Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு உயர்ந்தது!

டாலர் மதிப்பு உயர்ந்தது!
, திங்கள், 19 நவம்பர் 2007 (19:49 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு காலையில் குறைந்தது. காலையில் 1 டாலர் ரூ, 39.28/ 39.30 என விற்பனை செய்யப்பட்டது.

காலையில் 1 டாலர் ரூ.39.28 முதல் ரூ.39.35 பைசா வரை விற்பனை செய்யப்பட்டது. மதியத்திற்கு மேல் ஏற்றுமதியாளர்கள் அதிகளவு டாலரை விற்பனைக்கு கொண்டு வந்ததால், டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் 1 டாலர் ரூ.39.33 / 39.34 என்ற அளவில் முடிந்தது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.29 என நிர்ணயித்தது. இது வெள்ளிக் கிழமை விலையை கூட 6 பைசா கூடுதல். வெள்ளிக் கிழமை 1 டாலர் ரூ.39.35 என நிர்ணயித்திருந்தது.

இந்திய ரூபாய்க்கு நிகரான மற்ற அந்நிய செலவாணி விபரம்.

1 யூரோ - ரூ.57.52/ 57.53
1 பவுன்ட்-ரூ.80.66/80.67
100 யென்-ரூ.35.67/35.68

Share this Story:

Follow Webdunia tamil