Newsworld News Business 0711 23 1071123055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாயின் மதிப்பு குறைந்தது!

Advertiesment
அந்நியச் செலவாணி சந்தை டாலர் இந்திய ரூபாயின் மதிப்பு ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 பைசா குறைந்தது.

இன்று மாலையில் 1 டாலர் ரூ.39.71 பைசா என்ற அளவில் முடிந்தது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 39.53/39.54. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா குறைந்தது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.57 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்து இருந்த விலையை விட 16 பைசா அதிகம். நேற்று நிர்ணயித்த விலை 1 டாலர் ரூ. 39.41.

Share this Story:

Follow Webdunia tamil