
100 யென் ரூ.35.52 (35.80/35.81)

Share this Story:

Follow Webdunia tamil