காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, அந்நியச் செலவாணி சந்தை, தங்கம், வெள்ளி, மற்றும் அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, சமையல் எண்ணை, பருத்தி, மொத்த சந்தை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது....